திண்டுக்கல் மேற்கு வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
''' திண்டுக்கல் மேற்கு வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல் மாவட்டத்தில்]] உள்ள ஒன்பது [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும். <ref>[https://dindigul.nic.in Dindigul District Revenue Administration]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[திண்டுக்கல்|திண்டுக்கல்]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 32 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளன. இவ்வட்டம் [[திண்டுக்கல் வட்டம்|திண்டுக்கல் வட்டத்தின்]] மேற்குப் பகுதிகளைக் கொண்டு 12 பிப்ரவரி 2014 அன்று நிறுவப்பட்டது. <ref>[https://timesofindia.indiatimes.com/city/chennai/23-new-taluks-created-in-Tamil-Nadu/articleshow/30294878.cms 23 new taluks created in Tamil Nadu ]</ref>
''' திண்டுக்கல் மேற்கு வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல் மாவட்டத்தில்]] உள்ள ஒன்பது [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும். <ref>[https://dindigul.nic.in Dindigul District Revenue Administration]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[திண்டுக்கல்|திண்டுக்கல்]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 32 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளன.<ref>[https://dindigul.nic.in/revenue-administration/ Revenue Villages of Taluks of Dindigul District]</ref>
==தோற்றம்==
இவ்வட்டம் [[திண்டுக்கல் வட்டம்|திண்டுக்கல் வட்டத்தின்]] மேற்குப் பகுதிகளைக் கொண்டு 12 பிப்ரவரி 2014 அன்று நிறுவப்பட்டது. <ref>[https://timesofindia.indiatimes.com/city/chennai/23-new-taluks-created-in-Tamil-Nadu/articleshow/30294878.cms 23 new taluks created in Tamil Nadu ]</ref>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

16:49, 8 செப்டெம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

திண்டுக்கல் மேற்கு வட்டம் , தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வட்டங்களில் ஒன்றாகும். [1] இந்த வட்டத்தின் தலைமையகமாக திண்டுக்கல் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 32 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]

தோற்றம்

இவ்வட்டம் திண்டுக்கல் வட்டத்தின் மேற்குப் பகுதிகளைக் கொண்டு 12 பிப்ரவரி 2014 அன்று நிறுவப்பட்டது. [3]

மேற்கோள்கள்