அசுதோசு முகர்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{infobox writer
[[File:Sir Asutosh Mukharji.JPG|240px|{{PAGENAME}}|thumb|right]]
| name = சர் ஆசுதேஷ் முகர்ஜி
| image = Sir Asutosh Mukharji.JPG
| alt =
| caption = Ashutosh Mukherjee
| pseudonym = The Tiger of Bengal <br> বাংলার বাঘ
| birth_name =
| birth_date = {{birth date|df=yes|1864|06|29}}
| birth_place = [[Calcutta]], [[Bengal Presidency]], [[British India]]
| death_date = {{Death date and age|df=yes|1924|5|25|1864|06|29}}
| death_place = [[Patna]], [[Bihar and Orissa Province]], [[British India]]
| resting_place = Russa Road, [[Calcutta]] (Now 77 Ashutosh Mookerjee Road, Kolkata – 700025)
| occupation = Educator and the second indian [[Vice-Chancellor]] of the [[University of Calcutta]]
Judge of the [[Calcutta High Court]] [1903-1924]
| language = Bangla
| nationality = [[India]]n
| citizenship =
| education =
| alma_mater = [[University of Calcutta]]
| period =
| genre = academic, educator
| subject =
| movement = [[Bengal Renaissance]]
| notableworks =
| children = [[Rama Prasad Mukherjee]], [[Syama Prasad Mukherjee]], [[Uma Prasad Mukherjee]], [[Bama Prasad Mukherjee]]
| awards = [[Order of the Star of India]]
| signature =
| signature_alt =
| website =
| portaldisp =
| imagesize = 200px
| Germany Visit =
| ethnicity = Bengali
| spouse(s) =
Jogomaya Devi
| partner(s) =
| relative(s) =
| influences =
| influenced =
}}

'''அசுதோசு முகர்சி''' ( Sir Ashutosh Mukherjee 29, சூன் 1864--25 மே 1924) என்பவர் வங்காள கல்வியாளர், நீதிமான், வழக்கறிஞர் மற்றும் கணித நிபுணர் ஆவார். இவரது முழுப் பெயர் அசுதோசு முகோபாத்தியாய என்பது ஆகும். <ref name="Asutosh_maths"/> (anglicised, originally '''Āśutōṣh Mukhōpādhyāẏa''',<ref name="Asutosh_maths">{{cite web|title=The mathematician in Asutosh Mukhopadhyay|url=http://www.currentscience.ac.in/Volumes/107/08/1339.pdf|website=[[Current Science]]|accessdate=29 September 2017}}</ref>
'''அசுதோசு முகர்சி''' ( Sir Ashutosh Mukherjee 29, சூன் 1864--25 மே 1924) என்பவர் வங்காள கல்வியாளர், நீதிமான், வழக்கறிஞர் மற்றும் கணித நிபுணர் ஆவார். இவரது முழுப் பெயர் அசுதோசு முகோபாத்தியாய என்பது ஆகும். <ref name="Asutosh_maths"/> (anglicised, originally '''Āśutōṣh Mukhōpādhyāẏa''',<ref name="Asutosh_maths">{{cite web|title=The mathematician in Asutosh Mukhopadhyay|url=http://www.currentscience.ac.in/Volumes/107/08/1339.pdf|website=[[Current Science]]|accessdate=29 September 2017}}</ref>
கணிதத்திலும் தெரியியல் பாடத்திலும் இரண்டு எம் ஏ பட்டங்கள் பெற்ற முதல் மாணவர் என்ற மதிப்பைப் பெற்றவர்.
கணிதத்திலும் தெரியியல் பாடத்திலும் இரண்டு எம் ஏ பட்டங்கள் பெற்ற முதல் மாணவர் என்ற மதிப்பைப் பெற்றவர்.
வரிசை 10: வரிசை 50:


==மேற்கோள்==
==மேற்கோள்==
<references/>


[[பகுப்பு:இந்தியக் கல்வியாளர்கள்]]
[[பகுப்பு:இந்தியக் கல்வியாளர்கள்]]

10:04, 22 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம்

சர் ஆசுதேஷ் முகர்ஜி
Ashutosh Mukherjee
Ashutosh Mukherjee
பிறப்பு(1864-06-29)29 சூன் 1864
Calcutta, Bengal Presidency, British India
இறப்பு25 மே 1924(1924-05-25) (அகவை 59)
Patna, Bihar and Orissa Province, British India
அடக்கத்தலம்Russa Road, Calcutta (Now 77 Ashutosh Mookerjee Road, Kolkata – 700025)
புனைபெயர்The Tiger of Bengal
বাংলার বাঘ
தொழில்Educator and the second indian Vice-Chancellor of the University of Calcutta Judge of the Calcutta High Court [1903-1924]
மொழிBangla
தேசியம்Indian
கல்வி நிலையம்University of Calcutta
வகைacademic, educator
இலக்கிய இயக்கம்Bengal Renaissance
குறிப்பிடத்தக்க விருதுகள்Order of the Star of India
பிள்ளைகள்Rama Prasad Mukherjee, Syama Prasad Mukherjee, Uma Prasad Mukherjee, Bama Prasad Mukherjee

அசுதோசு முகர்சி ( Sir Ashutosh Mukherjee 29, சூன் 1864--25 மே 1924) என்பவர் வங்காள கல்வியாளர், நீதிமான், வழக்கறிஞர் மற்றும் கணித நிபுணர் ஆவார். இவரது முழுப் பெயர் அசுதோசு முகோபாத்தியாய என்பது ஆகும். [1] (anglicised, originally Āśutōṣh Mukhōpādhyāẏa,[1] கணிதத்திலும் தெரியியல் பாடத்திலும் இரண்டு எம் ஏ பட்டங்கள் பெற்ற முதல் மாணவர் என்ற மதிப்பைப் பெற்றவர். 1906 முதல் 1914 வரையிலும் 1921 முதல் 1923 வரையிலும் கொல்கத்தா பல்கலைக் கழகத் துணைவேந்தராகத் தொடர்ச்சியாகப் பதவி வகித்தார்.

1906இல் வங்காள தொழில் நுட்ப நிலையத்தை நிறுவினார்.1914 இல் கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் அறிவியல் கல்லூரியையும் தொடங்கினார். ஆசூரா சட்டக் கல்லூரியைத் தொடங்குவதில் ஈடுபாட்டுடன் இருந்தார். 1908 இல் கொல்கத்தா கணிதக் கழகம் இவர் முயற்சியால் நிறுவப்பட்டது. அதன் தலைவராக 1908 முதல் 1923 வரை இருந்தார். 1914 இல் இந்திய அறிவியல் கழகம் தொடங்கப்பட்டபோது தொடக்க நிகழ்ச்சியில் தலைவராக இருந்தார். 1916இல் இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவியில் இருந்தபோது அசுதோசு கல்லூரி தொடங்கப்பட்டது. [2][3]

அசுதோசு முகர்சி வங்காளம், ஆங்கிலம் மட்டும் அல்லாமல் பாலி, பிரெஞ்சு, உருசியன் ஆகிய மொழிகளிலும் தேர்ந்தவர். பல விருதுகள் அவர் பெற்றார். 1964 இல் அவர் நினைவைப் போற்றி அவரது உருவம் பொறித்த அஞ்சல் தலையை இந்திய அரசு வெளியிட்டது.

மேற்கோள்

  1. 1.0 1.1 "The mathematician in Asutosh Mukhopadhyay" (PDF). Current Science. பார்க்கப்பட்ட நாள் 29 September 2017.
  2. Edited by Patrick Petitjean, Catherine Jami and Anne Marie Moulin, Science and Empires, (Boston Study in the Philosophy of Science, Vol. 136, Kluwer Academic Publishers).
  3. "Calcutta Mathematical Society". Calmathsoc.org. பார்க்கப்பட்ட நாள் 12 July 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசுதோசு_முகர்சி&oldid=2590489" இலிருந்து மீள்விக்கப்பட்டது