திபெத் தன்னாட்சிப் பகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
88.106.10.74 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2586157 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 1: வரிசை 1:
[[File:Tibet in China (claimed hatched) (+all claims hatched).svg|thumb|சீனாவில் திபெத் தன்னாட்சிப் பகுதி]]
[[File:Tibet in China (undisputed + other de-facto hatched) (+all claims hatched).svg|thumb|சீனாவில் திபெத் தன்னாட்சிப் பகுதி]]

'''திபெத் தன்னாட்சி பகுதி''' (''Tibet Autonomous Region'') அல்லது சுருக்கமாக '''[[திபெத்]]''' ([[சீனம்]]: 西藏自治区) என்பது [[சீன மக்கள் குடியரசு|சீன மக்கள் குடியரசால்]] 1958-ல் திபெத்திய ஆன்மிகம் மற்றும் அரசியல் தலைவரான 14வது [[டென்சின் கியாட்சோ (14வது தலாய் லாமா)|தலாய் லாமாவை]] விரட்டிவிட்டு, ஆக்கிரமிக்கப்பட்ட [[திபெத்]] நாடாகும். 1965-ல் திபெத் ஒரு மாகாண அளவிலான தன்னாட்சிப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. இது சிசங் தன்னாட்சி பகுதி என்றும் அழைக்கப்படுகிறது.<ref>[http://www.chinatoday.com/city/tibet.htm Tibet (Xi'zang)]</ref> திபெத் தன்னாட்சிப் பகுதியின் நிர்வாகத் தலைநகரம் [[லாசா]] ஆகும். திபெத் தன்னாட்சிப் பகுதி 6 மாவட்டங்களாகவும், 68 கவுண்டிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. <ref>[https://www.britannica.com/place/Tibet Tibet AUTONOMOUS REGION, CHINA]</ref><ref>[http://www.bbc.com/news/world-asia-pacific-16689779 Tibet profile]</ref>

17:52, 8 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம்

சீனாவில் திபெத் தன்னாட்சிப் பகுதி

திபெத் தன்னாட்சி பகுதி (Tibet Autonomous Region) அல்லது சுருக்கமாக திபெத் (சீனம்: 西藏自治区) என்பது சீன மக்கள் குடியரசால் 1958-ல் திபெத்திய ஆன்மிகம் மற்றும் அரசியல் தலைவரான 14வது தலாய் லாமாவை விரட்டிவிட்டு, ஆக்கிரமிக்கப்பட்ட திபெத் நாடாகும். 1965-ல் திபெத் ஒரு மாகாண அளவிலான தன்னாட்சிப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. இது சிசங் தன்னாட்சி பகுதி என்றும் அழைக்கப்படுகிறது.[1] திபெத் தன்னாட்சிப் பகுதியின் நிர்வாகத் தலைநகரம் லாசா ஆகும். திபெத் தன்னாட்சிப் பகுதி 6 மாவட்டங்களாகவும், 68 கவுண்டிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. [2][3]

சீன மக்கள் குடியரசின் கட்டமைப்புள் திபெத், திபெத் தன்னாட்சி பகுதியின் அங்கமாகவே அங்கீகரிக்கப்படுகிறது. திபெத் தன்னாட்சிப் பகுதியுள் திபெத்திய பகுதிகளைத் தவிர யு-சாங் மற்றும் காம் மாகாணப் பகுதிகளும் அடங்கும். இத்தானாட்சிப் பகுதியே சீனாவின் மாகாணங்களுள் இரண்டாவது பெரிய நிலப்பரப்பைக் கொண்டுள்ளது (1,200,000 சதுர கிலோமீட்டர்).

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Tibet (Xi'zang)
  2. Tibet AUTONOMOUS REGION, CHINA
  3. Tibet profile

வெளி இணைப்புகள்