குரவில் தமிழ் வித்தியாலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 9°20′20.87″N 80°36′23.87″E / 9.3391306°N 80.6066306°E / 9.3391306; 80.6066306
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 129: வரிசை 129:
}}
}}


'''குரவில் தமிழ் வித்தியாலயம்''' இலங்கை]ல் வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் 25ஆவது கிலோமீட்டர் கல்லிலிருந்து (A35) தெற்குத்திசையில் 3 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
'''குரவில் தமிழ் வித்தியாலயம்''' இலங்கையில் வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் 25ஆவது கிலோமீட்டர் கல்லிலிருந்து (A35) தெற்குத்திசையில் 3 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையாகும். இங்கு தரம் 1 இலிருந்து தரம் 11 வரை மாணவர்கள் பயில்கின்றனர்.

==வரலாறு==

==அதிபர்கள்==
{{Div col||20em}}
*செல்லையா மேகநாதன் (1997-2015)
*மங்களேஸ்வரன் (2016)
*தாமோரதம்பிள்ளை மங்களரூபன்(2017)
*சிவபாதம் மோகஜீவன்(2017 இலிருந்து)
{{Div col end}}

==பாடசாலைக்கீதம்==
<poem>'''பல்லவி'''
குரவில் தமிழ் வித்தியாலயம்
குவலயம் புகழ்ந்திட வாழ்க
குரவில் விளையும் கொழுநெல்லும் வாழையும்
உபபயிரும் பரந்தோங்க (குரவில்)

'''அனுபல்லவி'''
எங்கள் உழைப்பில் எழுந்திட்ட பள்ளியில்
சங்கத் தமிழைப் பயில்வோம்
பொங்கும் மனதுடன் ஆரம்பக்கல்வியும்
ஆங்கிலமும் விஞ்ஞானமும் கற்போம் (குரவில்)

'''சரணம்'''
ஒழுக்கத்தில் சமயமும் ஓங்கிடக் கணிதமும்
சமூகக் கல்வியும் கற்போம்
அழகியல் ஆக்கம் ஆற்றிடும் உடற்கல்வி
ஆர்வமுடன் தினமும் கற்போம் (குரவில்)

நாளைய உலகில் நாயகர் நாமென
நன்குணர்ந்து கல்வி கற்போம்
ஆளும் அதிபர் அதி உயர் ஆசான்
அனைவரையும் பணிகிண்றோம்
</poem>

இயற்றியவர்:திரு. நா. தியாகராசா
<br>முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல்)
<br>முல்லைத்தீவுக் கல்வி வலையம்

07:41, 10 செப்டெம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

மு/குரவில் தமிழ் வித்தியாலயம்
படிமம்:KuravilTamilVidyalayamLogo.jpg
முகவரி
குரவில் அம்மன் கோவில் வீதி
உடையார்கட்டு, வட மாகாணம்
இலங்கை
அமைவிடம்9°20′20.87″N 80°36′23.87″E / 9.3391306°N 80.6066306°E / 9.3391306; 80.6066306
தகவல்
வகைமாகாணப் பாடசாலை 2
நிறுவல்23.01.1997
பள்ளி மாவட்டம்முல்லைத்தீவுக் கல்வி வலயம்
ஆணையம்கல்வி அமைச்சு, இலங்கை
அதிபர்சி. மோகஜீவன்

குரவில் தமிழ் வித்தியாலயம் இலங்கையில் வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் 25ஆவது கிலோமீட்டர் கல்லிலிருந்து (A35) தெற்குத்திசையில் 3 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையாகும். இங்கு தரம் 1 இலிருந்து தரம் 11 வரை மாணவர்கள் பயில்கின்றனர்.

வரலாறு

அதிபர்கள்

  • செல்லையா மேகநாதன் (1997-2015)
  • மங்களேஸ்வரன் (2016)
  • தாமோரதம்பிள்ளை மங்களரூபன்(2017)
  • சிவபாதம் மோகஜீவன்(2017 இலிருந்து)

பாடசாலைக்கீதம்

பல்லவி
குரவில் தமிழ் வித்தியாலயம்
குவலயம் புகழ்ந்திட வாழ்க
குரவில் விளையும் கொழுநெல்லும் வாழையும்
உபபயிரும் பரந்தோங்க (குரவில்)

அனுபல்லவி
எங்கள் உழைப்பில் எழுந்திட்ட பள்ளியில்
சங்கத் தமிழைப் பயில்வோம்
பொங்கும் மனதுடன் ஆரம்பக்கல்வியும்
ஆங்கிலமும் விஞ்ஞானமும் கற்போம் (குரவில்)

சரணம்
ஒழுக்கத்தில் சமயமும் ஓங்கிடக் கணிதமும்
சமூகக் கல்வியும் கற்போம்
அழகியல் ஆக்கம் ஆற்றிடும் உடற்கல்வி
ஆர்வமுடன் தினமும் கற்போம் (குரவில்)

நாளைய உலகில் நாயகர் நாமென
நன்குணர்ந்து கல்வி கற்போம்
ஆளும் அதிபர் அதி உயர் ஆசான்
அனைவரையும் பணிகிண்றோம்

இயற்றியவர்:திரு. நா. தியாகராசா
முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல்)
முல்லைத்தீவுக் கல்வி வலையம்