சேர்வைகாரன் ஊரணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Add village
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(வேறுபாடு ஏதுமில்லை)

05:22, 9 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம்

சேர்வைக்காரன் ஊரணி (Servaikan oorani), தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊர், இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இது ஆற்றாங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட கிராம்மாகும், மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3234 ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேர்வைகாரன்_ஊரணி&oldid=2586246" இலிருந்து மீள்விக்கப்பட்டது