கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 9°10′N 77°52′E / 9.17°N 77.87°E / 9.17; 77.87
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 21: வரிசை 21:




'''கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தூத்துக்குடி மாவட்டம்| தூத்துக்குடி மாவட்டத்தில்]] உள்ள பனிரெண்டு [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும். [[கோவில்பட்டி]] ஊராட்சி ஒன்றியத்தில் முப்பத்தெட்டு [[தமிழக ஊராட்சி மன்றங்கள்|ஊராட்சி மன்றங்கள்]] உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] கோவில்பட்டியில் இயங்குகிறது .
'''கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தூத்துக்குடி மாவட்டம்| தூத்துக்குடி மாவட்டத்தில்]] உள்ள பனிரெண்டு [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும். <ref>[https://thoothukudi.nic.in/about-district/development-administration/ தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்]</ref> [[கோவில்பட்டி]] ஊராட்சி ஒன்றியத்தில் முப்பத்தெட்டு [[தமிழக ஊராட்சி மன்றங்கள்|ஊராட்சி மன்றங்கள்]] உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] கோவில்பட்டியில் இயங்குகிறது .

<ref>[http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=28 Thoothukudi District]</ref>
==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்]] படி, [[கோவில்பட்டி]] ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,27,766 ஆகும். அதில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சாதி மக்களின்]] தொகை 34,038 ஆக உள்ளது. [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்களின்]] தொகை 334 ஆக உள்ளது. <ref>[http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/30-Thoothukudi.pdf 2011 Census of Tutucorin District Panchayat Union]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்]] படி, [[கோவில்பட்டி]] ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,27,766 ஆகும். அதில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சாதி மக்களின்]] தொகை 34,038 ஆக உள்ளது. [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்களின்]] தொகை 334 ஆக உள்ளது. <ref>[http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/30-Thoothukudi.pdf 2011 Census of Tutucorin District Panchayat Union]</ref>


== ஊராட்சி மன்றங்கள்==
== ஊராட்சி மன்றங்கள்==
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முப்பத்தெட்டு ஊராட்சி மன்றங்களின் விவரம்;<ref>[http://www.tamilvu.org/coresite/download/Village_Panchayat.pdf மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்]</ref>
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முப்பத்தெட்டு ஊராட்சி மன்றங்களின் விவரம்;<ref>[https://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/30-Thoothukudi.pdf தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியகள் வாரியாக கிராம ஊராட்சிகள்]</ref>

{{refbegin|2}}
{{refbegin|2}}
# அவல்நத்தம்
# அவல்நத்தம்

11:38, 18 செப்தெம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

—  ஊராட்சி ஒன்றியம்  —
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம்
இருப்பிடம்: கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 9°10′N 77°52′E / 9.17°N 77.87°E / 9.17; 77.87
மாவட்டம் தூத்துக்குடி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர். கி. செந்தில் ராஜ், இ. ஆ. ப [3]
ஒன்றியத் தலைவர்
மக்கள் தொகை 1,27,766 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


106 மீட்டர்கள் (348 அடி)


கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [4] கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் முப்பத்தெட்டு ஊராட்சி மன்றங்கள் உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கோவில்பட்டியில் இயங்குகிறது .

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,27,766 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 34,038 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 334 ஆக உள்ளது. [5]

ஊராட்சி மன்றங்கள்

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முப்பத்தெட்டு ஊராட்சி மன்றங்களின் விவரம்;[6]

  1. அவல்நத்தம்
  2. அய்யக்கோட்டையூர்
  3. சத்திரப்பட்டி
  4. சிதம்பரபுரம்
  5. சின்னமலைகுன்று
  6. எராட்சி
  7. இடைச்செவல்
  8. இலம்புவனம்
  9. இலுப்பையூரணி
  10. இனாம் மணியாட்சி
  11. கதலையூர்
  12. கீழ ஏரல்
  13. கிழவிப்பட்டி
  14. கொடுக்காம்பாறை
  15. குலசேகரபுரம்
  16. லிங்கம்பட்டி
  17. மந்தித்தோப்பு
  18. மஞ்சநாயக்கன்பட்டி
  19. மீனாட்சிபுரம்
  20. மேல ஏரல்
  21. மூப்பன்பட்டி
  22. முடுக்கு மீண்டான்பட்டி
  23. நாலாட்டின்புதூர்
  24. செமமப்புதூர்
  25. டி. சண்முகபுரம்
  26. சிந்தலக்கரை
  27. சிவந்திப்பட்டி
  28. சுரைக்காய்ப்பட்டி
  29. பாண்டவர்மங்கலம்
  30. தீத்தம்பட்டி
  31. திட்டன்குளம்
  32. துறையூர்
  33. ஊராளிக்குடி
  34. ஊத்துப்பட்டி
  35. வரதம்பட்டி
  36. ஆர் வெங்கடஸ்வரபுரம்
  37. வில்லுச்சேரி
  38. தோணுகால்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. 2011 Census of Tutucorin District Panchayat Union
  6. தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியகள் வாரியாக கிராம ஊராட்சிகள்