2001 நேபாள மக்கட்தொகை கணக்கெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
removed Category:நேபாளம் using HotCatதாய் பகுப்பு நீக்கம்
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
'''2001 நேபாள மக்கட்தொகை கணக்கெடுப்பு''' (2001, Nepal census) என்பது, [[நேபாளம்|நேபாள]] மத்திய புள்ளியியல் துறை, 2001 ஆம் ஆண்டில் நடத்திய 10வது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பாகும். <ref>[http://cbs.gov.np/?p=513 National Report 2001 -> Introduction] Nepal Central Bureau of Statistics</ref>
'''2001 நேபாள மக்கட்தொகை கணக்கெடுப்பு''' (2001, Nepal census) என்பது, [[நேபாளம்|நேபாள]] மத்திய புள்ளியியல் துறை, 2001 ஆம் ஆண்டில் நடத்திய 10வது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பாகும். <ref>[http://cbs.gov.np/?p=513 National Report 2001 -> Introduction] Nepal Central Bureau of Statistics</ref>


2001 இல் நடைபெற்ற நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பில், நேபாள மக்கள் தொகை 2,31,51,,423 என கணக்கிடப்பட்டுள்ளது. நேபாள மத்திய புள்ளியியல் துறையால், [[நேபாளத்தின் மாவட்டங்கள்|மாவட்ட நிர்வாகங்கள்]] மற்றும் கிராம வளர்ச்சிக் குழுக்களுடன் இணைந்து, அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களின் மக்கள் தொகை, வீடுகள், பாலினம், படிப்பறிவு, வயது, பிறந்த இடம், வீட்டு வசதிகள், மண நிலை, சமயம், பேச்சு மொழி, இனக்குழு/ஜாதி, பொருளாதார வசதிகள், வேளாண்மை, தொழில், வணிகம், கல்வி, குழந்தைகளின் எண்ணிக்கை, வேலைவாய்ப்பு நிலை மற்றும் செய்யும் பணிகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. <ref name="Digital Himalaya">{{cite web|url=http://www.digitalhimalaya.com/collections/nepalcensus/form.php?selection=1 |title=Nepal Census Data 2001 |publisher=[[Digital Himalaya]] |accessdate=2015-05-07 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20081012163506/http://www.digitalhimalaya.com/collections/nepalcensus/form.php?selection=1 |archivedate=2008-10-12 |df= }}</ref> நேபாளத்தின் மொத்த மக்கள் தொகை தவிர பிற புள்ளி விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
2001 இல் நடைபெற்ற நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பில், நேபாள மக்கள் தொகை 2,31,51,,423 என கணக்கிடப்பட்டுள்ளது. நேபாள மத்திய புள்ளியியல் துறையால், [[நேபாளத்தின் மாவட்டங்கள்|மாவட்ட நிர்வாகங்கள்]], [[நேபாள நகரங்கள்|நகர நகராட்சிகள்]] மற்றும் [[நேபாள கிராமிய நகராட்சிகள்| கிராமிய நகராட்சிகளுடன்]] இணைந்து, அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களின் மக்கள் தொகை, வீடுகள், பாலினம், படிப்பறிவு, வயது, பிறந்த இடம், வீட்டு வசதிகள், மண நிலை, சமயம், பேச்சு மொழி, இனக்குழு/ஜாதி, பொருளாதார வசதிகள், வேளாண்மை, தொழில், வணிகம், கல்வி, குழந்தைகளின் எண்ணிக்கை, வேலைவாய்ப்பு நிலை மற்றும் செய்யும் பணிகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. <ref name="Digital Himalaya">{{cite web|url=http://www.digitalhimalaya.com/collections/nepalcensus/form.php?selection=1 |title=Nepal Census Data 2001 |publisher=[[Digital Himalaya]] |accessdate=2015-05-07 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20081012163506/http://www.digitalhimalaya.com/collections/nepalcensus/form.php?selection=1 |archivedate=2008-10-12 |df= }}</ref> நேபாளத்தின் மொத்த மக்கள் தொகை தவிர பிற புள்ளி விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

15:27, 30 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம்

2001 நேபாள மக்கட்தொகை கணக்கெடுப்பு (2001, Nepal census) என்பது, நேபாள மத்திய புள்ளியியல் துறை, 2001 ஆம் ஆண்டில் நடத்திய 10வது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பாகும். [1]

2001 இல் நடைபெற்ற நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பில், நேபாள மக்கள் தொகை 2,31,51,,423 என கணக்கிடப்பட்டுள்ளது. நேபாள மத்திய புள்ளியியல் துறையால், மாவட்ட நிர்வாகங்கள், நகர நகராட்சிகள் மற்றும் கிராமிய நகராட்சிகளுடன் இணைந்து, அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களின் மக்கள் தொகை, வீடுகள், பாலினம், படிப்பறிவு, வயது, பிறந்த இடம், வீட்டு வசதிகள், மண நிலை, சமயம், பேச்சு மொழி, இனக்குழு/ஜாதி, பொருளாதார வசதிகள், வேளாண்மை, தொழில், வணிகம், கல்வி, குழந்தைகளின் எண்ணிக்கை, வேலைவாய்ப்பு நிலை மற்றும் செய்யும் பணிகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. [2] நேபாளத்தின் மொத்த மக்கள் தொகை தவிர பிற புள்ளி விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

மேற்கோள்கள்

  1. National Report 2001 -> Introduction Nepal Central Bureau of Statistics
  2. "Nepal Census Data 2001". Digital Himalaya. Archived from the original on 2008-10-12. பார்க்கப்பட்ட நாள் 2015-05-07. {{cite web}}: Unknown parameter |deadurl= ignored (help)