தாவூத் இப்ராகிம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1993 பம்பாய் குண்டுவெடிப்புகள்
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 3: வரிசை 3:
| image = Dawood_ibrahim2.jpg
| image = Dawood_ibrahim2.jpg
| image_size = 180px
| image_size = 180px
| caption =
| caption = #theesdikkeesh....ABCR
| birth_date = {{birth date and age|1955|12|31|mf=y}}
| birth_date = {{birth date and age|1955|12|31|mf=y}}
| birth_place = {{flagicon|இந்தியா}} [[ரத்னகிரி|இரத்னகிரி]], [[மகாராஷ்டிரம்]] [[இந்தியா]]
| birth_place = {{flagicon|இந்தியா}} [[ரத்னகிரி|இரத்னகிரி]], [[மகாராஷ்டிரம்]] [[இந்தியா]]

10:21, 7 செப்டெம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

தாவூத் இப்ராகிம் கசுகர்
Dawood Ibrahim Kaskar
#theesdikkeesh....ABCR
பிறப்புதிசம்பர் 31, 1955 (1955-12-31) (அகவை 68)
இந்தியா இரத்னகிரி, மகாராஷ்டிரம் இந்தியா
இருப்பிடம்பாக்கித்தான் கராச்சி (சந்தேகப்பட்டது)
மாலி மாலி (சந்தேகப்பட்டது)
பணிபோதைப் பொருள் கள்ளக்கடத்தல், குற்றவாளி அமைப்புத் தலைவர்
வாழ்க்கைத்
துணை
சுபீனா சரீன்

தாவூத் இப்ராகிம் (உருது: داؤد ابراہیم) டி-கம்பெனி என்ற மும்பையில் அமைந்த குற்றவாளி அமைப்பின் தலைவர் ஆவார். [1][2]இன்டர்போலின் குற்றவாளிகளின் பட்டியலில் கடுமையாகத் தேடப்படுவர்களில் ஒருவராக உள்ளார். 1993 மும்பை குண்டுவெடிப்புகளை இவர் திட்டமிட்டு ஒழுங்குபடுத்தி அதற்கு நிதியுதவி செய்துள்ளார். [3]

2003இல் அமெரிக்க அரசு இவரை "உலகத் தீவிரவாதி" என்று குறித்து இவரின் பணம், சொத்துகளை தடை செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகளுக்கு கோரிக்கை செய்துள்ளது. இந்திய அரசு இவர் தற்போது கராச்சியில் வசிக்கிறார் என்று கூறுகிறது, ஆனால் பாகிஸ்தான் அரசு இதனை மறுக்கின்றது.

ஆதாரங்கள்

  1. The name on the Mumbai street over terror attacks is Dawood Ibrahim.THE TIMES Asia.Date-July 13, 2011-5:28PM [1]
  2. "தாவூத் இப்ராகிம் கசுகர்". Forbes. http://www.forbes.com/profile/dawood-ibrahim-kaskar/. 
  3. "1993 மும்பை தாக்குதலை நடத்தியதீவிரவாதி தாவூத் இப்ராகிம் இருப்பது பாகிஸ்தானில் தான்" (in தமிழ்). தினகரன். 07-11-2012. பார்க்கப்பட்ட நாள் சூலை 1, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவூத்_இப்ராகிம்&oldid=2574027" இலிருந்து மீள்விக்கப்பட்டது