மார்பகப் புற்றுநோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox medical condition (new) | name = Breast cance..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{in use}}
{{Infobox medical condition (new)
{{Infobox medical condition (new)
| name = Breast cancer
| name = Breast cancer

18:29, 6 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம்

Breast cancer
Mammograms showing a normal breast (left) and a breast with cancer (right, white arrows).
சிறப்புOncology
அறிகுறிகள்Lump in a breast, change in breast shape, dimpling of the skin, fluid coming from the nipple, a newly inverted nipple, red scaly patch of skin[1]
சூழிடர் காரணிகள்Female, obesity, lack of exercise, alcohol, hormone replacement therapy during menopause, ionizing radiation, early age at first menstruation, having children late or not at all, older age, prior breast cancer, family history, Klinefelter syndrome[1][2][3]
நோயறிதல்Tissue biopsy[1]
சிகிச்சைSurgery, radiation therapy, chemotherapy, hormonal therapy, targeted therapy[1]
முன்கணிப்புFive-year survival rate ~85% (US, UK)[4][5]
நிகழும் வீதம்2.1 million affected as of 2015[6]
இறப்புகள்533,600 (2015)[7]

மார்பகப் புற்றுநோய் என்பது மார்பகத் திசுக்களில் உருவாகும் ஒரு புற்றுநோயாகும்.[8] மார்பகங்களில் மார்பகக்கட்டிகள் ஏற்படுதல், மார்பக வடிவத்தில் மாற்றம் ஏற்படுதல், மார்பகங்களில் குழிகள் தோன்றுதல், முலைக்காம்பிலிருந்து நீர் வடிதல், புதிய தலைகீழான முலைக்காம்பு, சிவந்த அல்லது செதிலான தோல்கள் ஆகியவை மார்பகப் புற்றுநோய்க்கான அறிகுறிகள் ஆகும்.[1]இந்நோய் தீவிரமாகப் பரவி வருபவர்களுக்கு மேற்கண்டவற்றோடு எலும்புகளில் வலி, நிணநீர்க் கணுக்களில் வீக்கம், மூச்சுத்தினறல், மஞ்சள் நிறத்தோல் ஆகியவையும் மேற்கூரிய அறிகுறிகளுடன் சேர்ந்து காணப்படும்.[9]

பெண்களாயிருத்தல்,உடற்பருமன், போதிய உடற்பயிற்சியின்மை, மது அருந்துதல், மாதவிடாய் நிறுத்தக் காலத்தில் சுரப்பி மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டமை, அயனியாக்கக் கதிர்வீச்சு, மிக இளவயதிலேயே பருவமடைதல், தாமதாமன குழந்தைப்பேறு அல்லது குழந்தையின்மை, வயது முதிர்ச்சி, ஏற்கனவே மார்பகப்புற்றுநோய் வந்து சிகிச்சை செய்துகொண்டவர்கள், குடும்பத்தில் யாருக்கேனும் மார்பகப் புற்று நோய் இருத்தல் ஆகியவை மார்பகப் புற்றுநோய் வருவதற்கான மிகவும் ஆபத்தார காரணிகளாகும்.[1][2]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Breast Cancer Treatment (PDQ®)". NCI. 23 மே 2014. Archived from the original on 5 சூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 29 சூன் 2014. {{cite web}}: Unknown parameter |deadurl= ignored (help)
  2. 2.0 2.1 World Cancer Report 2014. World Health Organization. 2014. பக். Chapter 5.2. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:92-832-0429-8. 
  3. "Klinefelter Syndrome". Eunice Kennedy Shriver National Institute of Child Health and Human Development. 24 May 2007. Archived from the original on 27 November 2012. {{cite web}}: Unknown parameter |deadurl= ignored (help)
  4. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; SEER2014 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  5. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; UK2013Prog என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  6. GBD 2015 Disease and Injury Incidence and Prevalence, Collaborators. (8 October 2016). "Global, regional, and national incidence, prevalence, and years lived with disability for 310 diseases and injuries, 1990–2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015.". Lancet 388 (10053): 1545–1602. doi:10.1016/S0140-6736(16)31678-6. பப்மெட்:27733282. 
  7. GBD 2015 Mortality and Causes of Death, Collaborators. (8 October 2016). "Global, regional, and national life expectancy, all-cause mortality, and cause-specific mortality for 249 causes of death, 1980–2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015.". Lancet 388 (10053): 1459–1544. doi:10.1016/s0140-6736(16)31012-1. பப்மெட்:27733281. 
  8. "Breast Cancer". NCI. Archived from the original on 25 சூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 29 சூன் 2014. {{cite web}}: Unknown parameter |deadurl= ignored (help)
  9. Saunders, Christobel; Jassal, Sunil (2009). Breast cancer (1. ). Oxford: Oxford University Press. பக். Chapter 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-955869-8 இம் மூலத்தில் இருந்து 25 October 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151025013217/https://books.google.com/books?id=as46WowY_usC&pg=PT123. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்பகப்_புற்றுநோய்&oldid=2585312" இலிருந்து மீள்விக்கப்பட்டது