எட்மண்டு ஏலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category ஆங்கிலேய இயற்பியலாளர்கள்
சிNo edit summary
வரிசை 7: வரிசை 7:
|birth_place = மிடில்செக்சு, [[இங்கிலாந்து]]
|birth_place = மிடில்செக்சு, [[இங்கிலாந்து]]
|death_date = {{death date and age|df=yes|1742|01|14|1656|11|08}}
|death_date = {{death date and age|df=yes|1742|01|14|1656|11|08}}
|death_place = [[கிரேனிச்]], கென்ட், இங்கிலாந்து
|death_place = [[கிரேனிச்சு]], கென்ட், இங்கிலாந்து
|resting_place = லீ, தெற்கு இலண்டன்
|resting_place = லீ, தெற்கு இலண்டன்
|nationality = ஆங்கிலேயர்
|nationality = ஆங்கிலேயர்
|field = [[வானியல்]], [[புவி இயற்பியல்]], கணிதம், [[வானிலையியல்]], [[இயற்பியல்]], [[நிலப்படவரைவியல்]]
|field = [[வானியல்]], [[புவி இயற்பியல்]], கணிதம், [[வானிலையியல்]], [[இயற்பியல்]], [[நிலப்படவரைவியல்]]
|work_institutions = [[ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்]]<br/>அரச வான்காணகம், கிரீனிச்
|work_institutions = [[ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்]]<br/>அரச வான்காணகம், கிரீனிச்சு
|alma_mater = [[ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்]]
|alma_mater = [[ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்]]
|doctoral_advisor =
|doctoral_advisor =

02:10, 20 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

எட்மண்ட் ஏலி
Edmond Halley
தோமசு மறி 1687 இல் வரைந்தது
பிறப்பு(1656-11-08)8 நவம்பர் 1656
மிடில்செக்சு, இங்கிலாந்து
இறப்பு14 சனவரி 1742(1742-01-14) (அகவை 85)
கிரேனிச்சு, கென்ட், இங்கிலாந்து
Resting placeலீ, தெற்கு இலண்டன்
தேசியம்ஆங்கிலேயர்
துறைவானியல், புவி இயற்பியல், கணிதம், வானிலையியல், இயற்பியல், நிலப்படவரைவியல்
பணியிடங்கள்ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
அரச வான்காணகம், கிரீனிச்சு
கல்வி கற்ற இடங்கள்ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
துணைவர்மேரி டூக்
பிள்ளைகள்எட்மொண்ட் ஏலி (இ. 1741)
மார்கரெட் (இ. 1713)
ரிச்செல் (இ. 1748)

எட்மண்டு ஏலி (Edmond Haley[1] அல்லது Edmund Halley[2][3] 8 நவம்பர் 1656 – 14 சனவரி 1742) என்பவர் ஆங்கிலேய வானியலாளரும், புவியியற்பியலாளரும், கணிதவியலாளரும், இயற்பியலாளரும் ஆவார். இவர் ஏலியின் வால்வெள்ளியின் சுற்றுப்பாதையை முதன் முதலில் கணித்தவர் இவரே.

இளமைப் பருவம்

ஏலி கிழக்கு இலண்டனில் ஏகர்சுடனில் பிறந்தார். அவரது தந்தை முதுவல் எட்மண்டு ஏலி டெர்பிசயர் குடும்ப வழித்தோன்றல். அவர் இலண்டனில் சவுக்காரஞ் செய்யும் குழுமம் வைத்திருந்த பெரிய செல்வந்தர். சிறுவனாக இருந்தபோதே ஏலி கணிதத்தில் ஆர்வமுடன் இருந்துள்ளார். இவர் இலண்டன் புனித பால் பள்ளியிலும் 1673 முதல் ஆக்சுபோர்டு அரசிக் கல்லூரியிலும் கல்வி பயின்றுள்ளார். பட்டப் படிப்பின்போதே சூரியக் குடும்பத்தைப் பற்றியும் சூரியக் கரும்புள்ளிகள் குறித்தும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டுள்ளார்.

சொந்த வாழ்க்கை

ஏலி மேரி டூக்கை 1682இல் திருமணம் செய்துக் கொண்டு சுலிங்டனில் வாழ்ந்தார். இவ்விணையருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர்.[4]

மேற்கோள்கள்

  1. Hughes, David W.; Green, Daniel W. E. (January 2007). "Halley's First Name: Edmond or Edmund". International Comet Quarterly (ஹார்வர்டு பல்கலைக்கழகம்): 14. http://www.icq.eps.harvard.edu/hughes_icq29_7t14.pdf. 
  2. Jones, Daniel; Alfred C. Gimson (1977) [1917]. Everyman's English Pronunciation Dictionary. Everyman's Reference Library (14 ). London: J. M. Dent & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-460-03029-9. 
  3. Kenyon, John S.; Knott, Thomas A. (1953). A Pronouncing Dictionary of American English. Springfield, MA: Merriam-Webster Inc.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-87779-047-7. 
  4. Oxford Dictionary of National Biography (2004). "Edmond Halley". Westminster Abbey. பார்க்கப்பட்ட நாள் 3 May 2015.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்மண்டு_ஏலி&oldid=2602877" இலிருந்து மீள்விக்கப்பட்டது