ஐ. சாந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சிNo edit summary |
|||
வரிசை 13: | வரிசை 13: | ||
* ''ஆரைகள்'' - இரு நெடுங்கதைகள் - ரஜனி பிரசும் 1985 |
* ''ஆரைகள்'' - இரு நெடுங்கதைகள் - ரஜனி பிரசும் 1985 |
||
* ''இன்னொரு வெண்ணிரவு'' - சிறுகதைகள்- வெண்புறா வெளியீடு [[1988]] |
* ''இன்னொரு வெண்ணிரவு'' - சிறுகதைகள்- வெண்புறா வெளியீடு [[1988]] |
||
* ''The Sparks'' - |
* ''The Sparks'' - சிறுகதைகளின் தொகுப்பு - [[1990]] |
||
==வெளி இணைப்பு== |
==வெளி இணைப்பு== |
03:08, 4 சூலை 2008 இல் நிலவும் திருத்தம்
சாந்தன் ஈழத்தின் முக்கியமான சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவர். மொழிபெயர்ப்பிலும் உலக எழுத்தாளர்களைத் தமிழில் அறிமுகம் செய்வதிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவராவார்.
இவரது நூல்கள்
- பார்வை - சிறுகதைகள்- யாழ் இலக்கிய நண்பர் கழக வெளியீடு - 1970
- கடுகு - குறுங்கதைகள் - 1975
- ஒரே ஒரு ஊரிலே - சிறு கதைகள் (சாகித்யமண்டலப் பரிசு பெற்றது) 1975
- ஒட்டுமா - நாவல்- வாதர் வெளியீடு - 1978
- முறைகள் - சிறுகதைகள் - 1982
- கிருஷ்ணன் தூது - சிறுகதைகள் - பாளையங் கோட்டை 'இலக்கியத்தேடல்' வெளியீடு- 1982
- ஒளி சிறந்த நாட்டிலே - சோவியத் பயணநூல் ஈழமுரசு வெளியீடு 1985
- ஆரைகள் - இரு நெடுங்கதைகள் - ரஜனி பிரசும் 1985
- இன்னொரு வெண்ணிரவு - சிறுகதைகள்- வெண்புறா வெளியீடு 1988
- The Sparks - சிறுகதைகளின் தொகுப்பு - 1990