பாலக்கோடு வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎top
வரிசை 1: வரிசை 1:
''' பாலக்கோடு வட்டம்''', [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தர்மபுரி மாவட்டம்|தர்மபுரி மாவட்டத்தில்]] உள்ள ஏழு [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://dharmapuri.nic.in/revenue-administration/ தர்மபுரி மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[பாலக்கோடு]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 54 வருவாய் கிராமங்கள் உள்ளன.<ref>{{cite web | url = http://www.dharmapuri.tn.nic.in/pdf/newtaluk/karimangalam.pdf | title = காரிமங்கலம் வட்டம் உருவாக்கம் - அரசாணை | accessdate = 20 சூன் 2016}}</ref>இவ்வட்டம் [[பாலக்கோடு]], புலிக்க்ரை]], மரந்தாஹள்ளி என 3 [[உள்வட்டம்|உள்வட்டகள்]] கொண்டது.
''' பாலக்கோடு வட்டம்''', [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தர்மபுரி மாவட்டம்|தர்மபுரி மாவட்டத்தில்]] உள்ள ஏழு [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://dharmapuri.nic.in/revenue-administration/ தர்மபுரி மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[பாலக்கோடு]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 54 வருவாய் கிராமங்கள் உள்ளன.<ref>{{cite web | url = http://www.dharmapuri.tn.nic.in/pdf/newtaluk/karimangalam.pdf | title = காரிமங்கலம் வட்டம் உருவாக்கம் - அரசாணை | accessdate = 20 சூன் 2016}}</ref>இவ்வட்டம் [[பாலக்கோடு]], புலிக்க்ரை]], மரந்தாஹள்ளி என 3 [[உள்வட்டம்|உள்வட்டங்கள்]] கொண்டது.


==பரப்பளவு==
==பரப்பளவு==

12:55, 17 செப்டெம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

பாலக்கோடு வட்டம், தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக பாலக்கோடு நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 54 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]இவ்வட்டம் பாலக்கோடு, புலிக்க்ரை]], மரந்தாஹள்ளி என 3 உள்வட்டங்கள் கொண்டது.

பரப்பளவு

பாலக்கோடு வட்டத்தின் பரப்பளவு சுமார் 73,267 எக்டேர்களாகும்.[3] இது தர்மபுரி மாவட்டத்தின் நிலப்பரப்பில் 16 சதவிகிதம்.

மக்கள் வகைப்பாடு

2011 ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3,46,489 மக்கள் பாலக்கோடு வட்டத்தில் வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். மக்களின் சராசரி கல்வியறிவு 58% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 65%, பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 72.99%[5] விட குறைவானது. பாலக்கோடு மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

மேற்கோள்கள்

  1. தர்மபுரி மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்
  2. "காரிமங்கலம் வட்டம் உருவாக்கம் - அரசாணை" (PDF). பார்க்கப்பட்ட நாள் 20 சூன் 2016.
  3. "தர்மபுரி மாவட்ட இணையதளம்". பார்க்கப்பட்ட நாள் 22 ஆகத்து 2014.
  4. "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை - பாலக்கோடு வட்டம்". பார்க்கப்பட்ட நாள் 22 ஆகத்து 2014.
  5. "இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011 - கல்வியறிவு". பார்க்கப்பட்ட நாள் 22 ஆகத்து 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலக்கோடு_வட்டம்&oldid=2578613" இலிருந்து மீள்விக்கப்பட்டது