அப்போலோ மருத்துவமனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 1: வரிசை 1:
{{Infobox company
{{Infobox company #theesdikkeesh....ABCR
| company_name = அப்போலோ மருத்துவமனை<br />Apollo Hospitals
| company_name = அப்போலோ மருத்துவமனை<br />Apollo Hospitals
| company_type = பொது
| company_type = பொது

08:56, 7 செப்டெம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

அப்போலோ மருத்துவமனை
Apollo Hospitals
வகைபொது
நிறுவுகைபிப்ரவரி 5, 1986
தலைமையகம்சென்னை,  இந்தியா
முதன்மை நபர்கள்பிரதாப் சி. ரெட்டி, நிறுவனர் மற்றும் தலைவர்
பிரீத்தா ரெட்டி, மேலாண் இயக்குனர்
சுனிதா ரெட்டி, இயக்குனர்
சங்கீதா ரெட்டி, இயக்குனர்
சங்கீதா ரெட்டி, இயக்குனர்
சோபனா காமினேனி, இயக்குநர்
கே. ஹரி பிரசாத், சீஇஓ – மத்திய மண்டலம்
சத்யநாராயனா, சீஇஓ – சென்னை
தொழில்துறைசுகாதார பராமரிப்பு
வருமானம்31.73 பில்லியன் (US$400 மில்லியன்) (2012)
பணியாளர்10,000 +
இணையத்தளம்www.apollohospitals.com

அப்போலோ மருத்துவமனை (ஆங்கில மொழி: Apollo Hospitals) இந்தியாவின் சென்னையில் அமைந்துள்ள ஒரு பெரிய மருத்துவமனை ஆகும். இது பிப்ரவரி 5, 1986 ஆம் ஆண்டு அன்று பிரதாப் சந்திர ரெட்டியால் நிறுவப்பட்டது.[1] மேலும் அப்போலோ மருத்துவமனை அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியா முழுவதும் இன்னும் 2,955 க்கும் கூடுதலான படுக்கை வசதிகள் கூடிய மருத்துவமனைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது.[2]

நினைவு தபால் தலை

இந்திய அரசு அப்போலோ மருத்துவமனையின் 30 ஆண்டு சேவையைப் பாராட்டி செப்டம்பர் 18, 2013 அன்று நினைவு தபால் தலை ஒன்றை வெளியிட்டு கவுரவித்தது. மருத்துவ சிகிச்சை அளிக்கும் நிறுவனம் ஒன்றுக்கு இவ்விதமான பெருமை கிடைத்தது இந்தியாவில் இதுவே முதல்முறையாகும்.

ஆதாரங்கள்

  1. "ஃபிளிக்கர் ஒளிப்படம் சேமிப்பு சேவையை வழங்கும் தளத்தில் உள்ள கல்வெட்டுப் படிமம்". ஃபிளிக்கர். பார்க்கப்பட்ட நாள் சூலை 15, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Apollo Hospitals to add 2,955 beds in 3 years". 10 June 2012. http://www.thehindubusinessline.com/companies/article3511790.ece. பார்த்த நாள்: சூன் 15, 2013. 

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்போலோ_மருத்துவமனை&oldid=2573998" இலிருந்து மீள்விக்கப்பட்டது