கஜா புயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இற்றை
சிNo edit summary
வரிசை 17: வரிசை 17:
}}
}}


'''கஜா புயல்''' (Severe cyclonic storm GAJA) வங்கக் கடலில் உருவாகிய புயல் ஆகும். இது 2018 வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்பட்ட முதலாவது புயலாகும். தமிழகக் கடற்கரையை கடக்கும்போது கடும் புயலாக இருந்ததால் அதிக வேகத்துடன் காற்று வீசியதோடு, கன மழையும் பெய்தது. இதன் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். இயற்கை வளங்களுக்கும், விவசாயிகளின் சொத்துகளுக்கும், மக்களின் உடமைகளுக்கும் பெருத்த சேதம் ஏற்பட்டது.
'''கஜா புயல்''' (Severe cyclonic storm GAJA) வங்கக் கடலில் உருவாகிய புயல் ஆகும். இது 2018 வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்பட்ட முதலாவது புயலாகும். தமிழகக் கடற்கரையை கடக்கும்போது கடும் புயலாக இருந்ததால் அதிக வேகத்துடன் காற்று வீசியதோடு, கன மழையும் பெய்தது. இதன் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர்.<ref name="TH17-1">{{cite news|title=Gaja wreaks havoc in T.N.|url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/gaja-wreaks-havoc-in-tn/article25521755.ece?homepage=true|publisher=தி இந்து (ஆங்கிலம்)|date=17 நவம்பர் 2018|accessdate=17 நவம்பர் 2018}}</ref> இயற்கை வளங்களுக்கும், விவசாயிகளின் சொத்துகளுக்கும், மக்களின் உடமைகளுக்கும் பெருத்த சேதம் ஏற்பட்டது.


[[இலங்கை]]யால் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டிருந்த ''கஜா'' என்ற பெயர் இந்தப் புயலுக்கு சூட்டப்பட்டது.<ref name="TH13">{{cite news|title=Cyclone Gaja may skip Chennai, set to strike further south|url=https://www.thehindu.com/news/cities/chennai/cyclone-gaja-may-skip-chennai-set-to-strike-further-south/article25480284.ece?homepage=true|publisher=தி இந்து (ஆங்கிலம்)|date=13 நவம்பர் 2018|accessdate=13 நவம்பர் 2018}}</ref>
[[இலங்கை]]யால் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டிருந்த ''கஜா'' என்ற பெயர் இந்தப் புயலுக்கு சூட்டப்பட்டது.<ref name="TH13">{{cite news|title=Cyclone Gaja may skip Chennai, set to strike further south|url=https://www.thehindu.com/news/cities/chennai/cyclone-gaja-may-skip-chennai-set-to-strike-further-south/article25480284.ece?homepage=true|publisher=தி இந்து (ஆங்கிலம்)|date=13 நவம்பர் 2018|accessdate=13 நவம்பர் 2018}}</ref>
வரிசை 42: வரிசை 42:


== புயல் கரையைக் கடந்த விதம் ==
== புயல் கரையைக் கடந்த விதம் ==
15 நவம்பர் அன்று, நள்ளிரவு 12 மணியளவில் கஜா புயல் ஒரு கடும் புயலாக கரையைக் கடக்க ஆரம்பித்தது. 16 நவம்பர் அன்று, 00.30 மணி முதல் 02.30 வரையிலான நேர அளவில் தமிழ்நாட்டுக் கடற்கரையை நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்திற்கும் இடைப்பட்ட கடற்கரைப் பகுதியில் புயலின் கண் பகுதி கடந்தது. இந்த கண் பகுதியின் அளவுகள்: நீளம் = , அகலம் = <ref name="IMD16">{{Cite website|title=PRESS RELEASE, Dated: 16-11-2018|url=http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181116_pr_361 |date= 16 நவம்பர் 2018 |accessdate=16 நவம்பர் 2018}}</ref> கரையைக் கடந்துகொண்டிருந்தபோது பதிவான அதிகபட்ச காற்றின் வேகம்:
15 நவம்பர் அன்று, நள்ளிரவு 12 மணியளவில், கஜா புயல் ஒரு கடும் புயலாக தமிழ்நாட்டுக் கடற்கரையை [[வேதாரண்யம்]] பகுதியில் கடக்க ஆரம்பித்தது.<ref name="TH17-1" /> 16 நவம்பர் அன்று, 00.30 மணி முதல் 02.30 வரையிலான நேர அளவில், புயலின் கண் பகுதி கடந்தது. இந்தக் கண் பகுதியின் அளவுகள்: நீளம் = , அகலம் = <ref name="IMD16">{{Cite website|title=PRESS RELEASE, Dated: 16-11-2018|url=http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181116_pr_361 |date= 16 நவம்பர் 2018 |accessdate=16 நவம்பர் 2018}}</ref> கரையைக் கடந்துகொண்டிருந்தபோது பதிவான அதிகபட்ச காற்றின் வேகம்:
* அதிராமப்பட்டினம் - 111 கி.மீ / மணி
* அதிராமப்பட்டினம் - 111 கி.மீ / மணி
* நாகப்பட்டினம் - 100 கி.மீ / மணி
* நாகப்பட்டினம் - 100 கி.மீ / மணி
வரிசை 72: வரிசை 72:


=== இயற்கை வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் ===
=== இயற்கை வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் ===
புயல் வீசிய மாவட்டங்களில் மொத்தமாக 5,000 மரங்கள் வீழ்ந்தன.<ref name="TH17-1" />

{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; "
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; "
|- bgcolor="#CCCCCC" align="center"
|- bgcolor="#CCCCCC" align="center"
வரிசை 89: வரிசை 91:


=== கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் ===
=== கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் ===
புயல் வீசிய மாவட்டங்களில் மொத்தமாக 13,000 மின் கம்பங்கள் சேதமடைந்தன.<ref name="TH17-1" />

{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; "
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; "
|- bgcolor="#CCCCCC" align="center"
|- bgcolor="#CCCCCC" align="center"
வரிசை 106: வரிசை 110:


=== இயல்பு வாழ்க்கை பாதிப்பு ===
=== இயல்பு வாழ்க்கை பாதிப்பு ===
* முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகப்பட்டினம், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 81,000 பேர் 471 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.<ref name="TH17-1" />
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; "

|- bgcolor="#CCCCCC" align="center"
* புயல் வீசிய மாவட்டங்களில் மின்சார வினியோகமும், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டன.<ref name="TH17-1" />
! மாவட்டம் !! பாதிப்புகள்
|-
| தஞ்சாவூர் ||
|-
| திருவாரூர் ||
|-
| புதுக்கோட்டை ||
|-
| திருச்சி ||
|-
| நாகப்பட்டினம் ||
|-
|}


புயல் கரையைக் கடந்துகொண்டிருந்த 16 நவம்பர் அன்று மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெருங்காற்றும், கனமழையும் ஏற்பட்டன. இதன் காரணமாக அரியலூர், திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், நாகை, கடலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், விழுப்புரம், கரூர், சேலம், திருவண்ணாமலை, பெரம்பலூர் ஆகிய 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பாண்டிச்சேரியிலும், காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. விருதுநகர், தூத்துக்குடி, ஈரோடு, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
* புயல் கரையைக் கடந்துகொண்டிருந்த 16 நவம்பர் அன்று மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெருங்காற்றும், கனமழையும் ஏற்பட்டன. இதன் காரணமாக அரியலூர், திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், நாகை, கடலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், விழுப்புரம், கரூர், சேலம், திருவண்ணாமலை, பெரம்பலூர் ஆகிய 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பாண்டிச்சேரியிலும், காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. விருதுநகர், தூத்துக்குடி, ஈரோடு, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

03:11, 17 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

கஜா புயல்
வெப்ப மண்டலச் சூறாவளி
இறப்புகள்13
2018 வடகிழக்குப் பருவமழைக் காலம்-இன் ஒரு பகுதி

கஜா புயல் (Severe cyclonic storm GAJA) வங்கக் கடலில் உருவாகிய புயல் ஆகும். இது 2018 வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்பட்ட முதலாவது புயலாகும். தமிழகக் கடற்கரையை கடக்கும்போது கடும் புயலாக இருந்ததால் அதிக வேகத்துடன் காற்று வீசியதோடு, கன மழையும் பெய்தது. இதன் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர்.[1] இயற்கை வளங்களுக்கும், விவசாயிகளின் சொத்துகளுக்கும், மக்களின் உடமைகளுக்கும் பெருத்த சேதம் ஏற்பட்டது.

இலங்கையால் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டிருந்த கஜா என்ற பெயர் இந்தப் புயலுக்கு சூட்டப்பட்டது.[2]

புயல் உருவானதற்கு முந்தைய நிலை

வங்கக்கடலின் அந்தமான் கடல் பகுதியில் முதலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவியது. பின்னர் அது வலுவடைந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டு இருந்தது.[3][4]

கரையைக் கடப்பதற்கு முந்தைய நிலைகள்

தேதி புயலின் தன்மை புயல் நிலைகொண்டிருந்த பகுதி கரையைக் கடக்குமென கணிக்கப்பட்ட தேதி / நேரம் கடக்குமென கணிக்கப்பட்ட கரைப்பகுதி குறிப்புகள் மேற்கோள்கள்
11 நவம்பர் 2018 காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியது சென்னையிலிருந்து 930 கி.மீ. தொலைவு (கிழக்கு - வடகிழக்குத் திசையில்), ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து 980 கி.மீ. தொலைவு (கிழக்கு - தென்கிழக்குத் திசையில்) நவம்பர் 15 அன்று முற்பகல் ஸ்ரீஹரிக்கோட்டா - கடலூர் இடையேயான பகுதி பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கை, [5]பகல் 12.15 மணிக்கு சென்னை வானிலை நடுவ இயக்குனரின் பத்திரிகையாளர் சந்திப்பு[6]
12 நவம்பர் 2018 அடுத்த 24 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் சென்னையிலிருந்து 730 கி.மீ. தொலைவு (கிழக்கு - வடகிழக்குத் திசையில்), நாகப்பட்டினத்திலிருந்து 820 கி.மீ. தொலைவு (கிழக்கு - வடகிழக்குத் திசையில்) நவம்பர் 15 அன்று முற்பகல் சென்னை - நாகப்பட்டினம் இடையேயான பகுதி என்பதாக காலை அறிவிக்கப்பட்டது.
கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என நாளின் பிற்பகுதியில் வெளியான அறிக்கை தெரிவித்தது.
பகல் 01.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கை[7], மறுநாள் வெளியான பத்திரிகைச் செய்தி[2]
13 நவம்பர் 2018 அடுத்த 24 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் சென்னையிலிருந்து 740 கி.மீ. தொலைவு (கிழக்கு - வடகிழக்குத் திசையில்), நாகப்பட்டினத்திலிருந்து 830 கி.மீ. தொலைவு (கிழக்கு - வடகிழக்குத் திசையில்) நவம்பர் 15 அன்று பிற்பகல் கடலூர் - பாம்பன் இடையேயான பகுதி கடந்த 24 மணி நேரத்தில் anticlockwise looping track ஏற்பட்டது பகல் 01.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கை[8]
14 நவம்பர் 2018 அடுத்த 12 மணி நேர கால கட்டத்தில் கடும் புயலாக மாறும் சென்னையிலிருந்து 520 கி.மீ. தொலைவு (கிழக்குத் திசையில்), நாகப்பட்டினத்திலிருந்து 620 கி.மீ. தொலைவு (கிழக்கு - வடகிழக்குத் திசையில்) நவம்பர் 15 அன்று மாலை கடலூர் - பாம்பன் இடையேயான பகுதி பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கை[9], பத்திரிகைச் செய்தி [10]
15 நவம்பர் 2018 காலை 8.30 மணியளவில் கடும் புயலாக மாறியது சென்னையிலிருந்து 320 கி.மீ. தொலைவு (கிழக்கு-தென்கிழக்குத் திசையில்), நாகப்பட்டினத்திலிருந்து 300 கி.மீ. தொலைவு (கிழக்கு - வடகிழக்குத் திசையில்) நவம்பர் 15 அன்று இரவு கடலூர் - பாம்பன் இடையேயான பகுதியில் நாகப்பட்டினத்தை ஒட்டி தமிழ்நாடு, பாண்டிச்சேரி கடற்கரைப் பகுதிகளுக்கு Red Message அளவிலான புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது பகல் 12.40 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கை[11]

புயல் கரையைக் கடந்த விதம்

15 நவம்பர் அன்று, நள்ளிரவு 12 மணியளவில், கஜா புயல் ஒரு கடும் புயலாக தமிழ்நாட்டுக் கடற்கரையை வேதாரண்யம் பகுதியில் கடக்க ஆரம்பித்தது.[1] 16 நவம்பர் அன்று, 00.30 மணி முதல் 02.30 வரையிலான நேர அளவில், புயலின் கண் பகுதி கடந்தது. இந்தக் கண் பகுதியின் அளவுகள்: நீளம் = , அகலம் = [12] கரையைக் கடந்துகொண்டிருந்தபோது பதிவான அதிகபட்ச காற்றின் வேகம்:

  • அதிராமப்பட்டினம் - 111 கி.மீ / மணி
  • நாகப்பட்டினம் - 100 கி.மீ / மணி
  • காரைக்கால் - 92 கி.மீ / மணி

16 நவம்பர் காலை 09.00 மணிக்கு கடும் புயல் எனும் நிலையிலிருந்து புயலாக வலுவிழந்தது.[12]

கரையைக் கடந்ததற்குப் பிறகான நிலைகள்

கரையைக் கடந்த பிறகு மேற்கு திசையில் புயலாக நகர்ந்து, பின்னர் முற்பகல் 11.30 மணியளவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. மாலை 3 மணியளவில் தமிழகத்தைத் தாண்டி கேரள மாநில எல்லைக்குள் சென்றது.

புயல் ஏற்படுத்திய பாதிப்புகள்

மனித உயிரிழப்புகள்

13 பேர் உயிரிழந்தனர்.

மாவட்டம் உயிரிழந்தோர்
தஞ்சாவூர்
திருவாரூர்
புதுக்கோட்டை
திருச்சி
நாகப்பட்டினம்

இயற்கை வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள்

புயல் வீசிய மாவட்டங்களில் மொத்தமாக 5,000 மரங்கள் வீழ்ந்தன.[1]

மாவட்டம் பாதிப்புகள்
தஞ்சாவூர்
திருவாரூர்
புதுக்கோட்டை
திருச்சி
நாகப்பட்டினம்

கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள்

புயல் வீசிய மாவட்டங்களில் மொத்தமாக 13,000 மின் கம்பங்கள் சேதமடைந்தன.[1]

மாவட்டம் பாதிப்புகள்
தஞ்சாவூர்
திருவாரூர்
புதுக்கோட்டை
திருச்சி
நாகப்பட்டினம்

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகப்பட்டினம், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 81,000 பேர் 471 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.[1]
  • புயல் வீசிய மாவட்டங்களில் மின்சார வினியோகமும், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டன.[1]
  • புயல் கரையைக் கடந்துகொண்டிருந்த 16 நவம்பர் அன்று மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெருங்காற்றும், கனமழையும் ஏற்பட்டன. இதன் காரணமாக அரியலூர், திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், நாகை, கடலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், விழுப்புரம், கரூர், சேலம், திருவண்ணாமலை, பெரம்பலூர் ஆகிய 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பாண்டிச்சேரியிலும், காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. விருதுநகர், தூத்துக்குடி, ஈரோடு, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Gaja wreaks havoc in T.N.". தி இந்து (ஆங்கிலம்). 17 நவம்பர் 2018. https://www.thehindu.com/news/national/tamil-nadu/gaja-wreaks-havoc-in-tn/article25521755.ece?homepage=true. பார்த்த நாள்: 17 நவம்பர் 2018. 
  2. 2.0 2.1 "Cyclone Gaja may skip Chennai, set to strike further south". தி இந்து (ஆங்கிலம்). 13 நவம்பர் 2018. https://www.thehindu.com/news/cities/chennai/cyclone-gaja-may-skip-chennai-set-to-strike-further-south/article25480284.ece?homepage=true. பார்த்த நாள்: 13 நவம்பர் 2018. 
  3. "PRESS RELEASE, Dated: 10-11-2018". India Meteorological Department. 10 நவம்பர் 2018. http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181110_pr_354. பார்த்த நாள்: 11 நவம்பர் 2018. 
  4. "தமிழகத்தை நோக்கி வரும் ‘கஜா’ புயல்: வட தமிழக பகுதியில் கரை கடக்க வாய்ப்பு: 2 நாட்களில் கனமழை". தி இந்து (தமிழ்). 11 நவம்பர் 2018. https://tamil.thehindu.com/tamilnadu/article25467418.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers. பார்த்த நாள்: 11 நவம்பர் 2018. 
  5. "PRESS RELEASE, Dated: 11-11-2018". India Meteorological Department. 11 நவம்பர் 2018. http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181111_pr_355. பார்த்த நாள்: 11 நவம்பர் 2018. 
  6. "யானை பலம் கொண்ட கஜா புயல்! மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை". புதிய தலைமுறை தொலைக்காட்சி, யூ டியூப்பில். 11 நவம்பர் 2018. https://www.youtube.com/watch?v=_Xb--8lPpVE. பார்த்த நாள்: 11 நவம்பர் 2018. 
  7. "PRESS RELEASE, Dated: 12-11-2018". India Meteorological Department. 12 நவம்பர் 2018. http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181112_pr_356. பார்த்த நாள்: 12 நவம்பர் 2018. 
  8. "PRESS RELEASE, Dated: 13-11-2018". India Meteorological Department. 13 நவம்பர் 2018. http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181113_pr_357. பார்த்த நாள்: 13 நவம்பர் 2018. 
  9. "PRESS RELEASE, Dated: 14-11-2018". India Meteorological Department. 14 நவம்பர் 2018. http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181114_pr_358. பார்த்த நாள்: 14 நவம்பர் 2018. 
  10. http://www.dinamalar.com/news_detail.asp?id=2145486
  11. "PRESS RELEASE, Dated: 15-11-2018". India Meteorological Department. 15 நவம்பர் 2018. http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181115_pr_359. பார்த்த நாள்: 15 நவம்பர் 2018. 
  12. 12.0 12.1 "PRESS RELEASE, Dated: 16-11-2018". 16 நவம்பர் 2018. http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181116_pr_361. பார்த்த நாள்: 16 நவம்பர் 2018. 

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கஜா_புயல்&oldid=2601821" இலிருந்து மீள்விக்கப்பட்டது