டைக்கோ பிராகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:விண்மீன் பெருவெடிப்பு கண்டுபிடிப்பாளர்கள்|விண்மீன் பெருவெடிப்பு...
சி துப்புரவு
வரிசை 1: வரிசை 1:
{{Infobox person
{{Infobox person
| name = டைக்கோ ஆட்டசென் பிராகி<br>Tycho Ottesen Brahe
| name = டைக்கோ ஆட்டசென் பிராகி<br />Tycho Ottesen Brahe
| image = Tycho Brahe.JPG
| image = Tycho Brahe.JPG
| image_size = 250px
| image_size = 250px
வரிசை 14: வரிசை 14:
| title =
| title =
| spouse = கிர்ஸ்டன் பார்பரா
| spouse = கிர்ஸ்டன் பார்பரா
| parents = ஓட்டெ பிராகி, <br> பீட்
| parents = ஓட்டெ பிராகி, <br /> பீட்
| children = 8
| children = 8
| nationality = [[டென்மார்க்]]கியர்
| nationality = [[டென்மார்க்]]கியர்
வரிசை 21: வரிசை 21:
}}
}}


'''டைக்கோ ஆட்டசென் பிராகி''' (Tyge Ottesen Brahe) என்னும் இயற்பெயர் கொண்ட '''டைக்கோ பிராகி''' (Tycho Brahe - டிசம்பர் 14, 1546 – அக்டோபர் 24, 1601) ஒரு டேனியப் பிரபு ஆவார். இவர், [[வானியல்|வானியலிலும்]], [[கோள்]]கள் தொடர்பிலும் செய்த துல்லியமானதும் விரிவானதுமான அவதானங்களுக்குப் பெயர் பெற்றவர். இவர், அக்காலத்தில் [[டென்மார்க்]]கின் ஒரு பகுதியாகவும், இன்று [[சுவீடன்]] நாட்டில் அடங்கியுள்ளதுமான ''ஸ்கேனியா'' என்னும் இடத்தைச் சேர்ந்தவர். இவர், அவரது வாழ்க்கைக் காலத்திலேயே ஒரு [[வானியலாளர்|வானியலாளராகவும்,]] [[இரசவாதி]]யாகவும் பெரிதும் அறியப்பட்டவர்.
'''டைக்கோ ஆட்டசென் பிராகி''' (''Tyge Ottesen Brahe'') என்னும் இயற்பெயர் கொண்ட '''டைக்கோ பிராகி''' (Tycho Brahe - டிசம்பர் 14, 1546 – அக்டோபர் 24, 1601) ஒரு டேனியப் பிரபு ஆவார். இவர், [[வானியல்|வானியலிலும்]], [[கோள்]]கள் தொடர்பிலும் செய்த துல்லியமானதும் விரிவானதுமான அவதானங்களுக்குப் பெயர் பெற்றவர். இவர், அக்காலத்தில் [[டென்மார்க்]]கின் ஒரு பகுதியாகவும், இன்று [[சுவீடன்]] நாட்டில் அடங்கியுள்ளதுமான ''ஸ்கேனியா'' என்னும் இடத்தைச் சேர்ந்தவர். இவர், அவரது வாழ்க்கைக் காலத்திலேயே ஒரு [[வானியலாளர்|வானியலாளராகவும்,]] [[இரசவாதி]]யாகவும் பெரிதும் அறியப்பட்டவர்.


இவருக்கு, ஆய்வு நிலையம் ஒன்று அமைப்பதற்காக, வென் என்னும் தீவில் நிலமும், நிதியும் நன்கொடையாகத் தரப்பட்டது. இங்கே ''பிரா'' ஒரு பெரிய வானியல் கருவியொன்றைப் பொருத்திப் பல அளவீடுகளை எடுத்தார். ஒரு வானியலாளராக, டைக்கோ, கோப்பர்நிக்க முறையின் வடிவவியல் பயன்களையும், தொலமிய முறையின் மெய்யியல் பயன்களையும் இணைத்து டைக்கோனிய முறை என்னும் அண்டத்தின் மாதிரியொன்றை உருவாக்கினார்.
இவருக்கு, ஆய்வு நிலையம் ஒன்று அமைப்பதற்காக, வென் என்னும் தீவில் நிலமும், நிதியும் நன்கொடையாகத் தரப்பட்டது. இங்கே ''பிரா'' ஒரு பெரிய வானியல் கருவியொன்றைப் பொருத்திப் பல அளவீடுகளை எடுத்தார். ஒரு வானியலாளராக, டைக்கோ, கோப்பர்நிக்க முறையின் வடிவவியல் பயன்களையும், தொலமிய முறையின் மெய்யியல் பயன்களையும் இணைத்து டைக்கோனிய முறை என்னும் அண்டத்தின் மாதிரியொன்றை உருவாக்கினார்.


{{வானியல்-குறுங்கட்டுரை}}

[[பகுப்பு:வானியலாளர்கள்]]
[[பகுப்பு:டென்மார்க் வானியலாளர்கள்]]
[[பகுப்பு:டென்மார்க் வானியலாளர்கள்]]
[[பகுப்பு:டென்மார்க் இயற்பியலாளர்கள்]]
[[பகுப்பு:டென்மார்க் இயற்பியலாளர்கள்]]

08:53, 22 செப்டெம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

டைக்கோ ஆட்டசென் பிராகி
Tycho Ottesen Brahe
பிறப்பு14 டிசம்பர் 1546
இசுக்கானியா, டென்மார்க்
இறப்பு24 அக்டோபர் 1601(1601-10-24) (அகவை 54)
பிராகா, புனித உரோமைப் பேரரசு
தேசியம்டென்மார்க்கியர்
கல்விதனிப்பட்ட
பணிவானியலாளர்
சமயம்லூதரனியம்
பெற்றோர்ஓட்டெ பிராகி,
பீட்
வாழ்க்கைத்
துணை
கிர்ஸ்டன் பார்பரா
பிள்ளைகள்8
கையொப்பம்

டைக்கோ ஆட்டசென் பிராகி (Tyge Ottesen Brahe) என்னும் இயற்பெயர் கொண்ட டைக்கோ பிராகி (Tycho Brahe - டிசம்பர் 14, 1546 – அக்டோபர் 24, 1601) ஒரு டேனியப் பிரபு ஆவார். இவர், வானியலிலும், கோள்கள் தொடர்பிலும் செய்த துல்லியமானதும் விரிவானதுமான அவதானங்களுக்குப் பெயர் பெற்றவர். இவர், அக்காலத்தில் டென்மார்க்கின் ஒரு பகுதியாகவும், இன்று சுவீடன் நாட்டில் அடங்கியுள்ளதுமான ஸ்கேனியா என்னும் இடத்தைச் சேர்ந்தவர். இவர், அவரது வாழ்க்கைக் காலத்திலேயே ஒரு வானியலாளராகவும், இரசவாதியாகவும் பெரிதும் அறியப்பட்டவர்.

இவருக்கு, ஆய்வு நிலையம் ஒன்று அமைப்பதற்காக, வென் என்னும் தீவில் நிலமும், நிதியும் நன்கொடையாகத் தரப்பட்டது. இங்கே பிரா ஒரு பெரிய வானியல் கருவியொன்றைப் பொருத்திப் பல அளவீடுகளை எடுத்தார். ஒரு வானியலாளராக, டைக்கோ, கோப்பர்நிக்க முறையின் வடிவவியல் பயன்களையும், தொலமிய முறையின் மெய்யியல் பயன்களையும் இணைத்து டைக்கோனிய முறை என்னும் அண்டத்தின் மாதிரியொன்றை உருவாக்கினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டைக்கோ_பிராகி&oldid=2580237" இலிருந்து மீள்விக்கப்பட்டது