சன் தொலைக்காட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 138: | வரிசை 138: | ||
{| class="wikitable" |
{| class="wikitable" |
||
|- |
|- |
||
! வகை !! தமிழ் !! தெலுங்கு !! கன்னடம் !! மலையாளம் |
! வகை !! தமிழ் !! No தெலுங்கு !! கன்னடம் !! மலையாளம் |
||
|- |
|- |
||
| பொழுதுபோக்கு தொலைக்காட்சி || [[சன் தொலைக்காட்சி|சன் டி.வி.]] || [[ஜெமினி டி.வி.]] || [[உதயா டி.வி.]]|| [[சூர்யா டி.வி.]] |
| பொழுதுபோக்கு தொலைக்காட்சி || [[சன் தொலைக்காட்சி|சன் டி.வி.]] || [[ஜெமினி டி.வி.]] || [[உதயா டி.வி.]]|| [[சூர்யா டி.வி.]] |
22:41, 3 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம்
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். |
சன் தொலைக்காட்சி | |
---|---|
படிமம்:சன் டிவி.jpg | |
ஒளிபரப்பு தொடக்கம் | 14 ஏப்ரல் 1993
11 டிசம்பர் 2011 (HD) |
வலையமைப்பு | சன் குழுமம் |
உரிமையாளர் | சன் குழுமம் |
பட வடிவம் | MPEG-4 |
நாடு | இந்தியா |
தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
முன்பாக இருந்தப்பெயர் | Deli TV India (1992–2004) |
வலைத்தளம் | சன் குழுமம் |
கிடைக்ககூடிய தன்மை | |
செயற்கைக்கோள் | |
டாட்டா ஸ்கை (இந்தியா) | 1504
1503 (HD) |
அஸ்ட்ரோ (மலேசியா) | 211 |
மின் இணைப்பான் | |
ரோகர்ஸ் கேபிள் (கனடா) | சேனல் 865 |
Mozaic Qtel (கத்தார்) | சேனல் 269 |
ஸ்டார்ஹப் டிவி (சிங்கப்பூர்) | சேனல் 133 |
சன் டிவி இந்தியாவின் தலைசிறந்த ஒளிபரப்பாளர்களுள் ஒன்றாகவும், தமிழில் முன்னோடி தொலைக்காட்சியாகவும் உள்ளது. 600 கோடி பெறுமதியான சன் நிறுவனத்தில் முதன்மையான தொலைக்காட்சி சேவையாக சன் டிவி இருக்கிறது. சன் டிவி குழுமத்தின் மொத்த வருவாய் ரூ. 320.39 கோடியாகும்[சான்று தேவை]. இது கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் கிடைத்த வருவாயைவிட 34.69 சதவீதம் அதிகமாகும். சன் டிவி குழுமத்திடம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் 21 சேட்டிலைட் சேனல்கள், 42 எப்எம் ரேடியா நிலையங்கள், தினகரன், தமிழ் முரசு ஆகிய செய்தித் தாள்கள், 4 வார இதழ்கள், டிடிஎச் தொலைக்காட்சி சேவை ஆகியவை உள்ளன
நிகழ்ச்சிகள்
தரவரிசை | ஆண்டு | நிகழ்ச்சி | நிலைமை | அத்தியாயங்கள் எண்ணிக்கை |
---|---|---|---|---|
1 | 20 டிசம்பர் 1999–10 டிசம்பர் 2001 | சித்தி | Off-Air | 467 |
2 | 18 அக்டோபர் 2007–14 அக்டோபர் 2011 | மகள் | Off-Air | 1015 |
3 | 29 மே 2003–4 டிசம்பர் 2009 | கோலங்கள் | Off-Air | 1533 |
4 | 24 நவம்பர் 2003–27 பிப்ரவரி 2009 | ஆனந்தம் | Off-Air | 1297 |
5 | 21 ஆகஸ்ட் 2006–31 ஆகஸ்ட் 2012 | கஸ்தூரி | Off-Air | 1532 |
6 | 4 ஜூன் 2007–23 ஏப்ரல் 2010 | மேகலா | Off-Air | 729 |
7 | 5 நவம்பர் 2007–22 மார்ச் 2013 | திருமதி செல்வம் | Off-Air | 1360 |
8 | 1 ஜூன் 2009–12 அக்டோபர் 2012 | உறவுகள் | Off-Air | 854 |
9 | 30 ஜூன் 2009–25 ஜனவரி 2013 | தங்கம் | Off-Air | 903 |
10 | 10 ஆகஸ்ட் 2009–3 பிப்ரவரி 2012 | இதயம் | Off-Air | 627 |
11 | 14 செப்டம்பர் 2009–18 ஜனவரி 2013 | செல்லமே | Off-Air | 845 |
12 | 7 டிசம்பர் 2009–17 ஜனவரி 2015 | தென்றல் | Off-Air | 1340 |
13 | 19 ஜனவரி 2010–1 நவம்பர் 2014 | இளவரசி | Off-Air | 1263 |
14 | 19 ஏப்ரல் 2010–9 மே 2015 | நாதஸ்வரம் | Off-Air | 1356 |
15 | 26 ஏப்ரல் 2010-4 ஏப்ரல் 2015 | முந்தானை முடிச்சு | Off-Air | 1325 |
16 | 14 நவம்பர் 2011–25 ஜனவரி 2014 | முத்தாரம் | Off-Air | 564 |
17 | 10 அக்டோபர் 2011–4 மார்ச் 2016 | அழகி | Off-Air | 1106 |
18 | 23 ஏப்ரல் 2012–13 செப்டம்பர் 2014 | பிள்ளை நிலா | Off-Air | 649 |
19 | 3 செப்டம்பர் 2012–8 ஆகஸ்ட் 2015 | சொந்த பந்தம் | Off-Air | 821 |
20 | 15 அக்டோபர் 2012 | பொம்மலாட்டம் | Off-Air | 1050+ |
21 | 17 டிசம்பர் 2012 – ஆரம்பம் | வள்ளி | On-Air | 1000+ |
22 | 21 ஜனவரி 2013 – ஆரம்பம் | வாணி ராணி | On-Air | 1000+ |
23 | 25 மார்ச் 2013 - ஆரம்பம் | தெய்வமகள் | On-Air | 950+ |
24 | 10 ஜூன் 2013 - ஆரம்பம் | வம்சம் | On-Air | 900+ |
25 | 1 ஜூலை 2013 - ஆரம்பம் | தேவதை | Off-Air | 900+ |
26 | 2 செப்டம்பர் 2013 - ஆரம்பம் | பொன்னூஞ்சல் | Off-Air | 850+ |
27 | 7 அக்டோபர் 2013 - ஆரம்பம் | பாசமலர் | Off-Air | 800+ |
28 | 27 ஜனவரி 2014 - ஆரம்பம் | மரகத வீணை | On-Air | 750+ |
29 | 6 அக்டோபர் 2014 - ஆரம்பம் | சந்திரலேகா | On-Air | 500+ |
30 | 6 ஏப்ரல் 2015 - ஆரம்பம் | கேளடி கண்மணி | On-Air | 800+ |
31 | 11 மே 2015 - ஆரம்பம் | குலதெய்வம் | On-Air | 300+ |
32 | 10 ஆகஸ்ட் 2015 - ஆரம்பம் | அபூர்வ ராகங்கள் | On-Air | 300+ |
33 | 7 மார்ச் 2016 - ஆரம்பம் | இ.எம்.ஐ.-தவணைமுறை வாழ்க்கை | Off-Air | 100+ |
34 | 27 ஜூன் 2016 - ஆரம்பம் | நாகினி | Off-Air | 170 |
34 | 06 மார்ச் 2017 - ஆரம்பம் | சுமங்கலி | On-Air | 150+ |
34 | 06 மார்ச் 2017 - ஆரம்பம் | மகாலட்சுமி | On-Air | 150+ |
34 | 06 மார்ச் 2017 - ஆரம்பம் | விதி | On-Air | 150+ |
34 | 23 ஜனவரி 2017 - ஆரம்பம் | நந்தினி | On-Air | 200+ |
34 | 09 அக்டோபர் 2017- - ஆரம்பம் | விநாயகர் | On-Air |
தொலைக்காட்சி சேனல்கள்
சன் டிவி குழுமம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் 21 செய்மதித் தொலைக்காட்சி சேனல்களை ஒளிபரப்புகிறது[சான்று தேவை].
தொலைக்காட்சிகள்
வகை | தமிழ் | No தெலுங்கு | கன்னடம் | மலையாளம் |
---|---|---|---|---|
பொழுதுபோக்கு தொலைக்காட்சி | சன் டி.வி. | ஜெமினி டி.வி. | உதயா டி.வி. | சூர்யா டி.வி. |
திரைப்படத் தொலைக்காட்சி | கே டி.வி. | ஜெமினி மூவீஸ் | உதயா மூவீஸ் | கிரண் டி.வி. |
இசை தொலைக்காட்சி | சன் மியூசிக் | ஜெமினி மியூசிக் | உதயா மியூசிக் | சூர்யா மியூசிக். |
செய்திகள் தொலைக்காட்சி | சன் நியூஸ் | ஜெமினி நியூஸ் | உதயா நியூஸ் | |
குழந்தைகள் தொலைக்காட்சி | சுட்டி டி.வி. | குஷி டி.வி. | சிண்டூ டி.வி. | சிரித்திரா |
சிரிப்பு தொலைக்காட்சி | ஆதித்யா டி.வி. | ஜெமினி காமெடி | உதயா காமெடி | கொச்சு டி.வி. |
பழைய திரைப்படங்கள் தொலைக்காட்சி | சன் லைப் | ஜெமினி லைப் |
இது முழுமையாக இல்லை.......
விருதுகள்
நாதஸ்வரம் என்ற தொடருக்காக, கின்னஸ் உலக சாதனைகள்[1] சன் தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டது.
வெளி இணைப்புக்கள்
- உத்தியோகபூர்வ வலைத்தளம்
- சன் குழுமம்
- சன் தொலைக்காட்சியின் கேபிள் தொழிலுக்கு அனுமதி மறுப்பு
- சன் குழுமம் பங்கு நிலவரம்
குறிப்புகளும் மேற்கோள்களும்
- ↑ "கின்னஸ் உலக சாதனை". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 8, 2014.