ஆகத்து 16: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 3: வரிசை 3:


== நிகழ்வுகள் ==
== நிகழ்வுகள் ==
*[[963]] – [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியப் பேரரசராக]] இரண்டாம் நிக்கொபோரசு போக்காசு முடி சூடினார்.
* [[1513]] - கினெகேட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி|எட்டாம் ஹென்றி]] மன்னன் [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]ப் படைகளை வென்றான்.
*[[1513]] – கினெகேட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி|எட்டாம் என்றி]] மன்னரும் அவரது [[புனித உரோமைப் பேரரசு|உரோமைக் கூட்டுப்]] படையினரும் [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]ப் படைகளை வென்றனர்.
* [[1780]] - [[தென் கரோலினா]]வில் காம்டன் என்ற இடத்தில் [[பிரித்தானியா|பிரித்தானிய]]ப் படைகள் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் படைகளை வென்றனர்.
*[[1780]] – [[அமெரிக்கப் புரட்சிப் போர்]]: [[தென் கரொலைனா]]வில் காம்டன் என்ற இடத்தில் [[பிரித்தானியா|பிரித்தானிய]]ப் படைகள் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் படைகளை வென்றனர்.
* [[1819]] - [[இங்கிலாந்து]], [[மான்செஸ்டர்|மான்செஸ்டரில்]] அரசுக்கெதிராகக் கிளர்ந்த கிளர்ச்சியாளர்கள் அடக்கப்பட்டதில் 11 பேர் கொல்லப்பட்டு 400 பேர் காயமடைந்தனர்.
*[[1819]] – [[இங்கிலாந்து]], [[மான்செஸ்டர்|மான்செஸ்டரில்]] அரசுக்கெதிராகக் கிளர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் [[குதிரைப்படை]]யால் அடக்கப்பட்டதில் 17 பேர் கொல்லப்பட்டு 600 பேர் காயமடைந்தனர்.
* [[1865]] - 4 ஆண்டுகள் [[ஸ்பெயின்|ஸ்பானிய]]ரின் பிடியில் இருந்த [[டொமினிக்கன் குடியரசு]] மீண்டும் விடுதலை பெற்றது.
*[[1858]] – அமெரிக்க அரசுத்தலைவர் [[ஜேம்ஸ் புகேனன்]] [[ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா]] மகாராணிக்கு வாழ்த்துத் தெரிவித்து [[ஐரோப்பா]]வுடனான [[தந்தி]]ச் சேவையை ஆரம்பித்து வைத்தார். எனினும், பலவீனமான சமிக்ஞையினால் சில வாரங்களில் இச்சேவை நிறுத்தப்பட்டது.
* [[1868]] - [[பெரு]]வில் ''அரிக்கா'' (இன்றைய [[சிலி]]யில்) இடம்பெற்ற 8.5 [[ரிக்டர்]] அளவு நிலநடுக்கம் மற்றும் [[ஆழிப்பேரலை]] காரணமாக 25,000 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1863]] – 4 ஆண்டுகள் [[எசுப்பானியா]]வின் பிடியில் இருந்த [[டொமினிக்கன் குடியரசு]] மீண்டும் விடுதலை பெற்றது.
* [[1945]] - [[ஜப்பான்|ஜப்பானி]]யப் பிரதமர் [[கண்டாரோ சுசுக்கி]] மீது கொலை முயாற்சி மேற்கொள்ளப்பட்டது.
*[[1869]] – சிறுவர்களைக் கொண்ட [[பரகுவை]]ப் படைப்பிரிவினரை [[பிரேசில்]] இராணுவத்தினர் படுகொலை செய்தனர்.
* [[1945]] - [[சீனா]]வின் கடைசி மன்னன் [[பூயி]] [[சோவியத்]] படைகளினால் கைப்பற்றப்பட்டான்.
*[[1891]] – [[ஆசியா]]விலேயே உருக்கினாலான முதலாவது தேவாலயம், சென் செபஸ்தியான் பேராலயம், [[மணிலா]]வில் திறந்து வைக்கப்பட்டது.
* [[1964]] - [[வியட்நாம்|தென் வியட்நாமில்]] [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]]வின் ஆதரவுடன் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் ''டோங் வான் மின்'' பதவியகற்றப்பட்டார்.
*[[1906]] – [[சிலி]]யில் 8.2 அளவு [[நிலநடுக்கம்]] ஏற்பட்டதில் 3,882 பேர் உயிரிழந்தனர்.
* [[1987]] - அமெரிக்காவின் [[மிச்சிகன்|மிச்சிகனில்]] MD-82 பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 155 பேர் கொல்லப்பட்டனர். செசிலியா சீசான் என்ற 4-வயதுக் குழந்தை மட்டும் உயிர் பிழைத்தது.
*[[1918]] – [[செக்கோசிலோவாக்கியா|செக்கோசிலோவாக்கியப்]] படையினருக்கும் சோவியத் [[செஞ்சேனை]]க்கும் இடையில் [[பைக்கால் ஏரி]]யில் போர் இடம்பெற்றது.
* [[2005]] - [[வெனிசுவேலா]]வில் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 160 பேர் உயிரிழந்தனர்.
*[[1920]] – போலந்து–சோவியத் போர்: [[சோவியத்]] [[செஞ்சேனை]] [[வார்சாவா]]வில் இருந்து கட்டாயமாகத் திரும்ப நேரிட்டது.
* [[2006]] - [[இந்தியா]]வில் இம்பால் இஸ்கான் கோயிலில் [[கிருஷ்ண ஜெயந்தி]] கொண்டாட்டங்களின் போது இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1927]] – [[கலிபோர்னியா]]வின் [[ஓக்லண்ட், கலிபோர்னியா|ஓக்லாந்தில்]] இருந்து [[அவாய்]], [[ஹொனலுலு|ஒனலுலு]] வரையான வானூர்திகளின் ஓட்டப் போட்டி ஆரம்பமானது. போட்டியில் பங்குபற்றிய எட்டு வானூர்திகளில் ஆறு காணாமல் போயின.
*[[1929]] – [[கட்டளைப் பலத்தீன்|பாலத்தீனத்தில்]] பலத்தீனிய அரபுகளுக்கும் [[யூதர்]]களுக்கும் இடையே இனக்கலவரம் ஆரம்பமானது. இக்கலவரங்களில் 133 யூதர்களும், 116 அரபுக்களும் உயிரிழந்தனர்.
*[[1930]] – முதலாவது [[பொதுநலவாய விளையாட்டுக்கள்|பிரித்தானியப் பொதுநலவாய விளையாட்டுகள்]] [[ஒண்டாரியோ]], [[ஆமில்டன், ஒண்டாரியோ|ஆமில்டன்]] நகரில் [[வெல்லிங்டன் பிரபு]]வினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
*[[1946]] – [[கல்கத்தா]]வில் [[நேரடி நடவடிக்கை நாள்|இந்து-முசுலிம் கலவரங்கள்]] ஆரம்பமாயின. அடுத்த 72 மணி நேரத்தில் 4,000 பேர் உயிரிழந்தனர்.
*[[1960]] – [[சைப்பிரசு]] ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
*[[1962]] – [[பிரெஞ்சு இந்தியா|பிரெஞ்சு இந்திய]]ப் பகுதிகள் [[இந்தியா]]வுக்குத் திருப்பிக் கொடுத்து எட்டு ஆண்டுகளின் பின்னர், பிரெனிசு நாடாளுமன்றம் இவ்வுடன்பாட்டை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டது.
*[[1964]] – [[வியட்நாம் போர்]]: [[தென் வியட்நாம்|தென் வியட்நாமில்]] அமெரிக்காவின் ஆதரவுடன் இடம்பெற்ற [[இராணுவப் புரட்சி]]யில் அரசுத்தலைவர் டோங் வான் மின் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
*[[1987]] – அமெரிக்காவின் [[டிட்ராயிட்]] நகரில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 154 பேர் உயிரிழந்தனர். செசிலியா சீசான் என்ற 4-வயதுக் குழந்தை மட்டும் உயிர் பிழைத்தது. தரையில் இருந்த இருவர் கொல்லப்பட்டனர்.
*[[2005]] – [[வெனிசுவேலா]]வில் மேற்குக் கரிபியன் விமானம் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைத்து 160 பேரும் உயிரிழந்தனர்.
*[[2006]] – [[இந்தியா]]வில் இம்பால் இஸ்கான் கோயிலில் [[கிருஷ்ண ஜெயந்தி]] கொண்டாட்டங்களின் போது இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
*[[2012]] – [[தென்னாப்பிரிக்கா]]வில் பணி நிறுத்தத்தில் ஈடுபட்ட சுரங்கத் தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் சுட்டதில் 34 பேர் கொல்லப்பட்டனர், 78 பேர் காயமடைந்தனர்.
*[[2013]] – [[பிலிப்பீன்சு|பிலிப்பீன்சில்]] பயணிகள் கப்பல் ஒன்று சரக்குக் கப்பலுடன் மோதி மூழ்கியதில் 61 பேர் உயிரிழந்தனர், 59 பேர் காணாமல் போயினர்.


== பிறப்புகள் ==
== பிறப்புகள் ==
வரிசை 19: வரிசை 31:
*[[1815]] – [[ஜான் போஸ்கோ]], இத்தாலிய போதகர் (இ. [[1888]])
*[[1815]] – [[ஜான் போஸ்கோ]], இத்தாலிய போதகர் (இ. [[1888]])
*[[1821]] – [[ஆர்தர் கெய்லி]], ஆங்கிலேய கணிதவியலாளர் (இ. [[1895]])
*[[1821]] – [[ஆர்தர் கெய்லி]], ஆங்கிலேய கணிதவியலாளர் (இ. [[1895]])
*[[1832]] – [[வில்ஹெல்ம் மாக்சிமிலியன் உண்ட்]], செருமானிய மருத்துவர், உளவியலாளர் (இ. [[1920]])
*[[1832]] – [[வில்கெம் உண்ட்]], செருமானிய மருத்துவர், உளவியலாளர் (இ. [[1920]])
*[[1845]] – [[காபிரியேல் லிப்மன்]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற இலக்சம்பர்கு-பிரான்சிய இயற்பியலாளர் (இ. [[1921]])
*[[1845]] – [[காபிரியேல் லிப்மன்]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற இலக்சம்பர்கு-பிரான்சிய இயற்பியலாளர் (இ. [[1921]])
*[[1860]] – [[மார்ட்டின் ஹாக்]], ஆங்கிலேய-இசுக்கொட்டிய துடுப்பாளர் (இ. [[1938]])
*[[1860]] – [[மார்ட்டின் ஹாக்]], ஆங்கிலேய-இசுக்கொட்டிய துடுப்பாளர் (இ. [[1938]])
வரிசை 25: வரிசை 37:
*[[1888]] – [[டி. ஈ. லாரன்சு]], பிரித்தானியத் தொல்லியலாளர் (இ. [[1935]])
*[[1888]] – [[டி. ஈ. லாரன்சு]], பிரித்தானியத் தொல்லியலாளர் (இ. [[1935]])
*[[1908]] – [[ஜெரால்டு மவுரிசு கிளெமான்சு]], அமெரிக்க வானியலாளர் (இ. [[1974]])
*[[1908]] – [[ஜெரால்டு மவுரிசு கிளெமான்சு]], அமெரிக்க வானியலாளர் (இ. [[1974]])
*[[1911]] – [[இ. எஃபு. ஷூமாசர்]], செருமானிய பொருளியலாளர் (இ. [[1977]])
*[[1913]] – [[மெனசெம் பெகின்]], இசுரேலின் 6வது பிரதமர், [[அமைதிக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்றவர் (இ. [[1992]])
*[[1913]] – [[மெனசெம் பெகின்]], இசுரேலின் 6வது பிரதமர், [[அமைதிக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்றவர் (இ. [[1992]])
*[[1928]] – [[இரசினி கோத்தாரி|ரஜினி கோத்தாரி]], அரசியல் அறிஞர் (இ. [[2015]])
*[[1928]] – [[இரசினி கோத்தாரி|ரஜினி கோத்தாரி]], அரசியல் அறிஞர் (இ. [[2015]])
வரிசை 30: வரிசை 43:
*[[1946]] – [[ஆசை இராசையா]], ஈழத்து ஓவியர்
*[[1946]] – [[ஆசை இராசையா]], ஈழத்து ஓவியர்
*[[1643]] – [[ம. பெ. சீனிவாசன்]], தமிழறிஞர்
*[[1643]] – [[ம. பெ. சீனிவாசன்]], தமிழறிஞர்
*[[1950]] – [[நசிருதீன் ஷா]], இந்திய திரைப்பட, நாடக நடிகர், இயக்குநர்
*[[1951]] – [[உமரு யராதுவா]], நைஜீரியாவின் 13வது அரசுத்தலைவர் (இ. [[2010]])
*[[1951]] – [[உமரு யராதுவா]], நைஜீரியாவின் 13வது அரசுத்தலைவர் (இ. [[2010]])
*[[1953]] – [[ஜயலத் ஜயவர்தன]], இலங்கை அரசியல்வாதி, மருத்துவர் (இ. [[2013]])
*[[1953]] – [[ஜயலத் ஜயவர்தன]], இலங்கை அரசியல்வாதி, மருத்துவர் (இ. [[2013]])
வரிசை 36: வரிசை 50:
*[[1958]] – [[மடோனா]], அமெரிக்கப் பாடகி, நடிகை
*[[1958]] – [[மடோனா]], அமெரிக்கப் பாடகி, நடிகை
*[[1968]] – [[அரவிந்த் கெஜ்ரிவால்]], தில்லியின் 7வது [[தில்லி முதல்வர்|முதல்வர்]]
*[[1968]] – [[அரவிந்த் கெஜ்ரிவால்]], தில்லியின் 7வது [[தில்லி முதல்வர்|முதல்வர்]]
*[[1970]] – [[சைஃப் அலி கான்]], இந்திய நடிகர், தயாரிப்பாளர்
*[[1970]] – [[மனிஷா கொய்ராலா]], இந்திய நடிகை
*[[1970]] – [[மனிஷா கொய்ராலா]], இந்திய நடிகை
*[[1974]] – [[சிவ்நாராயின் சந்தர்பால்]], கயானா துடுப்பாளர்
*[[1974]] – [[சிவ்நாராயின் சந்தர்பால்]], கயானா துடுப்பாளர்
வரிசை 44: வரிசை 59:
*[[1327]] – [[புனித ஆரோக்கியநாதர்]], பிரெஞ்சுப் புனிதர் (பி. [[1295]])
*[[1327]] – [[புனித ஆரோக்கியநாதர்]], பிரெஞ்சுப் புனிதர் (பி. [[1295]])
*[[1886]] – [[இராமகிருஷ்ணர்]], இந்திய ஞானி, மெய்யியலாளர் (பி. [[1836]])
*[[1886]] – [[இராமகிருஷ்ணர்]], இந்திய ஞானி, மெய்யியலாளர் (பி. [[1836]])
*[[1888]] – [[ஜான் ஸ்டைத் பெம்பர்டென்]], [[கொக்கக் கோலா]]வைக் கண்டுபிடித்த அமெரிக்க மருந்தியலாளர் (பி. [[1831]])
*[[1971]] – [[இ. மு. வி. நாகநாதன்]], இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. [[1906]])
*[[1971]] – [[இ. மு. வி. நாகநாதன்]], இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. [[1906]])
*[[1977]] – [[எல்விஸ் பிரெஸ்லி]], அமெரிக்கப் பாடகர் (பி. [[1935]])
*[[1977]] – [[எல்விஸ் பிரெஸ்லி]], அமெரிக்கப் பாடகர் (பி. [[1935]])
வரிசை 58: வரிசை 74:
== சிறப்பு நாள் ==
== சிறப்பு நாள் ==
*[[குழந்தைகள் நாள்]] ([[பரகுவை]])
*[[குழந்தைகள் நாள்]] ([[பரகுவை]])
*விடுதலை நாள் ([[காபோன்]], 1960)
*விடுதலை நாள் ([[காபோன்]], பிரான்சிடம் இருந்து, 1960)


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==

11:20, 15 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம்

<< ஆகத்து 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
MMXXIV

ஆகத்து 16 (August 16) கிரிகோரியன் ஆண்டின் 228 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 229 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 137 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

வெளி இணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆகத்து_16&oldid=2563860" இலிருந்து மீள்விக்கப்பட்டது