ஆகத்து 25: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 10: வரிசை 10:
*[[1732]] &ndash; [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தின்]] [[ஒல்லாந்தர் கால இலங்கை|இடச்சு]]த் தளபதியாக கோல்ட்டெரசு வூல்ட்டெரசு நியமிக்கப்பட்டார்.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 6</ref>

*[[1758]] &ndash; [[ஏழாண்டுப் போர்]]: [[புருசியா|புருசிய]] மன்னர் இரண்டாம் பிரெடெரிக் [[உருசியப் பேரரசு|உருசிய]] இராணுவத்தை சோண்டோர்ஃப் என்ற இடத்தில் தோற்கடித்தார்.
*[[1758]] &ndash; [[ஏழாண்டுப் போர்]]: [[புருசியா|புருசிய]] மன்னர் இரண்டாம் பிரெடெரிக் [[உருசியப் பேரரசு|உருசிய]] இராணுவத்தை சோண்டோர்ஃப் என்ற இடத்தில் தோற்கடித்தார்.
*[[1803]] &ndash; [[யாழ்ப்பாணம்]] பனங்காமப் பற்று மன்னன் [[பண்டாரவன்னியன்]] [[விடத்தல்தீவு|விடத்தல் தீவை]]க் கைப்பற்ற எடுத்த முயற்சி மேஜர் வின்செண்ட் என்பவனால் முறியடிக்கப்பட்டது.<ref name="JHM"/>
*[[1803]] &ndash; [[யாழ்ப்பாணம்]] பனங்காமப் பற்று மன்னன் [[பண்டாரவன்னியன்]] [[கண்டி இராச்சியம்|கண்டியர்களின்]] உதவியுடன் [[முல்லைத்தீவு|முல்லைத்தீவை]]த் தாக்கிக் கைப்பற்றினான். [[விடத்தல்தீவு|விடத்தல் தீவை]]க் கைப்பற்ற எடுத்த முயற்சி மேஜர் வின்செண்ட் என்பவனால் முறியடிக்கப்பட்டது.<ref name="JHM"/>
*[[1814]] &ndash; [[பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812]]: [[வாசிங்டன்]] எரியூட்டலின் இரண்டாம் நாளில் பிரித்தானியப் படையினர் [[அமெரிக்கக் காங்கிரசு நூலகம்]], அமெரிக்கத் திறைசேரி மற்றும் பல அரச கட்டடங்களுக்குத் தீ வைத்தனர்.

*[[1825]] &ndash; [[உருகுவே]] நாடு [[பிரேசில்|பிரேசிலி]]டமிருந்து விடுதலையை அறிவித்தது.
*[[1825]] &ndash; [[உருகுவே]] நாடு [[பிரேசில்|பிரேசிலி]]டமிருந்து விடுதலையை அறிவித்தது.

23:07, 25 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம்

<< ஆகத்து 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
MMXXIV

ஆகத்து 25 (August 25) கிரிகோரியன் ஆண்டின் 237 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 238 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 128 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 6
  2. "Matthew Webb 1875". Channel Swimming Association (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 ஆகத்து 2018.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆகத்து_25&oldid=2568723" இலிருந்து மீள்விக்கப்பட்டது