கஜா புயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இற்றை
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 25: வரிசை 25:
== புயலுக்கு முந்தைய நிலை ==
== புயலுக்கு முந்தைய நிலை ==
வங்கக்கடலின் அந்தமான் கடல் பகுதியில் முதலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவியது. பின்னர் அது வலுவடைந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டு இருந்தது.<ref>{{Cite website|title=PRESS RELEASE, Dated: 10-11-2018|url=http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181110_pr_354|publisher=India Meteorological Department |date= 10 நவம்பர் 2018 |accessdate=11 நவம்பர் 2018}}</ref><ref>{{cite news|title=தமிழகத்தை நோக்கி வரும் ‘கஜா’ புயல்: வட தமிழக பகுதியில் கரை கடக்க வாய்ப்பு: 2 நாட்களில் கனமழை|url=https://tamil.thehindu.com/tamilnadu/article25467418.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers|publisher=தி இந்து (தமிழ்)|date=11 நவம்பர் 2018|accessdate=11 நவம்பர் 2018}}</ref>
வங்கக்கடலின் அந்தமான் கடல் பகுதியில் முதலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவியது. பின்னர் அது வலுவடைந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டு இருந்தது.<ref>{{Cite website|title=PRESS RELEASE, Dated: 10-11-2018|url=http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181110_pr_354|publisher=India Meteorological Department |date= 10 நவம்பர் 2018 |accessdate=11 நவம்பர் 2018}}</ref><ref>{{cite news|title=தமிழகத்தை நோக்கி வரும் ‘கஜா’ புயல்: வட தமிழக பகுதியில் கரை கடக்க வாய்ப்பு: 2 நாட்களில் கனமழை|url=https://tamil.thehindu.com/tamilnadu/article25467418.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers|publisher=தி இந்து (தமிழ்)|date=11 நவம்பர் 2018|accessdate=11 நவம்பர் 2018}}</ref>

நவம்பர் 14, 2018 அன்றைய நிலையில் சென்னைக்கு கிழக்கே 430 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகைக்கு வடகிழக்கே 510 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாகவும், நவம்பர் 15 மாலை அல்லது இரவில் கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையில ககரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. <ref>http://www.dinamalar.com/news_detail.asp?id=2145486</ref>


== காலக்கோடு ==
== காலக்கோடு ==

17:22, 14 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

கஜா புயல்
வெப்ப மண்டலச் சூறாவளி
2018 வடகிழக்குப் பருவமழைக் காலம்-இன் ஒரு பகுதி

கஜா புயல் (Cyclonic storm GAJA) வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் ஆகும். இது 2018 வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்பட்டுள்ள முதலாவது புயலாகும்.

இலங்கையால் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டிருந்த கஜா என்ற பெயர் இந்தப் புயலுக்கு சூட்டப்பட்டது.[1]

புயலுக்கு முந்தைய நிலை

வங்கக்கடலின் அந்தமான் கடல் பகுதியில் முதலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவியது. பின்னர் அது வலுவடைந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டு இருந்தது.[2][3]

நவம்பர் 14, 2018 அன்றைய நிலையில் சென்னைக்கு கிழக்கே 430 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகைக்கு வடகிழக்கே 510 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாகவும், நவம்பர் 15 மாலை அல்லது இரவில் கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையில ககரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. [4]

காலக்கோடு

தேதி புயலின் தன்மை புயல் நிலைகொண்டுள்ள பகுதி கரையைக் கடக்குமென கணிக்கப்பட்டுள்ள தேதி / நேரம் கடக்குமென கணிக்கப்பட்டுள்ள கரைப்பகுதி குறிப்புகள் மேற்கோள்கள்
11 நவம்பர் 2018 காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியது சென்னையிலிருந்து 930 கி.மீ. தொலைவு (கிழக்கு - வடகிழக்குத் திசையில்), ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து 980 கி.மீ. தொலைவு (கிழக்கு - தென்கிழக்குத் திசையில்) நவம்பர் 15 அன்று முற்பகல் ஸ்ரீஹரிக்கோட்டா - கடலூர் இடையேயான பகுதி பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கை, [5]பகல் 12.15 மணிக்கு சென்னை வானிலை நடுவ இயக்குனரின் பத்திரிகையாளர் சந்திப்பு[6]
12 நவம்பர் 2018 அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் சென்னையிலிருந்து 730 கி.மீ. தொலைவு (கிழக்கு - வடகிழக்குத் திசையில்), நாகப்பட்டினத்திலிருந்து 820 கி.மீ. தொலைவு (கிழக்கு - வடகிழக்குத் திசையில்) நவம்பர் 15 அன்று முற்பகல் சென்னை - நாகப்பட்டினம் இடையேயான பகுதி என்பதாக காலை அறிவிக்கப்பட்டது.
கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என நாளின் பிற்பகுதியில் வெளியான அறிக்கை தெரிவித்தது.
பகல் 01.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கை[7], மறுநாள் வெளியான பத்திரிகைச் செய்தி[1]
13 நவம்பர் 2018 அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் சென்னையிலிருந்து 740 கி.மீ. தொலைவு (கிழக்கு - வடகிழக்குத் திசையில்), நாகப்பட்டினத்திலிருந்து 830 கி.மீ. தொலைவு (கிழக்கு - வடகிழக்குத் திசையில்) நவம்பர் 15 அன்று பிற்பகல் கடலூர் - பாம்பன் இடையேயான பகுதி கடந்த 24 மணி நேரத்தில் anticlockwise looping track ஏற்பட்டது பகல் 01.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கை[8]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Cyclone Gaja may skip Chennai, set to strike further south". தி இந்து (ஆங்கிலம்). 13 நவம்பர் 2018. https://www.thehindu.com/news/cities/chennai/cyclone-gaja-may-skip-chennai-set-to-strike-further-south/article25480284.ece?homepage=true. பார்த்த நாள்: 13 நவம்பர் 2018. 
  2. "PRESS RELEASE, Dated: 10-11-2018". India Meteorological Department. 10 நவம்பர் 2018. http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181110_pr_354. பார்த்த நாள்: 11 நவம்பர் 2018. 
  3. "தமிழகத்தை நோக்கி வரும் ‘கஜா’ புயல்: வட தமிழக பகுதியில் கரை கடக்க வாய்ப்பு: 2 நாட்களில் கனமழை". தி இந்து (தமிழ்). 11 நவம்பர் 2018. https://tamil.thehindu.com/tamilnadu/article25467418.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers. பார்த்த நாள்: 11 நவம்பர் 2018. 
  4. http://www.dinamalar.com/news_detail.asp?id=2145486
  5. "PRESS RELEASE, Dated: 11-11-2018". India Meteorological Department. 11 நவம்பர் 2018. http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181111_pr_355. பார்த்த நாள்: 11 நவம்பர் 2018. 
  6. "யானை பலம் கொண்ட கஜா புயல்! மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை". புதிய தலைமுறை தொலைக்காட்சி, யூ டியூப்பில். 11 நவம்பர் 2018. https://www.youtube.com/watch?v=_Xb--8lPpVE. பார்த்த நாள்: 11 நவம்பர் 2018. 
  7. "PRESS RELEASE, Dated: 12-11-2018". India Meteorological Department. 12 நவம்பர் 2018. http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181112_pr_356. பார்த்த நாள்: 12 நவம்பர் 2018. 
  8. "PRESS RELEASE, Dated: 13-11-2018". India Meteorological Department. 13 நவம்பர் 2018. http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181113_pr_357. பார்த்த நாள்: 13 நவம்பர் 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஜா_புயல்&oldid=2601172" இலிருந்து மீள்விக்கப்பட்டது