நமது நெல்லைக் காப்போம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1: வரிசை 1:
'''நமது நெல்லைக் காப்போம்''' என்பது இந்தியாவில் பாரம்பரிய விதை நெல்களைக் காக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு இருக்கும் ஓர் அமைப்பு ஆகும். இந்த அமைப்பு பல்வகை விதை நெல்களைக் காப்பது தொடர்பான பரப்புரை, அதை ஊக்குவிக்கும் ஒரு உழவர் வலைப்பின்னல், இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு போன்ற பணிகளை செயற்படுத்தி வருகிறது.<ref>[http://tamil.thehindu.com/general/environment/பாரம்பரிய-நெல்லைக்-காக்கும்-கரங்கள்/article5574921.ece பாரம்பரிய நெல்லைக் காக்கும் கரங்கள்]</ref>
'''நமது நெல்லைக் காப்போம்''' என்பது இந்தியாவின் பாரம்பரிய நெல் ரகங்களை கண்டுபிடித்து பாதுகாக்கும் செயல் திட்டமாகும். இந்தச் செயல் திட்டத்தை '''கிரியேட்''' என்கிற ஓர் தன்னார்வ தொண்டு நிருவனம் செயல்படுத்தி வருகிறது. இந்த செயல் திட்டத்தில் இந்தியாவின் பாரம்பரிய பல்வகை நெல்களைக் காப்பது தொடர்பான பரப்புரை, அவற்றின் மருத்துவ குணங்கள் குறித்த பரப்புரை, விதை உற்பத்திக்காக ஒரு உழவர் வலைப்பின்னல், இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு போன்ற பணிகள் இந்த செயல் திட்டத்தில் அடங்கும்.<ref>[http://tamil.thehindu.com/general/environment/பாரம்பரிய-நெல்லைக்-காக்கும்-கரங்கள்/article5574921.ece பாரம்பரிய நெல்லைக் காக்கும் கரங்கள்]</ref>

விதை நெல்கள் பாதுகாக்கப்பட அவை பயிரப்பட வேண்டும். அதற்காக இவர்கள் அரிய விதை நெல்களைக் சேகரித்து அதில் இருந்து விவசாயிகளுக்கு 2கிகி நெல்லை இலவசமாகத் தருவர். விவசாயிகள் அதைப் பயிரிட்டு 4கிகி ஆக அடுத்த ஆண்டு திருப்பித் தர வேண்டும்.<ref>[http://en.vikatan.com/article.php?aid=23004&sid=628&mid=33 விதை நெல்லைக் காப்போம்]</ref>
விதை நெல்கள் பாதுகாக்கப்பட அவை பயிரப்பட வேண்டும். அதற்காக '''கிரியேட்'''அமைப்பு அரிய விதை நெல்களைக் சேகரித்து விவசாயிகளுக்கு 2கிலோ நெல்லை இலவசமாகத் தருவர். விவசாயிகள் அதைப் பயிரிட்டு 4கிலோவாக அடுத்த ஆண்டு திருப்பித் தர வேண்டும்.<ref>[http://en.vikatan.com/article.php?aid=23004&sid=628&mid=33 விதை நெல்லைக் காப்போம்]</ref>

நமது நெல்லைக் காப்போம் தமிழ்நாட்டு ஒருங்கிணைப்பாளர் [[கட்டிமேடு ஜெயராமன்]] ஆவார்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/tamilnadu/169-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/article9559929.ece | title=169 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்ட சாதனை மனிதர் ‘நெல்’ ஜெயராமன் புற்றுநோயால் அவதிப்படும் பரிதாபம் | publisher=தி இந்து | work=செய்தி கட்டுரை | date=20171 பெப்ரவரி 26 | accessdate=26 பெப்ரவரி 2017 | author=வி.தேவதாசன்}}</ref>

== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

22:04, 17 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம்

நமது நெல்லைக் காப்போம் என்பது இந்தியாவின் பாரம்பரிய நெல் ரகங்களை கண்டுபிடித்து பாதுகாக்கும் செயல் திட்டமாகும். இந்தச் செயல் திட்டத்தை கிரியேட் என்கிற ஓர் தன்னார்வ தொண்டு நிருவனம் செயல்படுத்தி வருகிறது. இந்த செயல் திட்டத்தில் இந்தியாவின் பாரம்பரிய பல்வகை நெல்களைக் காப்பது தொடர்பான பரப்புரை, அவற்றின் மருத்துவ குணங்கள் குறித்த பரப்புரை, விதை உற்பத்திக்காக ஒரு உழவர் வலைப்பின்னல், இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு போன்ற பணிகள் இந்த செயல் திட்டத்தில் அடங்கும்.[1]

விதை நெல்கள் பாதுகாக்கப்பட அவை பயிரப்பட வேண்டும். அதற்காக கிரியேட்அமைப்பு அரிய விதை நெல்களைக் சேகரித்து விவசாயிகளுக்கு 2கிலோ நெல்லை இலவசமாகத் தருவர். விவசாயிகள் அதைப் பயிரிட்டு 4கிலோவாக அடுத்த ஆண்டு திருப்பித் தர வேண்டும்.[2]

நமது நெல்லைக் காப்போம் தமிழ்நாட்டு ஒருங்கிணைப்பாளர் கட்டிமேடு ஜெயராமன் ஆவார்.[3]

மேற்கோள்கள்

  1. பாரம்பரிய நெல்லைக் காக்கும் கரங்கள்
  2. விதை நெல்லைக் காப்போம்
  3. வி.தேவதாசன் (20171 பெப்ரவரி 26). "169 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்ட சாதனை மனிதர் 'நெல்' ஜெயராமன் புற்றுநோயால் அவதிப்படும் பரிதாபம்". செய்தி கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 26 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நமது_நெல்லைக்_காப்போம்&oldid=2588998" இலிருந்து மீள்விக்கப்பட்டது