அக்டோபர் 3: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கன்னட நடிகை
No edit summary
வரிசை 3: வரிசை 3:


== நிகழ்வுகள் ==
== நிகழ்வுகள் ==
*[[கிமு 42]] – மார்க் அந்தோனியும், [[அகஸ்ட்டஸ்|ஒக்டேவியனும்]] சீசரின் கொலையாளிகளான புரூட்டசு, கேசியசு ஆகியோருடன் பெரும் போரில் ஈடுபட்டனர்.
* [[கிமு 2333]] – [[கொரியா|கொஜொசியோன்]] நாடு (தற்போதைய [[கொரியா]]) டங்கூன் வாஞ்சியோம் என்பவரால் உருவாக்கப்பட்டது.
*[[1392]] – ஏழாம் முகம்மது [[கிரனாதா]]வின் 12-வது சுல்தானாக முடி சூடினான்.
* [[1739]] [[ரஷ்ய-துருக்கி போர், 1736–1739]] முடிவில் [[ரஷ்யா]]வுக்கும் [[ஒட்டோமான் பேரரசு]]க்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.
*[[1739]] – உருசிய-துருக்கிப் போர் (1736–1739) முடிவில் [[உருசியா]]வுக்கும் [[உதுமானியப் பேரரசு]]க்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.
* [[1778]] – [[பிரித்தானியா]]வின் [[ஜேம்ஸ் குக்|கப்டன் ஜேம்ஸ் குக்]] [[அலாஸ்கா]]வில் தரையிறங்கினார்.
* [[1908]] [[பிராவ்தா]] செய்திப்பத்திரிகை [[லியோன் ட்ரொட்ஸ்கி]]யினாலும் அவரது சகாக்களினாலும் [[வியென்னா]]வில் வெளியிடப்பட்டது.
*[[1908]] – [[பிராவ்தா]] செய்திப்பத்திரிகை [[லியோன் திரொட்ஸ்கி]]யினாலும் அவரது சகாக்களினாலும் [[வியென்னா]]வில் வெளியிடப்பட்டது.
* [[1918]] – [[பல்கேரியாவின் மூன்றாம் போரிஸ்|மூன்றாம் போரிஸ்]] [[பல்கேரியா]]வின் மன்னனாக முடிசூடினான்.
*[[1918]] – மூன்றாம் போரிசு [[பல்கேரியா]]வின் மன்னனாக முடிசூடினான்.
* [[1929]] [[சேர்பியா]], [[குரொவேசியா]], [[சிலவேனியா]] இணைக்கப்பட்டு அதற்கு [[யூகொஸ்லாவியா|யூகொஸ்லாவிய இராச்சியம்]] எனப் பெயரிடப்பட்டது.
*[[1929]] – செர்பிய, குரோவாசிய, சுலோவீனிய இராச்சியம் இணைக்கப்பட்டு அதற்கு [[யுகோசுலாவியா]] எனப் பெயரிடப்பட்டது.
* [[1932]] [[ஈராக்]], [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியா]]விடம் இருந்து விடுதலை பெற்றது.
*[[1932]] – [[ஈராக்]], [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியா]]விடம் இருந்து விடுதலை பெற்றது.
* [[1935]] [[இத்தாலி]] [[எதியோப்பியா]]வைக் கைப்பற்றியது.
*[[1935]] – [[இத்தாலி]] [[எதியோப்பியா]]வினுள் ஊடுருவியது.
* [[1942]] – [[விண்வெளிப் பறப்பு]]: [[செருமனி]]யில் இருந்து [[வி-2 ஏவுகணை|ஏ4-ஏவுகணை]] வெற்றிகரமாக ஏவப்பட்டது. முதன் முதலில் விண்வெளியை அடைந்த மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள் இதுவாகும்.
*[[1942]] – [[செருமனி]]யில் இருந்து [[வி-2 ஏவுகணை|ஏ4-ஏவுகணை]] வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது 85 கிமீ உயரத்துக்கு சென்றது.
*[[1943]] – [[இரண்டாம் உலகப் போர்]]: செருமனியப் படைகள் [[கிரேக்கம் (நாடு)|கிரேக்கத்தில்]] லிஞ்சியாதெசு கிராமத்தில் 92 பொதுமக்களைக் கொன்றனர்.
* [[1952]] [[ஐக்கிய இராச்சியம்]] வெற்றிகரமாக [[அணுவாயுதம்|அணுவாயுத]]ச் சோதனையை நடத்தியது.
*[[1952]] – [[ஐக்கிய இராச்சியம்]] வெற்றிகரமாக [[அணுவாயுதம்|அணுவாயுத]]ச் சோதனையை நடத்தியது.
* [[1962]] [[மேர்க்குரித் திட்டம்|சிக்மா 7]] விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. வொல்லி ஷீரா 6 தடவை பூமியைச் சுற்றினார்.
*[[1962]] – [[மேர்க்குரித் திட்டம்|சிக்மா 7]] விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. வொல்லி சீரா ஒன்பது மணி நேரத்தில் ஆறு தடவைகள் பூமியைச் சுற்றினார்.
* [[1981]] [[வட அயர்லாந்து]], [[பெல்பாஸ்ட்]] நகரில் "மேஸ்" சிறைச்சாலையில் [[ஐரியக் குடியரசு இராணுவம்|ஐரிஷ் குடியரசு இராணுவ]]க் கைதிகளின் ஏழு மாத [[நோன்பு|உண்ணாநோன்பு]] முடிவுக்கு வந்தது. 10 பேர் இறந்தனர்.
*[[1963]] – [[ஒண்டுராசு|ஒண்டுராசில்]] இடம்பெற்ற [[இராணுவப் புரட்சி]]யை அடுத்து அங்கு இராணுவ ஆட்சி ஆரம்பமானது.
* [[1985]] [[அட்லாண்டிஸ் விண்ணோடம்]] தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது.
*[[1981]] – [[வட அயர்லாந்து]], [[பெல்பாஸ்ட்]] நகரில் [[ஐரியக் குடியரசு இராணுவம்|ஐரியக் குடியரசு இராணுவ]]க் கைதிகளின் ஏழு மாத [[நோன்பு|உண்ணாநோன்பு]] முடிவுக்கு வந்தது. 10 பேர் இறந்தனர்.
* [[1990]] – [[ஜேர்மனி]]யின் கிழக்கும் மேற்கும் ஒன்றாக இணைந்தன. [[கிழக்கு ஜேர்மனி|ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு]] [[ஜேர்மனி|மேற்கு ஜேர்மனி]]யுடன் இணைந்தது.
*[[1985]] – [[அட்லாண்டிஸ் விண்ணோடம்]] தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது.
* [[1993]] [[சோமாலியா]]வின் போர்பிரபு [[முகம்மது ஃபரா ஐடிட்]] என்பவனின் தலைமையிலான ஆயுதக் குழுவினரைப் பிடிக்க எடுத்த முயற்சியில் 18 [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் போர்வீரர்களும் 1,000 சோமாலிகளும் கொல்லப்பட்டனர்.
*[[1989]] – [[பனாமா]]வில் இடம்பெற்ற [[இராணுவப் புரட்சி]] முறியடிக்கப்பட்டு, புரட்சியில் ஈடுபட்ட 11 பேர் தூக்கிலிடப்பட்டனர்.
* [[2001]] [[வங்காள தேசம்|வங்காள தேசத்தின்]] நாடாளுமன்றத் தேர்தலில் [[கலீதா சியா]]வின் [[பங்களாதேஷ் தேசியக் கட்சி]] வெற்றி பெற்றது.
*[[1990]] – [[செருமானிய மீளிணைவு]]: [[கிழக்கு செருமனி|செருமானிய சனநாயகக் குடியரசு]] முடிவுக்கு வந்தது. கிழக்கும் மேற்கும் [[செருமனி]] என்ற பெயரில் இணைந்தன.
*[[2013]] [[இத்தாலி]]யில் ஆப்பிரிக்கக் குடியேறிகளை ஏற்றி வந்த படகு [[2013 மத்திய தரைக் கடல் புலம்பெயர்வு கப்பல் விபத்து|மூழ்கியதில்]] 300 பேர் வரையில் உயிரிழந்தனர்.
*[[1993]] – [[சோமாலியா]]வின் இராணுவத் தலைவர் முகம்மது பரா ஐடிடு என்பவனின் தலைமையிலான ஆயுதக் குழுவினரைப் பிடிக்க எடுத்த முயற்சியில் 18 [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் போர்வீரர்களும் 1,000 சோமாலிகளும் கொல்லப்பட்டனர்.
*[[2001]] – [[வங்காளதேசம்|வங்காளதேசத்தின்]] நாடாளுமன்றத் தேர்தலில் [[காலிதா சியா]]வின் வங்காளதேசக் தேசியக் கட்சி வெற்றி பெற்றது.
*[[2010]] – [[2010 பொதுநலவாய விளையாட்டுக்கள்]] [[தில்லி]] நகரில் ஆரம்பமாயின.
*[[2013]] – [[இத்தாலி]]யின் லம்பெதூசா தீவில் ஆப்பிரிக்கக் குடியேறிகளை ஏற்றி வந்த [[2013 மத்திய தரைக் கடல் புலம்பெயர்வு கப்பல் விபத்து|படகு மூழ்கியதில்]] 134 பேர் உயிரிழந்தனர்.
*[[2015]] – [[ஆப்கானித்தான்|ஆப்கானித்தானில்]] [[கண்டசு|குண்டூசு]] மருத்துவமனை மீது வான் தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டனர்.


== பிறப்புகள் ==
== பிறப்புகள் ==
வரிசை 41: வரிசை 46:
*[[1226]] – [[அசிசியின் பிரான்சிசு]], இத்தாலியப் புனிதர் (பி. [[1181]])
*[[1226]] – [[அசிசியின் பிரான்சிசு]], இத்தாலியப் புனிதர் (பி. [[1181]])
*[[1867]] – [[எலியாஸ் ஓவே]], [[தையல் இயந்திரம்|தையல் இயந்திரத்தை]]க் கண்டுபிடித்த அமெரிக்கர் (பி. [[1819]])
*[[1867]] – [[எலியாஸ் ஓவே]], [[தையல் இயந்திரம்|தையல் இயந்திரத்தை]]க் கண்டுபிடித்த அமெரிக்கர் (பி. [[1819]])
*[[1896]] – [[வில்லியம் மோரிஸ்]], ஆங்கிலேயக் கவிஞர் (பி. [[1834]])
*[[1923]] – [[கடம்பினி கங்கூலி]], இந்திய மருத்துவர் (பி. [[1861]])
*[[1923]] – [[கடம்பினி கங்கூலி]], இந்திய மருத்துவர் (பி. [[1861]])
*[[1932]] – [[மேக்சு வுல்ஃப்]], செருமானிய வானியலாளர் (பி. [[1863]])
*[[1932]] – [[மேக்சு வுல்ஃப்]], செருமானிய வானியலாளர் (பி. [[1863]])
வரிசை 55: வரிசை 61:


== சிறப்பு நாள் ==
== சிறப்பு நாள் ==
* இணைப்பு நாள் ([[செருமனி]])
* [[செருமானிய மீளிணைவு|மீளிணைவு நாள்]] ([[செருமனி]])
* விடுதலை நாள் ([[ஈராக்]], ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1932)
* விடுதலை நாள் ([[ஈராக்]], ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1932)



10:58, 2 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம்

<< அக்டோபர் 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31
MMXXIV

அக்டோபர் 3 (October 3) கிரிகோரியன் ஆண்டின் 276 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 277 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 89 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

வெளி இணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்டோபர்_3&oldid=2583745" இலிருந்து மீள்விக்கப்பட்டது