கஜா புயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎காலக்கோடு: இற்றை
சி இற்றை
வரிசை 21: வரிசை 21:
'''கஜா புயல்''' (Cyclonic storm GAJA) வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் ஆகும். இது 2018 வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்பட்டுள்ள முதலாவது புயலாகும்.
'''கஜா புயல்''' (Cyclonic storm GAJA) வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் ஆகும். இது 2018 வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்பட்டுள்ள முதலாவது புயலாகும்.

[[இலங்கை]]யால் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டிருந்த ''கஜா'' என்ற பெயர் இந்தப் புயலுக்கு சூட்டப்பட்டது.<ref>{{cite news|title=Cyclone Gaja may skip Chennai, set to strike further south|url=https://www.thehindu.com/news/cities/chennai/cyclone-gaja-may-skip-chennai-set-to-strike-further-south/article25480284.ece?homepage=true|publisher=தி இந்து (ஆங்கிலம்)|date=13 நவம்பர் 2018|accessdate=13 நவம்பர் 2018}}</ref>
[[இலங்கை]]யால் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டிருந்த ''கஜா'' என்ற பெயர் இந்தப் புயலுக்கு சூட்டப்பட்டது.<ref name="TH13">{{cite news|title=Cyclone Gaja may skip Chennai, set to strike further south|url=https://www.thehindu.com/news/cities/chennai/cyclone-gaja-may-skip-chennai-set-to-strike-further-south/article25480284.ece?homepage=true|publisher=தி இந்து (ஆங்கிலம்)|date=13 நவம்பர் 2018|accessdate=13 நவம்பர் 2018}}</ref>

== புயலுக்கு முந்தைய நிலை ==
== புயலுக்கு முந்தைய நிலை ==
வரிசை 34: வரிசை 34:
| '''11 நவம்பர் 2018''' || காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியது || சென்னையிலிருந்து 930 கி.மீ. தொலைவு (கிழக்கு - வடகிழக்குத் திசையில்), ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து 980 கி.மீ. தொலைவு (கிழக்கு - தென்கிழக்குத் திசையில்)||நவம்பர் 15 அன்று முற்பகல் ||ஸ்ரீஹரிக்கோட்டா - கடலூர் இடையேயான பகுதி || ||பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கை, <ref>{{Cite website|title=PRESS RELEASE, Dated: 11-11-2018|url=http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181111_pr_355|publisher=India Meteorological Department |date= 11 நவம்பர் 2018 |accessdate=11 நவம்பர் 2018}}</ref>பகல் 12.15 மணிக்கு சென்னை வானிலை நடுவ இயக்குனரின் பத்திரிகையாளர் சந்திப்பு<ref>{{cite news|title=யானை பலம் கொண்ட கஜா புயல்! மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை|url=https://www.youtube.com/watch?v=_Xb--8lPpVE |publisher=புதிய தலைமுறை தொலைக்காட்சி, யூ டியூப்பில்|date= 11 நவம்பர் 2018|accessdate=11 நவம்பர் 2018}}</ref>

|-
|-
| '''12 நவம்பர் 2018''' || அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும்||சென்னையிலிருந்து 730 கி.மீ. தொலைவு (கிழக்கு - வடகிழக்குத் திசையில்), நாகப்பட்டினத்திலிருந்து 820 கி.மீ. தொலைவு (கிழக்கு - வடகிழக்குத் திசையில்) ||நவம்பர் 15 அன்று முற்பகல் || சென்னை - நாகப்பட்டினம் இடையேயான பகுதி என்பதாக காலை அறிவிக்கப்பட்டது.<br>கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என நாளின் பிற்பகுதியில் வெளியான அறிக்கை தெரிவித்தது.|| ||பகல் 01.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கை<ref>{{Cite website|title=PRESS RELEASE, Dated: 12-11-2018|url=http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181112_pr_356|publisher=India Meteorological Department |date= 12 நவம்பர் 2018 |accessdate=12 நவம்பர் 2018}}</ref><ref>{{Cite website|title=PRESS RELEASE, Dated: 12-11-2018, 2030 HOURS IST |url=http://www.rsmcnewdelhi.imd.gov.in/images/cyclone_pdfs/indian_1542058839.pdf|publisher=India Meteorological Department |date= 12 நவம்பர் 2018 |accessdate=12 நவம்பர் 2018}}</ref>
| '''12 நவம்பர் 2018''' || அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும்||சென்னையிலிருந்து 730 கி.மீ. தொலைவு (கிழக்கு - வடகிழக்குத் திசையில்), நாகப்பட்டினத்திலிருந்து 820 கி.மீ. தொலைவு (கிழக்கு - வடகிழக்குத் திசையில்) ||நவம்பர் 15 அன்று முற்பகல் || சென்னை - நாகப்பட்டினம் இடையேயான பகுதி என்பதாக காலை அறிவிக்கப்பட்டது.<br>கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என நாளின் பிற்பகுதியில் வெளியான அறிக்கை தெரிவித்தது.|| ||பகல் 01.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கை<ref>{{Cite website|title=PRESS RELEASE, Dated: 12-11-2018|url=http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181112_pr_356|publisher=India Meteorological Department |date= 12 நவம்பர் 2018 |accessdate=12 நவம்பர் 2018}}</ref>, மறுநாள் வெளியான பத்திரிகைச் செய்தி<ref name="TH13" />
|-
|-
| '''13 நவம்பர் 2018''' || அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் || சென்னையிலிருந்து 740 கி.மீ. தொலைவு (கிழக்கு - வடகிழக்குத் திசையில்), நாகப்பட்டினத்திலிருந்து 830 கி.மீ. தொலைவு (கிழக்கு - வடகிழக்குத் திசையில்) || நவம்பர் 15 அன்று பிற்பகல் || கடலூர் - பாம்பன் இடையேயான பகுதி || கடந்த 24 மணி நேரத்தில் ''anticlockwise looping track'' ஏற்பட்டது ||பகல் 01.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கை<ref>{{Cite website|title=PRESS RELEASE, Dated: 13-11-2018|url=http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181113_pr_357|publisher=India Meteorological Department |date= 13 நவம்பர் 2018 |accessdate=13 நவம்பர் 2018}}</ref>

03:21, 14 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

கஜா புயல்
வெப்ப மண்டலச் சூறாவளி
2018 வடகிழக்குப் பருவமழைக் காலம்-இன் ஒரு பகுதி

கஜா புயல் (Cyclonic storm GAJA) வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் ஆகும். இது 2018 வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்பட்டுள்ள முதலாவது புயலாகும்.

இலங்கையால் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டிருந்த கஜா என்ற பெயர் இந்தப் புயலுக்கு சூட்டப்பட்டது.[1]

புயலுக்கு முந்தைய நிலை

வங்கக்கடலின் அந்தமான் கடல் பகுதியில் முதலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவியது. பின்னர் அது வலுவடைந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டு இருந்தது.[2][3]

காலக்கோடு

தேதி புயலின் தன்மை புயல் நிலைகொண்டுள்ள பகுதி கரையைக் கடக்குமென கணிக்கப்பட்டுள்ள தேதி / நேரம் கடக்குமென கணிக்கப்பட்டுள்ள கரைப்பகுதி குறிப்புகள் மேற்கோள்கள்
11 நவம்பர் 2018 காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியது சென்னையிலிருந்து 930 கி.மீ. தொலைவு (கிழக்கு - வடகிழக்குத் திசையில்), ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து 980 கி.மீ. தொலைவு (கிழக்கு - தென்கிழக்குத் திசையில்) நவம்பர் 15 அன்று முற்பகல் ஸ்ரீஹரிக்கோட்டா - கடலூர் இடையேயான பகுதி பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கை, [4]பகல் 12.15 மணிக்கு சென்னை வானிலை நடுவ இயக்குனரின் பத்திரிகையாளர் சந்திப்பு[5]
12 நவம்பர் 2018 அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் சென்னையிலிருந்து 730 கி.மீ. தொலைவு (கிழக்கு - வடகிழக்குத் திசையில்), நாகப்பட்டினத்திலிருந்து 820 கி.மீ. தொலைவு (கிழக்கு - வடகிழக்குத் திசையில்) நவம்பர் 15 அன்று முற்பகல் சென்னை - நாகப்பட்டினம் இடையேயான பகுதி என்பதாக காலை அறிவிக்கப்பட்டது.
கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என நாளின் பிற்பகுதியில் வெளியான அறிக்கை தெரிவித்தது.
பகல் 01.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கை[6], மறுநாள் வெளியான பத்திரிகைச் செய்தி[1]
13 நவம்பர் 2018 அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் சென்னையிலிருந்து 740 கி.மீ. தொலைவு (கிழக்கு - வடகிழக்குத் திசையில்), நாகப்பட்டினத்திலிருந்து 830 கி.மீ. தொலைவு (கிழக்கு - வடகிழக்குத் திசையில்) நவம்பர் 15 அன்று பிற்பகல் கடலூர் - பாம்பன் இடையேயான பகுதி கடந்த 24 மணி நேரத்தில் anticlockwise looping track ஏற்பட்டது பகல் 01.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கை[7]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Cyclone Gaja may skip Chennai, set to strike further south". தி இந்து (ஆங்கிலம்). 13 நவம்பர் 2018. https://www.thehindu.com/news/cities/chennai/cyclone-gaja-may-skip-chennai-set-to-strike-further-south/article25480284.ece?homepage=true. பார்த்த நாள்: 13 நவம்பர் 2018. 
  2. "PRESS RELEASE, Dated: 10-11-2018". India Meteorological Department. 10 நவம்பர் 2018. http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181110_pr_354. பார்த்த நாள்: 11 நவம்பர் 2018. 
  3. "தமிழகத்தை நோக்கி வரும் ‘கஜா’ புயல்: வட தமிழக பகுதியில் கரை கடக்க வாய்ப்பு: 2 நாட்களில் கனமழை". தி இந்து (தமிழ்). 11 நவம்பர் 2018. https://tamil.thehindu.com/tamilnadu/article25467418.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers. பார்த்த நாள்: 11 நவம்பர் 2018. 
  4. "PRESS RELEASE, Dated: 11-11-2018". India Meteorological Department. 11 நவம்பர் 2018. http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181111_pr_355. பார்த்த நாள்: 11 நவம்பர் 2018. 
  5. "யானை பலம் கொண்ட கஜா புயல்! மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை". புதிய தலைமுறை தொலைக்காட்சி, யூ டியூப்பில். 11 நவம்பர் 2018. https://www.youtube.com/watch?v=_Xb--8lPpVE. பார்த்த நாள்: 11 நவம்பர் 2018. 
  6. "PRESS RELEASE, Dated: 12-11-2018". India Meteorological Department. 12 நவம்பர் 2018. http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181112_pr_356. பார்த்த நாள்: 12 நவம்பர் 2018. 
  7. "PRESS RELEASE, Dated: 13-11-2018". India Meteorological Department. 13 நவம்பர் 2018. http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181113_pr_357. பார்த்த நாள்: 13 நவம்பர் 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஜா_புயல்&oldid=2600779" இலிருந்து மீள்விக்கப்பட்டது