2018 இல் இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 44: வரிசை 44:


=== செப்டம்பர் 2018 ===
=== செப்டம்பர் 2018 ===
*[[செப்டம்பர் 1]]:பிரிமா கோதுமை மா விலை கிலோ 5 ரூபாவினால் ஏற்றம்.<ref>[http://www.dailymirror.lk/article/Prima-wheat-flour-price-increased-154887.html] Prima wheat flour price increased</ref>

*[[செப்டம்பர் 5]]:
*[[செப்டம்பர் 5]]:
**[[கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள், 1990|கிழக்குப் பல்கலைக்கழக படுகொலைகளின்]] 28-ஆம் ஆண்டு நினைவு நாள் வந்தாறுமூலை பல்கலைக்கழகத்தில் நினைவுகூரப்பட்டது.<ref>[https://www.tamilwin.com/community/01/192644]கிழக்குப் பல்கலையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 28ஆவது நினைவு தினம்</ref>
**[[கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள், 1990|கிழக்குப் பல்கலைக்கழக படுகொலைகளின்]] 28-ஆம் ஆண்டு நினைவு நாள் வந்தாறுமூலை பல்கலைக்கழகத்தில் நினைவுகூரப்பட்டது.<ref>[https://www.tamilwin.com/community/01/192644]கிழக்குப் பல்கலையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 28ஆவது நினைவு தினம்</ref>

09:27, 6 செப்டெம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

  • 2017
  • 2016
  • 2015
2018
இல்
இலங்கை

பத்தாண்டுகள்:
இவற்றையும் பார்க்க:

2018 இல் இலங்கை நிகழ்வுகள்:

பொறுப்பு வகித்தவர்கள்

நிகழ்வுகள்

சனவரி 2018

  • சனவரி 232018 காற்பந்து உலககோப்பையின் அதிகாரபூர்வமான வெற்றிக் கிண்ணம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு கொழும்பில் 2 நாட்களுக்கு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. 2018 பிஃபா உலகக்கிண்ணத்தின் சுற்றுப் பயணம் இலங்கையில் இருந்து ஆரம்பித்து 52 உலக நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. வரலாற்றில் முதல்தடவையாக இக்கிண்ணம் இலங்கையில் இருந்து சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கின்றது.[1][2]

பெப்ரவரி 2018

  • பெப்ரவரி 4 – இலங்கையின் 70வது சுதந்திர நாள் கொண்டாடப்பட்டது.[3]
  • அர்ஜுன் அலோசியசு, காசுன் பாலிசேன ஆகியோர் கருவூல பத்திர ஊழல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டனர்.[4][5]
  • பெப்ரவரி 27சிங்கள-முசுலிம் கலவரம் அம்பாறை நகரில் ஆரம்பமானது. அம்பாறை முசுலிம்களின் உணவகங்களில் வேதிப் பொருட்கள் சேர்க்கப்பட்டன என வதந்தி பரவியதை அடுத்து பள்ளிவாசல்கள், உணவகங்கள் சிங்களவர்களினால் தாக்கப்பட்டன.[8]

மார்ச் 2018

ஏப்ரல் 2018

  • ஏப்ரல் 5மட்டக்களப்பு மாநகரசபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தியாகராஜா சரவணபவன் முதல்வராகவும், க. சத்தியசீலன் பிரதி முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[11]

மே 2018

  • மே 23 – மே 19 முதல் இலங்கையில் பெய்து வரும் கனத்த மழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் தெற்கு, மேற்கு, மத்திய மாவட்டங்களில் 13 பேர் உயிரிழந்தனர், 100,000 பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.[15][16][17]

யூன் 2018

யூலை 2018

ஆகஸ்ட் 2018

செப்டம்பர் 2018

இறப்புகள்

மேற்கோள்கள்

  1. "FIFA World Cup Trophy arrived in Sri Lanka for the first time in history". newsfirst. பார்க்கப்பட்ட நாள் 4 February 2018.
  2. "The 2018 FIFA World Cup Trophy tour officially begins from Sri Lanka". reuters. பார்க்கப்பட்ட நாள் 4 February 2018.
  3. "Sri Lanka celebrated its 70th Independence Day". Daily Mirror. பார்க்கப்பட்ட நாள் 4 February 2018.
  4. "Arjun Alosysius and Kasun Palisena arrested related to the bond scam issues". Colombogazette. பார்க்கப்பட்ட நாள் 4 February 2018.
  5. "Owner of Perpetual Treasuries Limited Arjun Alosysius and former CEO Kasun Palisena arrested". த சண்டே லீடர். பார்க்கப்பட்ட நாள் 4 February 2018.
  6. "Sri Lankan local elections, 2018 concluded". Adaderana. பார்க்கப்பட்ட நாள் 10 February 2018.
  7. "First national tamil film in 4 decades to be released on February 23". Sunday Times. பார்க்கப்பட்ட நாள் 18 February 2018.
  8. "Muslim mosque vandalized in Sri Lanka's Ampara District". Al Jazeera. பார்க்கப்பட்ட நாள் 28-02-2018. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  9. "Another racist incident on Muslims this time around in the historical centre of Kandy". Al Jazeera. பார்க்கப்பட்ட நாள் 6-03-2018. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  10. "Ranil scuttles no-faith bid". தி ஐலண்ட். 5-04-2018. பார்க்கப்பட்ட நாள் 5-04-2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  11. "மட். மாநகர சபையின் ஆட்சி த.தே.கூ. வசம்". தினகரன். 5-04-2018. பார்க்கப்பட்ட நாள் 5-04-2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  12. முள்ளிவாய்க்காலில் இருந்து உலக நாடுகளை நோக்கி பகிரங்கமாக அறைகூவல் விடுக்கின்றார் விக்னேஸ்வரன், தமிழ்வின், மே 18, 2018
  13. முள்ளிவாய்க்காலில் விண்ணதிர கதறியழுத உறவுகள்! பார்ப்போரை கண்ணீர்விடச் செய்யும் காட்சிகள், தமிழ்வின், மே 18, 2018
  14. Genocide Remembrance evolves into logical uprising embracing emotions of people, தமிழ்நெட், மே 18, 2019
  15. "Deadly monsoon rains lash Sri Lanka". www.aljazeera.com. பார்க்கப்பட்ட நாள் 2018-05-24.
  16. "Over 68,000 affected by floods and landslides" (in en-US). https://www.newsfirst.lk/2018/05/over-68000-affected-by-floods-and-landslides/. 
  17. சீரற்ற காலநிலையால் 13 பேர் பலி, வீரகேசரி, மே 24, 2018
  18. [1] Prima wheat flour price increased
  19. [2]கிழக்குப் பல்கலையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 28ஆவது நினைவு தினம்
  20. [3]மஹிந்தவின் மாபெரும் ஆர்ப்பாட்டம்!
  21. [4]OMP interim report handed over to President!
  22. "Senior Sri Lankan Tamil lawyer passed away". Tamilnews. பார்க்கப்பட்ட நாள் 18-02-2018. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  23. கலாபூஷணம் வசந்தா வைத்தியநாதன் காலமானார் - Newsfirst
"https://ta.wikipedia.org/w/index.php?title=2018_இல்_இலங்கை&oldid=2573551" இலிருந்து மீள்விக்கப்பட்டது