மேரி அண்ட் மக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''மேரி அண்ட் மக்சு''' (ஆங்கிலம்: Mary and Max) என்பது 2009 இல் வெளிவந்த அசுத்திரேலிய களி-இயங்குபட முழு நீள ஆங்கிலத் திரைப்படம் ஆகும். இத் திரைப்படத்தை அடம் ஏலியற் எழுதி இயக்கினார். இது இரண்டு தொலைதூர கடித நண்பர்களுக்கு இடையேயான நட்பைப் பற்றியது ஆகும். இதன் மூலம் ஒர் உண்மைக் கதை ஆகும். இதில் [[நட்பு]], [[தனிமை]], கேலி, [[மனத்தளர்ச்சி]], [[உடற்பருமன்]], [[மனக்கலக்கம்]], [[மதியிறுக்கம்]], வாழ்க்கையின் தெளிவற்ற நிலை, வாழ்வோட்டம் போன்ற கருப்பொருள்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.
'''மேரி அண்ட் மக்சு''' (ஆங்கிலம்: Mary and Max) என்பது 2009 இல் வெளிவந்த அசுத்திரேலிய களி-இயங்குபட முழு நீள ஆங்கிலத் திரைப்படம் ஆகும். இத் திரைப்படத்தை அடம் ஏலியற் எழுதி இயக்கினார். இது இரண்டு தொலைதூர கடித நண்பர்களுக்கு இடையேயான நட்பைப் பற்றியது ஆகும். இதன் மூலம் ஒர் உண்மைக் கதை ஆகும். இதில் [[நட்பு]], [[தனிமை]], கேலி, [[மனத்தளர்ச்சி]], [[உடற் பருமன்]], [[மனக்கலக்கம்]], [[மதியிறுக்கம்]], வாழ்க்கையின் தெளிவற்ற நிலை, வாழ்வோட்டம் போன்ற கருப்பொருள்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.


[[பகுப்பு:ஆங்கிலத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ஆங்கிலத் திரைப்படங்கள்]]

17:08, 9 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

மேரி அண்ட் மக்சு (ஆங்கிலம்: Mary and Max) என்பது 2009 இல் வெளிவந்த அசுத்திரேலிய களி-இயங்குபட முழு நீள ஆங்கிலத் திரைப்படம் ஆகும். இத் திரைப்படத்தை அடம் ஏலியற் எழுதி இயக்கினார். இது இரண்டு தொலைதூர கடித நண்பர்களுக்கு இடையேயான நட்பைப் பற்றியது ஆகும். இதன் மூலம் ஒர் உண்மைக் கதை ஆகும். இதில் நட்பு, தனிமை, கேலி, மனத்தளர்ச்சி, உடற் பருமன், மனக்கலக்கம், மதியிறுக்கம், வாழ்க்கையின் தெளிவற்ற நிலை, வாழ்வோட்டம் போன்ற கருப்பொருள்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரி_அண்ட்_மக்சு&oldid=2598517" இலிருந்து மீள்விக்கப்பட்டது