வல்லவரையன் வந்தியத்தேவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Ravidreams (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2534741 இல்லாது செய்யப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
{{Infobox character
{{dablink|இக்கட்டுரை சோழக் குறுநில மன்னர் பற்றியது. [[பொன்னியின் செல்வன்]] கதைமாந்தர் மாந்தர் பற்றிய கட்டுரைக்கு [[வந்தியத் தேவன் (கதைமாந்தர்)]] ஐப் பார்க்க.}}
| name = வந்தியத் தேவன்
{{சோழர் வரலாறு}}
| colour = #FFbbbb
| series = [[பொன்னியின் செல்வன்| பொன்னியின் செல்வனின்]]
| image = [[படிமம்:Ponniyin Selvan Vandhiyathevan.jpg|250px]]
| caption = வந்தியத் தேவன்
| first =
| last =
| creator = [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]]
| portrayer = [[ஓவியர் மணியம்|மணியம்]], [[ஓவியர் வினு|வினு]], [[மணியம் செல்வன்]]
| voice =
| lbl1 =
| data1 =
| lbl2 =
| data2 =
| lbl3 =
| data3 =
| nickname =
| alias = வல்லவரையன் வந்தியத் தேவன், வாணர்குல இளவரசன், ஒற்றன்,சேனைத்தலைவர்
| species =
| gender =
| occupation =
| title =
| family = [[குந்தவை (கதைமாந்தர்)| குந்தவை பிராட்டி]]
| spouse =
| significantother =
| children =
| relatives =
| religion = [[சைவம்]]
| nationality = [[சோழ நாடு]]
| lbl21 =
| data21 =
| lbl22 =
| data22 =
| lbl23 =
| data23 =
| extra-hdr =
| lbl31 =
| data31 =
| lbl32 =
| data32 =
| lbl33 =
| data33 =
}}


'''வல்லவரையன் வந்தியத்தேவன்''' [[சோழர்|சோழ]]ப் பேரரசின் கீழ் "வல்லவரையர் நாடு" என்ற சொல்லப்பட்ட பிரம்மதேசத்தை சுற்றியிருந்த சிறுநாட்டு மன்னர் ஆவார். [[இராஜராஜ சோழன்|முதலாம் இராஜராஜன்]] மற்றும் [[இராஜேந்திர சோழன்|முதலாம் இராஜேந்திரனின்]] படைகளின் மாதண்ட நாயக்கராக இருந்தவர். முதலாம் இராஜராஜனின் தமக்கையான [[குந்தவை]] பிராட்டியின் கணவரும் ஆவார். இவருக்கு குந்தவைதேவியைத் தவிர இந்தள தேவி மற்றும் மந்தர கௌரவனார் குந்தாதேவியார் என்னும் மேலும் இரண்டு மனைவிகள் இருந்தனர்.


இவரது வாணர் குல முன்னாேர் குறுநிலமன்னர்களின் பொருள்களை புலவர்களுக்கு பரிசு அளித்து வந்தனர். "<ref>https://book.ponniyinselvan.in/part-3/chapter-30.html</ref>
'''வல்லவரையன் வந்தியதேவன்''' சோழ அரசர்களான [[முதலாம் இராசராசன்]] மற்றும் முதலாம் இராசேந்திர சோழ மன்னர்களின் தலைமை தளபதியாக விளங்கினார். வட ஆற்காடு பகுதி சாமந்தாக்களின் தலைவனாக விளங்கினார். இவர் முதலாம் இராசராசனின் சகோதரி  குந்தவை  தேவியை திருமணம் புரிந்தார். இவரின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதி '''வல்லவரையர் நாடு''' என்றழைக்கப்பட்டது. வந்தியத்தேவனைப் பல்வேறு வரலாற்றுப் புதின ஆசிரியர்கள் பலமிக்க சேனைத்தலைவானகவே தம் புதினங்களில் விவரித்துள்ளனர்.


=== தோற்றம் ===
== நூல்கள் ==
வந்தியத்தேவனை கதைபாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள்.
வந்திய தேவனின் தோற்றம் குறித்து பல்வேறு விவாதங்கள் இருப்பினும் [[பொன்னியின் செல்வன்]] ஆசிரியர் கல்கி. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வந்தியத் தேவனை வாணர் குலத்தைச் சார்ந்த வீரன் எனவும், இவர்கள் பாணர் பேரரசு மகதை மண்டலத்தைச் சார்ந்தவர்கள் எனவும் தன் நாவல் [[பொன்னியின் செல்வன் |பொன்னியின் செல்வனில்]] குறிப்பிடுகிறார்.


=== ஆதாரங்கள் ===
இரசராசனின் அக்காள் [[குந்தவை]], [[வந்தியத்தேவன்|வல்லவராயர்]] வந்தியத்தேவரை மணந்தாள். கல்வெட்டுகள் குந்தவையை, ஆழ்வார் பராந்தகன் குந்தவைப் பிராட்டியார் என்றும் பொன்மாளிகைத் துஞ்சின தேவரின் புதல்வி என்றும் குறிப்பிடுகின்றன. தன் தமக்கையிடத்தில் இராசராசன் பெருமதிப்பு வைத்திருந்தான் தான் எடுப்புவித்த தஞ்சை பெரிய கோயிலுக்கு, தன் தமக்கை கொடுத்தவற்றை நடு விமானத்தின் கல்மீது, தான் கொடுத்தவற்றைப் பற்றி வரைந்துள்ள இடத்திற்கு அருகே வரையச் செய்ததோடு, தன் மனைவிமார்களும் அதிகாரிகளும் கொடுத்தவற்றைச் சுற்றியுள்ள பிறைகளிலும், தூண்களிலும் பொறிக்கச் செய்தான். வந்தியத் தேவனது பெயர் தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளில் காணப்படுகிறது,அவர்[[முதலாம் இராசராசன்|முதலாம் இராசராசனின்]] சகோதரி [[குந்தவை பிராட்டியார்]] அவர்களின் கணவர் என்று குறிப்படப்பட்டுளது.

[[File:Ponniyin Selvan Family Tree Tamil.jpg|thumb|Ponniyin Selvan Family Tree Tamil|பொன்னியின் செல்வன் கதை மாந்தர்கள் விளக்கபடம்]]

==== இதர நூல்கள் ====
வந்தியத்தேவனை கதைபாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள்.
* "[[பொன்னியின் செல்வன்]] – [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]]" - வந்தியத்தேவனை கதைமாந்தராக கொண்டு கல்கியின் [[பொன்னியின் செல்வன்]] புதினத்திலும் முக்கிய இடம்பெற்றுள்ளார். வந்தியத்தேவனின் கதாப்பாத்திரமே பொன்னியின் செல்வன் கதையின் கதாநாயகனாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. முதற் பாகத்தில் இருந்து இறுதிப்பாகம் வரை வந்தியத்தேவனை சுற்றியே கதை நகர்வதைக் காணலாம்.
* "[[பொன்னியின் செல்வன்]] – [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]]" - வந்தியத்தேவனை கதைமாந்தராக கொண்டு கல்கியின் [[பொன்னியின் செல்வன்]] புதினத்திலும் முக்கிய இடம்பெற்றுள்ளார். வந்தியத்தேவனின் கதாப்பாத்திரமே பொன்னியின் செல்வன் கதையின் கதாநாயகனாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. முதற் பாகத்தில் இருந்து இறுதிப்பாகம் வரை வந்தியத்தேவனை சுற்றியே கதை நகர்வதைக் காணலாம்.
* [[வந்தியத்தேவன் வாள் (புதினம்)]] – [[விக்ரமன்]]
* [[உடையார் (புதினம்)]] – [[பாலகுமாரன்]]
* [[வேங்கையின் மைந்தன் (புதினம்)|வேங்கையின் மைந்தன்]] - [[அகிலன்]]

===== வேங்கையின் மைந்தன் புதினம் =====
'''வேங்கையின் மைந்தன்''', [[அகிலன்]] எழுதிய புகழ்பெற்ற [[தமிழ்]] வரலாற்றுப் புதினமாகும். [[1960]] இல் [[கல்கி (இதழ்)|கல்கி வார இதழில்]] தொடர்கதையாக வெளியிடப்பட்டது. தனி நூலாகவும் வெளியிடப்பட்டு 2007 வரை 18 பதிப்புக்களைக் கண்டுள்ளது. [[இராசேந்திர சோழன்|முதலாம் இராஜேந்திர சோழனின்]] ஆட்சிக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த [[வரலாற்றுப் புதினம்]] எழுதப்பட்டிருக்கிறது. இதில் வாணர் குல வீரன் வல்லவரையன் வந்தியத்தேவன் பற்றி சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது. [[சிவாஜி கணேசன்|சிவாஜி கணேசனால்]] நாடகமாக நடத்தப்பட்டுள்ளது. அகிலன் கண்ணனால் நாடக வடிவமாக்கப்பட்டுச் சென்னை அனைத்திந்திய வானொலி நிலையத்தாரால் தொடர்நாடகமாக ஒலிபரப்பப்பட்டுள்ளது.

இப்புதினம் முடிகொண்ட முடிவேந்தன், சோழபுரம் கண்டோன், கொடும்பாளூர்க் கோமான் என 3 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை ஒவ்வொன்றும் முறையே 36, 41, 43 அத்தியாயங்களைக் கொண்டுள்ளன.

1963 ஆம் ஆண்டு தமிழுக்கான [[சாகித்திய அகாதமி விருது|சாகித்திய அகாதமி விருதை]] இந்நூல் பெற்றுள்ளது.

======கதையின் வரலாற்றுப் பின்னணி======
வேங்கையின் மைந்தன் புதினம் கற்பனையோடு கலந்து எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம் என்றாலும் அது நிகழும் காலக்கட்டத்தில் வாழ்ந்த வரலாற்றுக் கதாப்பாத்திரங்களைச் சுற்றிச் சுழல்வதாக அமைகிறது.

'''கதைமாந்தர்கள்'''

இப்புதினம் வரலாறு தழுவிய கற்பனைக் கதை என்பதால் இதில் வரும் மாந்தர்களில் சிலர் வரலாற்று நூல்களில் வாழ்பவர்கள். சிலர் இக்கதையில் மட்டுமே வாழ்பவர்கள். இப்புதினத்தில் உலா வரும் மாந்தர்கள் கீழே தரப்படுகின்றனர். இவர்கள் மட்டுமல்லாது மேலும் பல சிறுசிறு கதாபாத்திரங்களும் கொண்டு இக்கதை புனையப்பட்டுள்ளது.

*[[இராஜேந்திர சோழன்|இராஜேந்திர சோழர்]]
:இப்புதினத்தின் பெயருக்குரியவர். முதலாம் இராஜராஜ சோழனை வேங்கை எனவும் அவரது மகன் முதலாம் இராஜேந்திர சோழனை வேங்கையின் மைந்தன் எனவும் இப்புதினத்தின் ஆசிரியர் அழைக்கிறார்.

*வீரமாதேவி
:இராஜேந்திர சோழரின் பட்டத்தரசி; கொடும்பாளூர் குலத்தைச் சேர்ந்தவள்.

*[[இராஜாதிராஜ சோழன்|இராஜாதிராஜன்]]
:இராஜேந்திர சோழரின் மூத்த மகன் மற்றும் பட்டத்து இளவரசன்; தொண்டைமண்டலத் தலைவன்

*சுந்தரசோழன்
:இராஜேந்திர சோழரின் இளையமகன். சுந்தரசோழ பாண்டியன் என்ற பெயருடன் மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆண்ட சோழர்களில் முதலாமவன்.

*[[அருள்மொழி நங்கை (வேங்கையின் மைந்தன்)|அருள்மொழி நங்கை]]
:இராஜேந்திர சோழரின் மூத்த மகள். இக்கதையில் நாயகன் இளங்கோவின் இரு நாயகிகளில் ஒருத்தி. அமைதியானதும் ஆழமானதுமான காதலும், விவேகத்துடன் இணைந்த அறிவாற்றலும், உறுதியான நாட்டுப் பற்றும் இவளது சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளது.

*அம்மங்கா தேவி
:இராஜேந்திர சோழரின் இளைய மகள். துடுக்குத்தனம் நிறைந்த வெகுளிப் பெண்ணாகக் காட்டப்படும் இவள் வேங்கை நாட்டு அரசன் நரேந்திரனை மணந்து அந்நாட்டுக்கு அரசியாக விளங்கிய சோழநாட்டு இளவரசி ஆவாள்.

*நரேந்திரன்
வேங்கி நாட்டு இளவரசன்; வேங்கி நாட்டு மன்னன் விமலாதித்தன் மற்றும் அரசி குந்தவை (இராஜராஜசோழனின் மகள்) - இணையரின் மகன்; சோழ இளவரசி அம்மங்கா தேவியை மணந்தவன்.

*[[வந்தியத் தேவன் (கதைமாந்தர்)|வல்லவரையர் வந்தியத்தேவர்]]
:வாணர் குலத்தைச் சேர்ந்த இவர் இராஜராஜ சோழருக்கும் இராஜேந்திர சோழருக்கும் வலக்கரமாக விளங்கியவர். இக்கதையில் இராஜேந்திர சோழரின் சாமந்த நாயகர்.

*குந்தவைப் பிராட்டியார்
:இராஜராஜ சோழரின் தமக்கை; வல்லவரையர் வந்தியத்தேவரின் வாழ்க்கைத் துணைவியார்.

*மதுராந்தக வேளாளர்
:இக்கதை நடக்கும் காலத்தில் கொடும்பாளூரை ஆண்டவர். இரும்பு போன்ற மனஉறுதியும் உடல் வலிமையும் கொண்டவர்; இராஜேந்திர சோழருக்கு உறுதுணையாய் நிற்பவர்; இக்கதையின் நாயகன் இளங்கோவின் தந்தை.

*ஆதித்த பிராட்டியார்
:மதுராந்தக வேளாளரின் துணைவியார்; இளங்கோவின் தாய்.

*[[இளங்கோ (வேங்கையின் மைந்தன்)|இளங்கோ]]
:கொடும்பாளூர் குலத்தோன்றல். மதுராந்தக வேளார்-ஆதித்த பிராட்டியாரின் புதல்வன். இப்புதினத்தின் நாயகன்.

*சுந்தரபாண்டியர்
:சோழர்களிடம் தோற்ற பாண்டிய மன்னர்களில் ஒருவர். ஈழத்தின் அரசரின் துணையோடு இராஜேந்திர சோழரை வென்று பாண்டிய அரசுரிமையை மீண்டும் நிலைநிறுத்த பெரும்முயற்சி செய்கிறவர்.

*பெரும்பிடுகு முத்தரையர்
:முத்தரையர் குலத்தைச் சேர்ந்தவர்; சுந்தர பாண்டியனோடு கூட்டுச் சேர்ந்து கொண்டு சோழர்களை அழிக்க நினைப்பவர்.

*மகிந்தர்
:இக்கதையின் காலகட்டத்தில் ஈழத்தை ஆண்ட அரசர்

*[[ரோகிணி (வேங்கையின் மைந்தன்)|ரோகிணி]]
:மகிந்தரின் மகள்; ரோகணத்தின் இளவரசி; இக்கதையின் நாயகனின் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட ரோகணத்துப் பெண்.

*காசிபன்
:மகிந்தரின் மகன். வீரமும் நாட்டுப்பற்று மிக்கவனுமாகச் சித்தரிக்கப்படுகிறான்.

*கீர்த்தி
:மகிந்தரின் மதியமைச்சர். சோழர்களை எதிர்க்கவும் ஈழத்தை சோழர்களிடமிருந்து மீட்கவும் சுந்தர பாண்டியருடன் சேர்ந்து சதி செய்யும் மிகத்திறன் வாய்ந்த நபராகச் சித்தரிக்கப்படுகிறார்.

*அரையர் இராஜராஜன்
:வட சோழமண்டல மாதண்ட நாயகர். வட சோழ மண்டலத்தைக் காக்கும் பணியிலும் மேலைச் சாளுக்கியர்களின் கொட்டத்தை அடக்குவதிலும் இராஜாதிராஜனுக்குத் தோள்கொடுப்பவராக் சித்தரிக்கப்படுவர்.

*சேனாதிபதி கிருஷ்ணன் ராமன்
:தென் சோழமண்டல மாதண்ட நாயகர்; பாண்டியர்களின் சதியையும் அவ்வப்போது அவர்களால் எழும் பூசல்களையும் களைவதுடன் இளவரசன் சுந்திரசோழனோடு உடன் நின்றவராக இக்கதையில் உள்ளவர்.

*க்ஷத்திரிய சிகாமணி தாழிகுமாரன்
:ஈழத்து வடபகுதி மாதண்ட நாயகர்.

*ஈராயிரம் பல்லவர்
:தஞ்சையைச் சுற்றியமைந்த மத்திய சோழ மண்டல மாதண்ட நாயகர்

*மாவலி வாணவராயர்
:கடற்சேனை மாதண்ட நாயகர்

*மாங்குடி மருதன், வீரமல்லன்
:இருவரும் கதாநாயகன் இளங்கோவின் நண்பர்கள்.



* [[வேங்கையின் மைந்தன் (புதினம்)|வேங்கையின் மைந்தன்]] -[[அகிலன்]]
* [[நந்திபுரத்து நாயகி (புதினம்)|நந்திபுரத்து நாயகி]] – [[விக்கிரமன் (எழுத்தாளர்)|விக்கிரமன்]]
* [[நந்திபுரத்து நாயகி (புதினம்)|நந்திபுரத்து நாயகி]] – [[விக்கிரமன் (எழுத்தாளர்)|விக்கிரமன்]]
* [[வந்தியத்தேவன் வாள் (புதினம்)]] – [விக்ரமன்]
* [[உடையார் (புதினம்)]] – [பாலகுமாரன்]


== மேற்கோள்கள் ==
===== நந்திபுரத்து நாயகி புதினம் =====
{{reflist}}
பொன்னியின் செல்வனை புதினத்தினை படித்து முடிக்கின்றபோது பல கேள்விகளை எழும், இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் வருங்கால எழுத்தாளர்கள் பல படைப்புகளைத் தருவார்கள் என்று கல்கி அவர்களே கூறினார். அந்த அடிப்படையில், பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களையும், அதே இயல்புகளையும் வைத்து புதினத்தினை விக்கிரமன் படைத்துள்ளார்
======நந்திபுரத்து நாயகி கதைமந்தர்கள் ======
* [[வந்தியத் தேவன் (கதைமாந்தர்)|வந்தியத் தேவன்]]
* [[குந்தவை (கதைமாந்தர்)|குந்தவை]]
* [[அருள்மொழிவர்மன் (கதைமாந்தர்)|அருள்மொழிவர்மன்]]
* [[பார்த்திபேந்திர பல்லவன் (கதைமாந்தர்) |பார்த்திபேந்திர பல்லவன்]]

=== குறிப்புகள் ===
* [[பொன்னியின் செல்வன்]]
* [http://ponniyinselvan.in/tag/novel-characters Gokul Seshadri's Ponniyinselvan Facts and Fiction]
* Sadasiva Pandarathar's Pirkala Chozar Varalaaru (Annamalai University Publication)
* சதாசிவ பண்டாரத்தார் '''பிற்கால சோழர் வரலாறு''' வெளியீடு:அண்ணாமலை பல்கலைகழகம்.

=== மேற்கோள்கள் ===
{{wikisourcelang|ta|பொன்னியின்_செல்வன்}}
# [http://ta.wikisource.org/wiki/பொன்னியின்_செல்வன் Ponniyin Selvan - Complete Novel in Tamil Wikisource (Unicode)]
# '''Rajakesari''', a new novel written by Gokul Seshadri, happens during the later part of Rajaraja Chola's life. It is a historic thriller that can be read in full from [http://www.varalaaru.com Varalaaru] monthly e-magazine's website.[http://www.varalaaru.com/Default.asp?articleid=294 To read the novel, Click here]
# '''Cherar Kottai''' (Part-II of Rajakesari), another novel also by Gokul Seshadri happens during the early part of Rajaraja Chola's life. It fully explains the circumstances under which Rajaraja makes his first and memorable victory over Kanthaloor Chalai - a chera martial arts academy. It is a historic fiction that can be read from [http://www.varalaaru.com Varalaaru] monthly e-magazine's website.[http://www.varalaaru.com/Default.asp?articleid=697 To read the novel, Click here]
# '''[http://www.varalaaru.com/Default.asp?articleid=620 Kalvettu Sonna Kadaigal Series]''' in [[varalaru|Varalaaru.com Magazine]]

=== வெளி இணைப்புகள் ===
http://www.goodreads.com/book/show/18368541-nandhipurathu-nayagi



[[பகுப்பு:சோழப் பேரரசு]]
[[பகுப்பு:சோழ அரசர்கள்]]
[[பகுப்பு:சோழர்]]

06:56, 13 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

வல்லவரையன் வந்தியத்தேவன் சோழப் பேரரசின் கீழ் "வல்லவரையர் நாடு" என்ற சொல்லப்பட்ட பிரம்மதேசத்தை சுற்றியிருந்த சிறுநாட்டு மன்னர் ஆவார். முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம் இராஜேந்திரனின் படைகளின் மாதண்ட நாயக்கராக இருந்தவர். முதலாம் இராஜராஜனின் தமக்கையான குந்தவை பிராட்டியின் கணவரும் ஆவார். இவருக்கு குந்தவைதேவியைத் தவிர இந்தள தேவி மற்றும் மந்தர கௌரவனார் குந்தாதேவியார் என்னும் மேலும் இரண்டு மனைவிகள் இருந்தனர்.

இவரது வாணர் குல முன்னாேர் குறுநிலமன்னர்களின் பொருள்களை புலவர்களுக்கு பரிசு அளித்து வந்தனர். "[1]

நூல்கள்

வந்தியத்தேவனை கதைபாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள்.

  • "பொன்னியின் செல்வன்கல்கி" - வந்தியத்தேவனை கதைமாந்தராக கொண்டு கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்திலும் முக்கிய இடம்பெற்றுள்ளார். வந்தியத்தேவனின் கதாப்பாத்திரமே பொன்னியின் செல்வன் கதையின் கதாநாயகனாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. முதற் பாகத்தில் இருந்து இறுதிப்பாகம் வரை வந்தியத்தேவனை சுற்றியே கதை நகர்வதைக் காணலாம்.

மேற்கோள்கள்