ஆகத்து 24: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11: வரிசை 11:
*[[1482]] – பெரிக் நகரமும் அரண்மனையும் [[இசுக்காட்லாந்து|இசுக்காட்லாந்திடம்]] இருந்து ஆங்கிலேய இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது.
*[[1482]] – பெரிக் நகரமும் அரண்மனையும் [[இசுக்காட்லாந்து|இசுக்காட்லாந்திடம்]] இருந்து ஆங்கிலேய இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது.
*[[1516]] – முதலாம் செலிமின் தலைமையில் [[உதுமானியப் பேரரசு|உதுமானியர்]] மம்லூக் சுல்தானகத்தைத் தோற்கடித்து இன்றைய சிரியா]]வைக் கைப்பற்றினர்.
*[[1516]] – முதலாம் செலிமின் தலைமையில் [[உதுமானியப் பேரரசு|உதுமானியர்]] மம்லூக் சுல்தானகத்தைத் தோற்கடித்து இன்றைய சிரியா]]வைக் கைப்பற்றினர்.
*[[1608]] – [[இந்தியா]]வுக்கான முதலாவது அதிகாரபூர்வ பிரித்தானியப் பிரதிநிதி [[சூரத்து]] நகரை வந்தடைந்தார்.
*[[1608]] – [[இந்தியா]]வுக்கான முதலாவது அதிகாரபூர்வ பிரித்தானியப் பிரதிநிதி காப்டன் வில்லியம் ஆக்கின்சு [[சூரத்து]] நகரை வந்தடைந்தார்.
*[[1682]] – வில்லியம் பென் தனக்கு வழங்கப்பட்ட பிரதேசத்தை (இன்றைய [[டெலவெயர்]] மாநிலம்) தனது [[பென்சில்வேனியா]] குடியேற்றத்துடன் இணைத்தார்.
*[[1682]] – வில்லியம் பென் தனக்கு வழங்கப்பட்ட பிரதேசத்தை (இன்றைய [[டெலவெயர்]] மாநிலம்) தனது [[பென்சில்வேனியா]] குடியேற்றத்துடன் இணைத்தார்.
*[[1690]] – [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தைச்]] சேர்ந்த ஜொப் சார்னொக் [[கல்கத்தா]]வில் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பித்தார். இதுவே கல்கத்தாவின் நிறுவன நாளாகக் கருதப்படுகிறது.

11:03, 23 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம்

<< ஆகத்து 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
MMXXIV

ஆகத்து 24 (August 24) கிரிகோரியன் ஆண்டின் 236 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 237 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 129 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

  • விடுதலை நாள் (உக்ரைன், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து, 1991)

வெளி இணைப்புகள்

  1. Tuchman, Barbara Wertheim (2011). A Distant Mirror: The Calamitous 14th Century. Random House Digital, Inc.. பக். 116. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-307-29160-8. https://books.google.com/books?id=BmRoOIwLWhsC&pg=PT113. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆகத்து_24&oldid=2567556" இலிருந்து மீள்விக்கப்பட்டது