இந்தியத் தலைமை ஆளுநர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Replacing Flag_of_the_Governor-General_of_India_(1947-1950).svg with File:Flag_of_the_Governor-General_of_India_(1947–1950).svg (by CommonsDelinker because: File renamed: File name harmonisation.).
வரிசை 2: வரிசை 2:
| post = தலைமை ஆளுநர்
| post = தலைமை ஆளுநர்
| country = இந்தியா
| country = இந்தியா
| insignia = Flag of the Governor-General of India (1947-1950).svg
| insignia = Flag of the Governor-General of India (1947–1950).svg
| insigniasize = 160px
| insigniasize = 160px
| insigniacaption = '''இந்திய தலைமை ஆளுநரின் கொடி'''
| insigniacaption = '''இந்திய தலைமை ஆளுநரின் கொடி'''

22:55, 23 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம்

{{{body}}} தலைமை ஆளுநர்
இந்திய தலைமை ஆளுநரின் கொடி
வாழுமிடம்வைசிராயின் இல்லம்
நியமிப்பவர்கிழக்கு இந்திய நிறுவனம்
(1858 வரை)
பிரித்தானியப் பேரரசர்
(1858 முதல் 1950 வரை)

இந்தியத் தலைமை ஆளுநர் (Governor-General of India), அல்லது 1858 முதல் 1947 வரை வைசிராயும் இந்தியத் தலைமை ஆளுநரும் (Viceroy and Governor-General of India) இந்தியாவில் பிரித்தானிய நிருவாகத்தின் சார்பாளராகவும் அரசுத் தலைவராகவும் செயல்பட்டார். இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசரின் சார்பாளராகவும் பணிவழிப்படி நாட்டுத் தலைவராகவும் விளங்கினார். இப்பதவி 1773இல் கொல்கத்தாவிலிருந்த வில்லியம் கோட்டையின் பிரித்தானிய மாநில தலைமை ஆளுநராக உருவாக்கப்பட்டது. துவக்கத்தில் வில்லியம் கோட்டைக்கு மட்டுமே ஆட்சியுரிமை பெற்ற தலைமை ஆளுநர் பின்னர் மற்ற கிழக்கிந்திய நிறுவன அதிகாரிகளை மேற்பார்வையிடும் அதிகாரம் பெற்றார். அனைத்து பிரித்தானிய இந்தியாவிற்குமான முழுமையான அதிகாரம் 1833ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட பின்னர் இந்தியத் தலைமை ஆளுநர் என அறியப்பட்டார்.

கூடுதல் தகவலுக்கு

  • Arnold, Sir Edwin (1865). The Marquis of Dalhousie's Administration of British India: Annexation of Pegu, Nagpor, and Oudh, and a general review of Lord Dalhousie's rule in India. http://books.google.com/books?id=X8kNAAAAQAAJ&pg=PR6. 
  • Dodwell H. H., ed. The Cambridge History of India. Volume 6: The Indian Empire 1858-1918. With Chapters on the Development of Administration 1818-1858 (1932) 660pp online edition; also published as vol 5 of the Cambridge History of the British Empire
  • Moon, Penderel. The British Conquest and Dominion of India (2 vol. 1989) 1235pp; the fullest scholarly history of political and military events from a British top-down perspective;
  • Rudhra, A. B. (1940) The Viceroy and Governor-General of India. London: H. Milford, Oxford University Press
  • Spear, Percival (1990), A History of India, Volume 2, New Delhi and London: Penguin Books. Pp. 298, ISBN 978-0-14-013836-8. online edition
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியத்_தலைமை_ஆளுநர்&oldid=2590987" இலிருந்து மீள்விக்கப்பட்டது