ஏர்ஏசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி image added
No edit summary
வரிசை 883: வரிசை 883:
[[பகுப்பு:மலேசியாவில் போக்குவரத்து]]
[[பகுப்பு:மலேசியாவில் போக்குவரத்து]]
[[பகுப்பு:விமானசேவை நிறுவனங்கள்]]
[[பகுப்பு:விமானசேவை நிறுவனங்கள்]]
[[பகுப்பு:திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலைய சேவை விமானங்கள்]]

07:25, 28 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம்

AirAsia
IATA ICAO அழைப்புக் குறியீடு
AK AXM ASIAN EXPRESS
நிறுவல்1993
மையங்கள்கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம்
இரண்டாம் நிலை மையங்கள்Kota Kinabalu International Airport
Kuching International Airport
Senai International Airport
வானூர்தி எண்ணிக்கை49 (+138 orders)
சேரிடங்கள்40
தலைமையிடம்கோலாலம்பூர்
முக்கிய நபர்கள்டோனி பெர்னாண்டஸ் (தலைமை நிர்வாக அதிகாரி)
வலைத்தளம்http://www.airasia.com

எயர் ஏசியா மலேசியாவைச் சேர்ந்த குறைந்தசெலவு விமானசேவை நிறுவனமாகும். உள்ளூர், சர்வதேச விமானசேவை வழங்கும் இந்நிறுவனம் ஆசியாவின் முன்னணிக் குறைந்தசெலவு விமானசேவை நிறுவனமாகும்[1]. இப்பிராதியத்தில் விமான நுழைவுச் சீட்டுக்கள், ஆசனப் பதிவுகள் இல்லாமல் சேவைகளை நடத்தத் தொடங்கிய முதல் நிறுவனமுமாகும். இந்நிறுவனம் 1993 இல் தொடங்கப்பட்டு 1996 இல் சேவையை ஆரம்பித்தது. அரச நிறுவனமாக இருந்த இது தொடர்ச்சியாக நட்டமடைந்து கடன்சுமையிலிருந்த நிலையில் 2001 இல் டோனி பெர்னான்டஸ் என்பவரால் ஒரு மலேசிய ரிங்கிட்|ரிங்கிட்டிற்கு வாங்கப்பட்டது. பின்னர் வேகமாக வளர்ச்சியடைந்து இப்பொழுது வலுவான நிலையிலுள்ளது.

மலேசியாவின் கோலாலம்பூர் நகரினை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் விமானச் சேவை ஏர் ஏசியா (ஏர் ஏசியா பெர்ஹாட்) விமானச் சேவையாகும். ஏர் ஏசியா நிறுவனம் கால அட்டவணைப்படி செயல்படும் விமானச் சேவைகளை[2] உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் சுமார் 22 நாடுகளின் 100 இலக்குகளுக்கு செயல்படுத்துகிறது. ஏர் ஏசியா மலேசியாவின், கோலாலம்பூர் விமான நிலையத்தின் கிலா2 ஐ அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. தாய் ஏர் ஏசியா, இந்தோனேசியா ஏர் ஏசியா, பிலிப்பைன்ஸ் ஏர் ஏசியா, ஏர் ஏசியா ஸேஸ்ட் மற்றும் ஏர் ஏசியா இந்தியா போன்றவை ஏர் ஏசியா விமானச் சேவையின் சார்பில் செயல்படும் விமானச் சேவைகளாகும். இதில் ஏர் ஏசியா இந்தியா விமானச் சேவையானது, டான் மெயெங்க் சர்வதேச விமான நிலையம், சியோகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையம், நினோய் அக்யுனோ சர்வதேச விமான நிலையம் மற்றும் கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றினை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. இதன் கிளை விமானச் சேவையான ஏர்ஏசியா எக்ஸ்[3] நீண்ட தொலைவு பயணக்கூடிய விமானச் சேவைகளை செயல்படுத்துகிறது. ஏர் ஏசியாவின் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் செலங்கோர் பகுதியில் பெடலிங்க் ஜெயாவில் உள்ளது. இதன் தலைமை அலுவலகம் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் ஆகும்.

இலக்குகள்

ஏர் ஏசியா மட்டும் தினமும் 180 விமானங்களையும்[4] (கிளைச் சேவைகளை சேர்க்காமல்), ஏர் ஏசியா எக்ஸ் தினமும் 21 விமானங்களையும் செயல்படுத்துகிறது.

நகரம் நாடு சர்வதேச வான்வழிப் போக்குவரத்து அமைப்பு சர்வதேச பயணிகள் வான்வழிப் போக்குவரத்து ஒருங்கிணைப்பு விமான நிலையம்
அபுதாபி யுனைடெட் அரபு எமிரேட்ஸ் AUH OMAA அபுதாபி சர்வதேச விமான நிலையம் [2]
அடிலைடு ஆஸ்திரேலியா ADL YPAD அடிலைடு விமான நிலையம் [3] [4]
அலோர் செடர் மலேசியா AOR WMKA சுல்தான் அப்துல் ஹலிம் விமான நிலையம்
பகோலோட் பிலிப்பைன்ஸ் BCD RPVB பகோலோட் - சிலய் சர்வதேச விமான நிலையம்
பலிக்பாபான் இந்தோனேசியா BPN WALL சுல்தான் அலி முகம்மது சுலைமான் விமான நிலையம் [5]
பன்டா ஏசெஹ் இந்தோனேசியா BTJ WITT சுல்தான் இஸ்கான்டர் முடா சர்வதேச விமான நிலையம்
பந்தர் செரி பஹவன் ப்ருனை BWN WBSB ப்ருனை சர்வதேச விமான நிலையம்
பான்டங்க் இந்தோனேசியா BDO WICC ஹுசெயின் சாஸ்ட்ராநேகரா சர்வதேச விமான நிலையம்
பெங்களூர் இந்தியா BLR VOBL பெங்களூர் சர்வதேச விமான நிலையம் [6]
பேங்காக் தாய்லாந்து BKK VTBS சுவர்ணபூமி விமான நிலையம் [7]
பேங்காக் தாய்லாந்து DMK VTBD டான் மெயெங்க் சர்வதேச விமான நிலையம் [7]
பட்டம் இந்தோனேசியா BTH WIDD ஹாங்க் நதிம் விமான நிலையம் [8]
பெய்ஜிங்க் சீனா PEK ZBAA பெய்ஜிங்க் கேபிடல் சர்வதேச விமான நிலையம்
பின்டுலு மலேசியா BTU WBGB பின்டுலு விமான நிலையம்
புரிராம் தாய்லாந்து BFV VTUO புரிராம் விமான நிலையம்
புசன் கொரியா PUS RKPK கிம்ஹே சர்வதேச விமான நிலையம்
ககயன் டி ஓரோ பிலிப்பைன்ஸ் CGY RP02 லகுயின்டிங்கன் சர்வதேச விமான நிலையம்
செபு பிலிப்பைன்ஸ் CEB RPVM மாக்டன்-செபு சர்வதேச விமான நிலையம்
சண்டிகார்ஹ் இந்தியா IXC VICG சண்டிகர் விமான நிலையம்
சங்க்ஷா சீனா CSX ZGHA சங்க்ஷா ஹுவாங்கௌ சர்வதேச விமான நிலையம்
செங்க்டு சீனா CTU ZUUU செங்க்டு ஷுவாங்க்லி சர்வதேச விமான நிலையம்
சென்னை இந்தியா MAA VOMM சென்னை சர்வதேச விமான நிலையம்
சியாங்க் மை தாய்லாந்து CNX VTCC சியாங்க் மை சர்வதேச விமான நிலையம்
சியாங்க் ராய் தாய்லாந்து CEI VTCT மே ஃபாஹ் லுவங்க் சர்வதேச விமான நிலையம்
சாங்குவிங்க் சீனா CKG ZUCK சாங்க்கிங்க் ஜியாங்க்பெய் சர்வதேச விமான நிலையம்
கிறிஸ்ட்சர்ச் நியூசிலாந்து CHC NZCH கிறிஸ்ட்சர்ச் சர்வதேச விமான நிலையம்
க்ளார்க் பிலிப்பைன்ஸ் CRK RPLC க்ளார்க் சர்வதேச விமான நிலையம்
கொழும்பு இலங்கை CMB VCBI பண்டாரநாய்க் சர்வதேச விமான நிலையம்
டா நாங்க் வியட்நாம் DAD VVDN டா நாங்க் சர்வதேச விமான நிலையம்
டார்வின் ஆஸ்திரேலியா DRW YPDN டார்வின் சர்வதேச விமான நிலையம்
டவௌ பிலிப்பைன்ஸ் DVO RPMD ஃப்ரான்சிஸ்கோ பாங்கோய் சர்வதேச விமான நிலையம்
டெல்லி இந்தியா DEL VIDP இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்
டென்பசார் இந்தோனேசியா DPS WADD ந்குராஹ் ராய் சர்வதேச விமான நிலையம்
டாக்கா பங்களாதேஷ் DAC VGHS ஷாஹ்ஜலால் சர்வதேச விமான நிலையம்
ஃபுகௌகா ஜப்பான் FUK RJFF ஃபுகௌகா விமான நிலையம்
கோவா இந்தியா GOI VOGO கோவா சர்வதேச விமான நிலையம்
கோல்ட் கோஸ்ட் ஆஸ்திரேலியா OOL YBCG கோல்ட் கோஸ்ட் விமான நிலையம்
குவஹாத்தி இந்தியா GAU VEGT லோக்ப்ரியா கோபிநாத் போர்ட்ரோலோய் சர்வதேச விமான நிலையம்
குவாங்க்ஸௌ சீனா CAN ZGGG குவாங்க்ஸௌ பையுன் சர்வதேச விமான நிலையம்
குயிலின் சீனா KWL ZGKL குயிலின் லியாங்க்ஜியாங்க் சர்வதேச விமான நிலையம்
ஹைகௌ சீனா HAK ZJHK ஹைகௌ மெய்லன் சர்வதேச விமான நிலையம்
ஹாங்க்ஸௌ சீனா HGH ZSHC ஹாங்க்ஸௌ க்ஸியோஷான் சர்வதேச விமான நிலையம்
ஹனோய் வியட்நாம் HAN VVNB நோய் பாய் சர்வதேச விமான நிலையம்
ஹாட் யை தாய்லாந்து HDY VTSS ஹாட் யை சர்வதேச விமான நிலையம்
ஹோ சி மின்ஹ் சிட்டி வியட்நாம் SGN VVTS டான் சன் நாட் சர்வதேச விமான நிலையம்
ஹாங்க் காங்க் ஹாங்காங்க் HKG VHHH ஹாங்காங்க் சர்வதேச விமான நிலையம்
ஹைதராபாத் இந்தியா HYD VOHS ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம்
லோயிலோ பிலிப்பைன்ஸ் ILO RPVI லோயிலோ சர்வதேச விமான நிலையம்
இபோஹ் மலேசியா IPH WMKI சுல்தான் அஸ்லான் ஷாஹ் விமான நிலையம்
ஜெய்பூர் இந்தியா JAI VIJP ஜெய்பூர் விமான நிலையம்
ஜகர்தா இந்தோனேசியா CGK WIII சியோகமோ-ஹட்டா சர்வதேச விமான நிலையம்
ஜெட்டாஹ் சவுதி அரேபியா JED OEJN கிங்க் அப்துல்லாஸிஸ் சர்வதேச விமான நிலையம்
ஜோஹர் பஹ்ரு மலேசியா JHB WMKJ செனை சர்வதேச விமான நிலையம்
கலிபோ பிலிப்பைன்ஸ் KLO RPVK கலிபோ சர்வதேச விமான நிலையம்
காத்மண்டு நேபாளம் KTM VNKT திரிபுவன் சர்வதேச விமான நிலையம்
கோன் கயேன் தாய்லாந்து KKC VTUK கோன் கயேன் விமான நிலையம்
கொச்சின் இந்தியா COK VOCI கொச்சின் சர்வதேச விமான நிலையம்
கொல்கத்தா இந்தியா CCU VECC நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையம்
கோட்டா பாரு மலேசியா KBR WMKC சுல்தான் இஸ்மாயில் பெட்ரா விமான நிலையம்
கோட்டா கினபலு மலேசியா BKI WBKK கோட்டா கினபாலு சர்வதேச விமான நிலையம்
க்ராபி தாய்லாந்து KBV VTSG க்ராபி விமான நிலையம்
கோலாலம்பூர் மலேசியா KUL WMKK கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம்
குவாலா டெரெங்கானு மலேசியா TGG WMKN சுல்தான் மஹ்மட் விமான நிலையம்
குவான்டன் மலேசியா KUA WMKD சுல்தான் ஹஜி அஹமது ஷாஹ் விமான நிலையம்
குச்சிங்க் மலேசியா KCH WBGG குச்சிங்க் சர்வதேச விமான நிலையம்
குன்மிங்க் சீனா KMG ZPPP குன்மிங்க் சாங்க்ஷுய் சர்வதேச விமான நிலையம்
லுபுவான் மலேசியா LBU WBKL லுபௌன் விமான நிலையம்
லங்காவி மலேசியா LGK WMKL லாங்கவி சர்வதேச விமான நிலையம்
லோயி தாய்லாந்து LOE VTUL லோயி விமான நிலையம்
லோம்போக் இந்தோனேசியா LOP WADL லோம்போக் சர்வதேச விமான நிலையம்
லண்டன் யுனைடெட் கிங்க்டம் STN EGSS லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையம்
லண்டன் யுனைடெட் கிங்க்டம் LGW EGKK லண்டன் காட்விக் விமான நிலையம்
மகௌ மகௌ MFM VMMC மகௌ சர்வதேச விமான நிலையம்
மகச்சர் இந்தோனேசியா UPG WAAA சுல்தான் ஹசனுதின் சர்வதேச விமான நிலையம்
மேல் மாலத்தீவுகள் MLE VRMM இப்ராஹிம் நசிர் சர்வதேச விமான நிலையம்
மனடோ இந்தோனேசியா MDC WAMM சேம் ரடுலங்கி சர்வதேச விமான நிலையம்
மன்டேலேய் மியான்மர் MDL VYMD மன்டேலேய் சர்வதேச விமான நிலையம்
மனிலா பிலிப்பைன்ஸ் MNL RPLL நினய் அக்யினோ சர்வதேச விமான நிலையம்
மேடான் இந்தோனேசியா MES WIMM போலோனியா சர்வதேச விமான நிலையம்
மேடான் இந்தோனேசியா KNO WIMM குவாலா நமௌ சர்வதேச விமான நிலையம்
மெல்போர்ன் ஆஸ்திரேலியா MEL YMML மெல்போர்ன் விமான நிலையம்
மிரி மலேசியா MYY WBGR மிரி சர்வதேச விமான நிலையம்
மும்பை இந்தியா BOM VABB சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம்
முகாஹ் மலேசியா MKM WBGK முகாஹ் விமான நிலையம்
நகோயா ஜப்பான் NGO RJGG சுபு சென்டையர் சர்வதேச விமான நிலையம்
நகோன் பனோம் தாய்லாந்து KOP VTUW நகோன் பனோம் விமான நிலையம்
நகோன் சி தம்மரட் தாய்லாந்து NST VTSF நகோன் சி தம்மரட் விமான நிலையம்
நான் தாய்லாந்து NNT VTCN நான் விமான நிலையம்
நன்னிங்க் சீனா NNG ZGNN நன்னிங்க் வுக்ஸு சர்வதேச விமான நிலையம்
நாரதிவாட் தாய்லாந்து NAW VTSC நாரதிவாட் விமான நிலையம்
நாய்ப்யிடாவ் மியான்மர் NYT VYNT நாய்ப்யிடாவ் விமான நிலையம்
ஒகினாவா ஜப்பான் OKA ROAH நாஹா விமான நிலையம்
ஓசாகா ஜப்பான் KIX RJBB கன்சாய் சர்வதேச விமான நிலையம்
படாங்க் இந்தோனேசியா PDG WIPT மினாங்கபௌ சர்வதேச விமான நிலையம்
பெலேம்பாங்க் இந்தோனேசியா PLM WIPP சுல்தான் மஹமட் படருதின் II விமான நிலையம்
பாரிஸ் ப்ரான்ஸ் ORY LFPO பாரிஸ்-ஓர்லே விமான நிலையம்
பெகன்பாரு இந்தோனேசியா PKU WIBB சுல்தான் சியாரிஃப் காசிம் II சர்வதேச விமான நிலையம்
பெனாங்க் மலேசியா PEN WMKP பெனாங்க் சர்வதேச விமான நிலையம்
பெர்த் ஆஸ்திரேலியா PER YPPH பெர்த் விமான நிலையம்
ப்னோம் பென்ஹ் கம்போடியா PNH VDPP ப்னோம் பென்ஹ் சர்வதேச விமான நிலையம்
புகெட் தாய்லாந்து HKT VTSP புகெட் சர்வதேச விமான நிலையம்
போன்டியானக் இந்தோனேசியா PNK WIOO சுபாடியோ விமான நிலையம்
புயெர்டோ பிரின்செஸா பிலிப்பைன்ஸ் PPS RPVP புயெர்டோ பிரின்செஸா சர்வதேச விமான நிலையம்
புனே இந்தியா PNQ VAPO புனே விமான நிலையம்
ரனோங்க் தாய்லாந்து UNN VTSR ரனோங்க் விமான நிலையம்
ரோய் எட் தாய்லாந்து ROI VTUV ரோய் எட் விமான நிலையம்
சண்டகான் மலேசியா SDK WBKS சண்டகான் விமான நிலையம்
சப்போரோ ஜப்பான் CTS RJCC நியூ சிட்டோஸ் விமான நிலையம்
செமராங்க் இந்தோனேசியா SRG WARS ஆஸ்மட் யானி சர்வதேச விமான நிலையம்
சியோல் கொரியா ICN RKSI இஞ்செயன் சர்வதேச விமான நிலையம்
ஷாங்காய் சீனா PVG ZSPD ஷாங்காய் புடோங்க் சர்வதேச விமான நிலையம்
ஷென்ஸென் சீனா SZX ZGSZ ஷென்ஸென் பௌவுன் சர்வதேச விமான நிலையம்
சிபு மலேசியா SBW WBGS சிபு விமான நிலையம்
சியெம் ரீப் கம்போடியா REP VDSR சியெம் ரீப் சர்வதேச விமான நிலையம்
சிங்கப்பூர் சிங்கப்பூர் SIN WSSS சிங்கப்பூர் சங்கி விமான நிலையம்
சோலோ இந்தோனேசியா SOC WARQ அடிசுமர்மோ சர்வதேச விமான நிலையம்
சுபாங்க் மலேசியா SZB WMSA சுல்தான் அப்துல் அஸிஸ் ஷாஹ் விமான நிலையம்
சுரபயா இந்தோனேசியா SUB WARR ஜூவான்டா சர்வதேச விமான நிலையம்
சுரத் தனி தாய்லாந்து URT VTSB சுரத் தனி விமான நிலையம்
சிட்னி ஆஸ்திரேலியா SYD YSSY சிட்னி விமான நிலையம்
டக்லோபன் பிலிப்பைன்ஸ் TAC RPVA டேனியல் செட். ரோமுவல்டெஸ் விமான நிலையம்
டக்பிலரன் பிலிப்பைன்ஸ் TAG RPVT டேக்பிலரன் விமான நிலையம்
தாய்பெய் தாய்வான் TPE RCTP தாய்பெய் தௌயுவன் சர்வதேச விமான நிலையம்
டவௌ மலேசியா TWU WBKW தவௌ விமான நிலையம்
டெஹ்ரான் ஈரான் IKA OIIE டெஹ்ரான் இமாம் கோமெயினி சர்வதேச விமான நிலையம்
திருவனந்தபுரம் இந்தியா TRV VOTV Trivandrum சர்வதேச விமான நிலையம்
டியாஞ்சின் சீனா TSN ZBTJ டியஞ்சின் பின்ஹை சர்வதேச விமான நிலையம்
திருச்சிராப்பளி இந்தியா TRZ VOTR திருச்சிராப்பள்ளி விமான நிலையம்
டோக்கியோ ஜப்பான் HND RJTT ஹனேடா விமான நிலையம்
டோக்கியோ ஜப்பான் NRT RJAA நனிடா சர்வதேச விமான நிலையம்
ட்ராங்க் தாய்லாந்து TST VTST ட்ராங்க் விமான நிலையம்
உபோன் ராட்தனி தாய்லாந்து UBP VTUU உபோன் ராட்தனி விமான நிலையம்
உடோன் தனி தாய்லாந்து UTH VTUD உடோன் தனி விமான நிலையம்
வியெட்டினி லௌஸ் VTE VLVT வாட்டேய் சர்வதேச விமான நிலையம்
விசாகப்பட்டினம் இந்தியா VTZ VOVZ விசாகப்பட்டினம் விமான நிலையம்
க்ஸியாமென் சீனா XMN ZSAM க்ஸியாமென் கைகி சர்வதேச விமான நிலையம்
உஹான் சீனா WUH ZHHH உஹான் டியன்ஹி சர்வதேச விமான நிலையம்
கியான் சீனா XIY ZLXY க்ஸியான் க்ஸியாங்காங்க் சர்வதேச விமான நிலையம்
யங்கூன் மியான்மர் RGN VYYY யங்கூன் சர்வதேச விமான நிலையம்
யோக்யகர்தா இந்தோனேசியா JOG WARJ அடிசுஸிப்டோ சர்வதேச விமான நிலையம்

இதனையும் காண்க

உயர்தர வழித்தடங்கள்

ஏர் ஏசியா கோலாலம்பூர் – சிங்கப்பூர், சிங்கப்பூர் – கோலாலம்பூர், கோலாலம்பூர் – கோடா கின்பாலு, கோலாலம்பூர் – பெனங்க் ஆகிய வழித்தடங்களுக்கு முறையே வாரத்திற்கு 73, 73, 70 மற்றும் 63 விமானங்களைச் செயல்படுத்துகிறது. இவை தவிர குறிப்பிட்ட காரணங்களுக்காக செயல்படுத்தும் விமானங்களை சிங்கப்பூர் – குச்சிங்க் மற்றும் மேல் – கோலாலம்பூர் வழித்தடங்களைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

  1. "Congestion drives AirAsia from Suvarnabhumi to Don Mueang". themalaysianinsider.com. பார்க்கப்பட்ட நாள் 16 November 2015.
  2. "Air Asia Flight Services". cleartrip.com. பார்க்கப்பட்ட நாள் 16 November 2015.
  3. "AirAsia X boosts flights to Australia". smh.com.au. பார்க்கப்பட்ட நாள் 16 November 2015.
  4. "Flight schedule". airasia.com. பார்க்கப்பட்ட நாள் 16 November 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்ஏசியா&oldid=2569634" இலிருந்து மீள்விக்கப்பட்டது