பைம்மாவினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
No edit summary
சி Kanags பக்கம் மார்சூப்பிகள் என்பதை பைம்மாவினம் என்பதற்கு நகர்த்தினார்
 
(வேறுபாடு ஏதுமில்லை)

10:10, 13 செப்டெம்பர் 2018 இல் கடைசித் திருத்தம்

Obazoa
பைம்மாவினம்
புதைப்படிவ காலம்:PaleoceneHolocene, 65–0 Ma
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
உயிரிக்கிளை:
Infraclass:
மார்சூப்பியாலியா

வரிசைகள்
  • Ameridelphia
  • Australidelphia
    • Microbiotheria
    • Dasyuromorphia
    • Peramelemorphia
    • Notoryctemorphia
    • Diprotodontia
    • †Yalkaparidontia
Present-day distribution of marsupials.

பைம்மாவினம் (marsupials) என்பது பாலூட்டிகளின் ஒரு உட்பிரிவாகும்ஆஸ்திரலேசியா, மற்றும் அமெரிக்காக்களிலும் காணப்படும் தனித்துவப் பண்பு கொண்ட உயிரினமாகும். இந்த வகை உயிரினங்கள் இள உயிரியானது பை போன்ற அமைப்பில் பாதுகாக்கப்படுகிறது. இந்த வகை உயிரினங்களில் நன்கு அறியப்பட்ட விலங்குகள்  கங்காரு, வாலபி, கோவாலா, போசம், ஒப்போசம், வாம்பட்டு, தாசுமேனிய டெவில் ஆகியவை ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பைம்மாவினம்&oldid=2576545" இலிருந்து மீள்விக்கப்பட்டது