ஜோஷ் மலிகாபாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி cat
வரிசை 1: வரிசை 1:

{{Infobox writer
{{Infobox writer
| name = Josh Malihabadi<br>{{Nastaliq|جوش ملیح آبادی}}
| name = Josh Malihabadi<br>{{Nastaliq|جوش ملیح آبادی}}
வரிசை 57: வரிசை 56:


[[பகுப்பு:கவிஞர்கள்]]
[[பகுப்பு:கவிஞர்கள்]]
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]]

17:34, 16 செப்டெம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

Josh Malihabadi
جوش ملیح آبادی
பிறப்புShabbir Hasan Khan
5 December 1898
Malihabad, United Provinces, British India
இறப்பு22 பெப்ரவரி 1982(1982-02-22) (அகவை 83)
Islamabad, Pakistan
புனைபெயர்Josh
தொழில்Poet
தேசியம்Pakistani
கல்விTagore's University, Shantiniketan
குறிப்பிடத்தக்க படைப்புகள்Shola-o-Shabnam

Junoon-o-Hikmat

Fikr-o-Nishaat

Sunbal-o-Salaasal

Harf-o-Hikaayat

Sarod-o-Kharosh

Irfaniyat-e-Josh

Yaadon ki baraat (autobiography)

Various Other Prose and Poetry Books
குறிப்பிடத்தக்க விருதுகள்Padma Bhushan, 1954 Hilal-e-Imtiaz, 2013
பிள்ளைகள்Sajjad Haider Kharosh
குடும்பத்தினர்Bashir Ahmed Khan (Father) Tabassum Akhlaq (Grand Daughter)

ஜோஷ் மலிகாபாதி (Josh Malihabadi; (உருது: جوش ملیح آبادی) (born as Shabbir Hasan Khan; شبیر حسن خان) (5 December 1894 – 22 February 1982) பாக்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த உருது மொழிக்கவிஞரும், மொழிபெயர்ப்பாளரும், எழுத்தாளரும் ஆவார்.[1][2] இவர் 1958 வரை இந்தியக் குடிமகனாக இருந்தார். உருது மொழி மீது மிகுந்த பற்று கொண்ட இவர் இந்தியாவில் உருது மொழிக்குப் போதிய அங்கீகாரம் இல்லை எனக் கருதி பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகருக்குக் குடிபெயர்ந்து அந்நாட்டின் குடியுரிமையைப் பெற்றார். அங்கு தனது படைப்புப் பணிகளைத் தொடர்ந்த மலிகாபாதி கஜல் பாடல்களால் புகழ் பெற்ற கவிஞர் ஆவார்.[3] இந்திய அரசின் பத்ம பூஷண் விருது, பாகிஸ்தான் அரசால் வழங்கப்பட்ட நூற்றாண்டின் சிறந்த கவிஞர் ஆகிய விருதுகளைப் பெற்றவர்.

மேற்கோள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோஷ்_மலிகாபாதி&oldid=2578275" இலிருந்து மீள்விக்கப்பட்டது