தங்கச் சம்பா (நெல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 7: வரிசை 7:
| species = [[நெல்|ஒரய்சா சாட்டிவா]]
| species = [[நெல்|ஒரய்சா சாட்டிவா]]
| Category = பாரம்பரிய நெல் வகை
| Category = பாரம்பரிய நெல் வகை
| Duration = 160165 [[நாள்|நாட்கள்]]<ref>[https://www.nammanellu.com/product-page/thanga-samba Thanga samba - Crop Duration]</ref>
| Duration = 130135 [[நாள்|நாட்கள்]]<ref>[https://www.nammanellu.com/product-page/thanga-samba Thanga samba - Crop Duration]</ref>
| Yield = [[ஏக்கர்|ஏக்கருக்கு]] சுமார் 2250 கிலோ<ref name="thehin"/>
| Yield = [[ஏக்கர்|ஏக்கருக்கு]] சுமார் 2250 கிலோ<ref name="thehin"/>
| origin = பண்டைய நெல் வகை
| origin = பண்டைய நெல் வகை

14:39, 16 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம்

தங்கச் சம்பா
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
130 – 135 நாட்கள்[1]
மகசூல்
ஏக்கருக்கு சுமார் 2250 கிலோ[2]
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

தங்கச் சம்பா (Thanga samba) சம்பா பட்டத்துக்கு (தமிழகத்தில் ஆகத்து மாதம் முதல் செப்டம்பர் வரை, சம்பா பட்டம்[3]) ஏற்ற பாரம்பரிய நெல் வகையான இது, நூற்றி முப்பது நாட்களிலிருந்து, நூற்றி முப்பந்தைந்து நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்ய ஏற்ற இரகமான தங்கச் சம்பா, ஐந்தடி வரை வளரும் மோட்டா (தடித்த) இரகமாகும். மத்திய காலப் பயிராக கருதப்படும் இப்பயிர், இயற்கைச் சீற்றங்களையும் தாங்கி வளரக்கூடியதாகும்.[2]

மரபும் மருந்தும்

தங்கச் சம்பா நெல்லைத் தூற்றும்போது, தங்கம் போல் மிளிரும் தன்மை காணப்படுவதால், இந்த நெல் இரகத்துக்கு `‘தங்கச் சம்பா’ என பெயர் வந்திருக்குமோ? எனக் கூறப்படுகிறது. சிவப்பு நிற நெல், மற்றும் சிவப்பு நிற அரிசியுடன் கூடிய இது, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மருத்துவ குணம் கொண்ட நெல் வகையாகும்.[2]

மகசூல்

பாரம்பரிய நெல் இரகங்களில் தங்கச் சம்பா நெல் அரிசியை, உணவு, மற்றும் பலகாரங்களுக்கு பயன்படுத்தி வந்தால், உடல் ஆரோக்கியத்துடனும், முகம் பொலிவுடனும், இருப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கக்கூடியது. தமிழகத்தில் பரவலாக இந்த நெல் சாகுபடி செய்யப்பட்டு, ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் இருபது மூட்டை முதல், அதிகபட்சம் ஏக்கருக்கு முப்பது மூட்டைவரை மகசூல் ஈட்டப்படுகிறது.[2]

இவற்றையும் காண்க

சான்றுகள்

  1. Thanga samba - Crop Duration
  2. 2.0 2.1 2.2 2.3 "நம் நெல் அறிவோம்: ஜொலிக்கும் தங்கச் சம்பா". தி இந்து (தமிழ்). © பிப்ரவரி 7, 2015. பார்க்கப்பட்ட நாள் 2016-12-26. {{cite web}}: Check date values in: |date= (help); Text "நெல் ஜெயராமன்" ignored (help)
  3. பாரம்பரிய நெல் இரகங்களுக்கு பட்டங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கச்_சம்பா_(நெல்)&oldid=2588593" இலிருந்து மீள்விக்கப்பட்டது