தசுக்கு ஓஞ்சோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சிNo edit summary |
சி பகுப்பு |
||
வரிசை 74: | வரிசை 74: | ||
{{reflist|30em}} |
{{reflist|30em}} |
||
[[பகுப்பு:நோபல் பரிசு]] |
[[பகுப்பு:நோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள்]] |
15:36, 1 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம்
தசுக்கோ ஃகோஞ்சோ ( Tasuku Honjo | |
---|---|
தசுக்கோ ஃகோஞ்சோ | |
இயற்பெயர் | 本庶 佑 |
பிறப்பு | சனவரி 27, 1942 கியோட்டொ, சப்பான் |
தேசியம் | சப்பானியர் |
துறை | மூலக்கூற்று நோய்த்தடுப்பியல் |
பணியிடங்கள் | கியோட்டோ பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | கியோட்டோ பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | Yasutomi Nishizuka Osamu Hayaishi |
அறியப்படுவது | Class switch recombination IL-4, IL-5, ACD Cancer immunotherapy PD-1 |
விருதுகள் | Imperial Prize (1996) Koch Prize (2012) Order of Culture (2013) Tang Prize (2014) Kyoto Prize (2016) Alpert Prize (2017) Nobel Prize in Physiology or Medicine (2018) |
தசுக்கோ ஃகோஞ்சோ (Tasuku Honjo) (本庶 佑 Honjo Tasuku?, பிறப்பு January 27, 1942 in கியோட்டோ) அவர்கள் உடலியங்கியலில் நோத்தடுப்பியல் துறாய்யில் நன்கு அறியப்பட்ட சப்பானிய ஆய்வாளர். இவருக்கு 2018 ஆம் ஆண்டின் மருத்துவத்துக்கும் உடலியங்க்கியலுக்குமான நோபல பரிசை சேம்சு ஆலிசன் என்னும் அமெரிக்கருடன் இணைந்து வழங்கியுள்ளார்கள்[1]. இவருடைய முக்கியமான கண்டுபிடிப்பானது உயிரணுவின் இறப்பை திட்டப்படி இறக்கச்செய்யும் புரதப்பொருளைக் கண்டறிந்ததாகும். இப்புரதத்தை "Programmed Cell Death Protein 1 (PD-1)" என்றழைக்கின்றார்கள்[2] உயிரணுகளிடையே குறிப்புகள் செலுத்தும் சிறு மூலக்கூற்று புரதங்களாகிய இண்டர்லூக்கின்-4, இண்டர்லூக்கின்-5 ஆகியவற்றைக் கண்டறிந்ததற்காகவும் இவர் புகழ் பெற்றுள்ளார்.[3]
2014 ஆம் ஆண்டு, இவரும் சேம்சு ஆலிசன் அவர்களும் சேர்ந்து உயிரிய மருந்தியல் துறைக்கான தாங்கு பரிசை (Tang Prize) வென்றனர்.[4].
வாழ்க்கை வரலாறு
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
- ↑ Hannah, Devlin. "James P Allison and Tasuku Honjo win Nobel prize for medicine". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 1 October 2018.
- ↑ Ishida, Y; Agata, Y; Shibahara, K; Honjo, T (1992). "Induced expression of PD-1, a novel member of the immunoglobulin gene superfamily, upon programmed cell death". The EMBO Journal 11 (11): 3887–95. பப்மெட்:1396582.
- ↑ Kumanogoh, A; Ogata, M (2010). "The study of cytokines by Japanese researchers: A historical perspective". International Immunology 22 (5): 341–5. doi:10.1093/intimm/dxq022. பப்மெட்:20338911.
- ↑ "2014 Tang Prize in Biopharmaceutical Science". பார்க்கப்பட்ட நாள் 2016-06-18.
{{cite web}}
:|archive-date=
requires|archive-url=
(help); Unknown parameter|dead-url=
ignored (help)