விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி replaces non free image as it in front page |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[Image:Kamarajar cropped.jpeg|right|100px]] |
[[Image:Kamarajar cropped.jpeg|right|100px]] |
||
'''[[அக்டோபர் 2]]''': விடுதலை நாள்: [[கினி]] ([[1958]]), [[காந்தி ஜெயந்தி]], [[அனைத்துலக வன்முறையற்ற நாள்]] |
'''[[அக்டோபர் 2]]''': விடுதலை நாள்: [[கினி]] ([[1958]]), [[காந்தி ஜெயந்தி]], [[அனைத்துலக வன்முறையற்ற நாள்]] |
||
*[[1535]] – [[இழ்சாக் கார்ட்டியே|ஜாக் கார்ட்டியே]] [[மொண்ட்ரியால்|மொண்ட்ரியாலை]]க் கண்டுபிடித்தார். |
|||
* [[1904]] - [[இந்தியா|இந்திய]] முன்னாள் பிரதமர் [[லால் பகதூர் சாஸ்திரி|லால் பகதூர் சாத்திரி]] பிறப்பு. |
|||
*[[1925]] – [[தொலைக்காட்சி]]த் திட்டத்தின் முதலாவது சோதனையை [[ஜான் லோகி பைர்டு]] நடத்தினார். |
|||
⚫ | |||
*[[1937]] – [[டொமினிக்கன் குடியரசு|டொமினிக்கன் குடியரசில்]] வசிக்கும் [[எயிட்டி]]ய மக்களைக் கொல்ல டொமினிக்கன் சர்வாதிகாரி ரபாயெல் ட்ருசிலோ உத்தரவிட்டார். |
|||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
{{SelAnnivFooter|Month=10|Day=2}} |
{{SelAnnivFooter|Month=10|Day=2}} |
11:22, 1 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம்
அக்டோபர் 2: விடுதலை நாள்: கினி (1958), காந்தி ஜெயந்தி, அனைத்துலக வன்முறையற்ற நாள்
- 1535 – ஜாக் கார்ட்டியே மொண்ட்ரியாலைக் கண்டுபிடித்தார்.
- 1925 – தொலைக்காட்சித் திட்டத்தின் முதலாவது சோதனையை ஜான் லோகி பைர்டு நடத்தினார்.
- 1937 – டொமினிக்கன் குடியரசில் வசிக்கும் எயிட்டிய மக்களைக் கொல்ல டொமினிக்கன் சர்வாதிகாரி ரபாயெல் ட்ருசிலோ உத்தரவிட்டார்.
- 1941 – மாஸ்கோ சண்டை: நாட்சிப் படைகள் மாஸ்கோவுக்கு எதிரான தமது மூன்று மாதத் தாக்குதலை ஆரம்பித்தன.
- 1968 – மெக்சிகோவில் இடம்பெற்ற மாணவர்களின் போராட்டத்தின் முடிவில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். படுகொலைகள் இடம்பெற்று 10 நாட்களில் அங்கு ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின.
- 1975 – இந்திய தேசிய காங்கிரசு தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராசர் (படம்) இறப்பு.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 1 – அக்டோபர் 3 – அக்டோபர் 4