திருமூலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இதில் தேவையின்றி இருந்த வெறுப்புச் செய்திகள் நீக்கப்பட்டன.
No edit summary
வரிசை 1: வரிசை 1:
உலகின் முதல் மனிதரும் முதல் சித்தரும் '''திருமூலர்.'''
உலகின் முதல் மனிதரும் முதல் சித்தரும் '''திருமூலர்.'''

.அவரை பதினெண் சித்தர்களில் ஒருவரும் ,63 நாயன்மார்களுள் ஒருவரும், இவர் வாழ்ந்த காலம் ஐந்தாவது நூற்றாண்டு என்பதும் முற்றிலும் தவறு. இதனை அவரது மொழிதலினாலேயே  அறியலாம்…..
அவரை பதினெண் சித்தர்களில் ஒருவரும் ,63 நாயன்மார்களுள் ஒருவர், இவர் வாழ்ந்த காலம் ஐந்தாவது நூற்றாண்டு என்பதும் முற்றிலும் தவறு. இதனை அவரது மொழிதலினாலேயே  அறியலாம்…..

“பின்னைநின் றென்னே பிறவி பெறுவது
“பின்னைநின் றென்னே பிறவி பெறுவது
வரிசை 9: வரிசை 9:
என்னைநன் றாக இறைவன்  படைத்தனன்
என்னைநன் றாக இறைவன்  படைத்தனன்

தன்னைநன் றாகத் தமிழ் செய்யுமாறே”
தன்னைநன் றாகத் தமிழ் செய்யுமாறே” / என்கிறார்

“இருந்தேன் இக்காயத்தே எண்ணிலிகோடி
“இருந்தேன் இக்காயத்தே எண்ணிலிகோடி
வரிசை 21: வரிசை 21:
திருமூலர் எழுதிய பாடல்கள் பல கோடி...நம் கையில் இப்போது கிடைத்திருப்பது மூவாயிரத்துச் சொச்சம்.
திருமூலர் எழுதிய பாடல்கள் பல கோடி...நம் கையில் இப்போது கிடைத்திருப்பது மூவாயிரத்துச் சொச்சம்.

3000 மந்திரங்கள் அடங்கிய 9 தந்திரங்களுக்கு  திருமூலர் உரை எழுதியுள்ளார் ....அது கிடைக்கவில்லை
3000 மந்திரங்கள் அடங்கிய 9 தந்திரங்களுக்கு  திருமூலர் உரை எழுதியுள்ளார் ....அது நமக்கு கிடைக்கவில்லை

இந்த 3000  மந்திரங்களும் வரிசைக்கிரமமாகக் கிடைக்கவில்லை 
இந்த 3000  மந்திரங்களும் வரிசைக்கிரமமாகக் கிடைக்கவில்லை 
வரிசை 35: வரிசை 35:
எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்…..”
எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்…..”

உருவ வழிபாட்டை முற்றிலும் மறுப்பது திருமந்திரம்
உருவ வழிபாட்டை முற்றிலும் மறுப்பது திருமந்திரம்

"பதிபல  வாயது  பண்டிவ்  வுலகம்
"பதிபல  வாயது  பண்டிவ்  வுலகம்
வரிசை 53: வரிசை 53:
ஏத்தியும்  எம்பெரு  மானென்  றிறைஞ்சியும்
ஏத்தியும்  எம்பெரு  மானென்  றிறைஞ்சியும்

ஆத்தஞ்செய்  தீசன்  அருள்பெற  லாமே"
ஆத்தஞ்செய்  தீசன்  அருள்பெற  லாமே" /

இறை அறிதல் என்பது நம் உள்ளத்தில் என்பதை உறுதியாகக் கூறுவது திருமந்திரம் மட்டுமே
இறை அறிதல் என்பது நம் உள்ளத்தில் என்பதை உறுதியாகக் கூறுவது திருமந்திரம் மட்டுமே

15:06, 27 செப்டெம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

உலகின் முதல் மனிதரும் முதல் சித்தரும் திருமூலர்.

அவரை பதினெண் சித்தர்களில் ஒருவரும் ,63 நாயன்மார்களுள் ஒருவர், இவர் வாழ்ந்த காலம் ஐந்தாவது நூற்றாண்டு என்பதும் முற்றிலும் தவறு. இதனை அவரது மொழிதலினாலேயே  அறியலாம்…..

“பின்னைநின் றென்னே பிறவி பெறுவது

முன்னைநன் றாக முயல்தவம்  செய்கிலர்

என்னைநன் றாக இறைவன்  படைத்தனன்

தன்னைநன் றாகத் தமிழ் செய்யுமாறே” / என்கிறார்

“இருந்தேன் இக்காயத்தே எண்ணிலிகோடி

இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே

இருந்தேன் இமையவர் ஏத்தும்  பதத்தே

இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே”

திருமூலர் எழுதிய பாடல்கள் பல கோடி...நம் கையில் இப்போது கிடைத்திருப்பது மூவாயிரத்துச் சொச்சம்.

3000 மந்திரங்கள் அடங்கிய 9 தந்திரங்களுக்கு  திருமூலர் உரை எழுதியுள்ளார் ....அது நமக்கு கிடைக்கவில்லை

இந்த 3000  மந்திரங்களும் வரிசைக்கிரமமாகக் கிடைக்கவில்லை 

தமிழுக்கு  ஆசான் திருமூலர் என்பதும் ...உண்மையான இறை அறிதலுக்காக "திருமந்திரம் " என்ற தமிழ் வேத நூல் தந்தவரும் அவரே.

மூலன் உடலில் புகுந்ததாகவும் ஆண்டுக்கொரு பாடல்களாக மூவாயிரம் பாடல்கள் பாடினார்..

இதற்கும் அவரே சான்றுரைக்கின்றார்

"அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம்

எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்…..”

உருவ வழிபாட்டை முற்றிலும் மறுப்பது திருமந்திரம்

"பதிபல  வாயது  பண்டிவ்  வுலகம்

விதிபல  செய்தொன்று  மெய்ம்மை  உணரார்

துதிபல  தோத்திரம்  சொல்ல  வல்லாரும்

மதியிலர்  நெஞ்சினுள்  வாடுகின்  றாரே."

மற்றுமோர்  மந்திரம்:

"வாழ்த்தவல்  லார்மனத்  துள்ளுறு  சோதியைத்

தீர்த்தனை  அங்கே  திளைக்கின்ற  தேவனை

ஏத்தியும்  எம்பெரு  மானென்  றிறைஞ்சியும்

ஆத்தஞ்செய்  தீசன்  அருள்பெற  லாமே" /

இறை அறிதல் என்பது நம் உள்ளத்தில் என்பதை உறுதியாகக் கூறுவது திருமந்திரம் மட்டுமே

நூல்கள்

  • திருமூலர் காவியம் 8000
  • சிற்பநூல் 1000
  • சோதிடம் 300
  • மாந்திரீகம் 600
  • வைத்தியச் சுருக்கம் 200
  • சூக்கும ஞானம் 100
  • சல்லியம் 1000
  • பெருங்காவியம் 1500
  • யோக ஞானம் 16
  • காவியம் 1000
  • தீட்சை விதி 100
  • ஆறாதாரம் 64
  • கருங்கிடை 600
  • கோர்வை விதி 16
  • பச்சை நூல் 24
  • விதி நூல் 24
  • தீட்சை விதி 18
  • திருமந்திரம் 3000
  • nothing 0

முக்கிய சொற்றொடர்கள்

  • ஒன்றே குலம் ஒருவனே தேவன் [1]

உசாத்துணை

  • சித்தர்கள் வாழ்க்கை வரலாறு

குறிப்புகள்

  1. வள்ளலாரும் அருட்பாவும், கி. ஆ. பெ. விசுவநாதம், பக்கம் 39

உசாத்துணைகள்

  1. பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்
  2. திருமூலர் பேராசிரியர் வி.கே. கிருஷ்ணமூர்த்தியின் பதிவுகள், அணுகப்பட்டது 2 ஆகஸ்டு 2007 (ஆங்கில மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமூலர்&oldid=2581908" இலிருந்து மீள்விக்கப்பட்டது