சீக்பிரீட் லென்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6: வரிசை 6:


==மேற்கோள்==
==மேற்கோள்==

[[பகுப்பு:செருமனியர்]]

08:06, 14 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம்

சீக்பிரீட் லென்சு ( Siegfried Lenz 7 மார்ச்சு 1926 --7 அக்டோபர் 2014) செருமானிய எழுத்தாளர், புதின ஆசிரியர், கட்டுரை ஆசிரியர் மற்றும் நாடக ஆசிரியர் ஆவார்.

விருதுகளும் பரிசுகளும்

1988 இல் செருமனி பிராங்க்பர்ட் புத்தகச் சந்தையில் அமைதிக்கான பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.[1] 2000 ஆம் ஆண்டில் கோதே பரிசு இவருக்குக் கிடைத்தது. [2] 2001 இல் இவருக்கு நாட்டின் உயரிய குடிமகன் என்ற பட்டம் கிடைத்தது. 2004 மற்றும் 2011 இல் மற்றொரு சிறந்த குடிமகன் பட்டமும் பெற்றார். இத்தாலியன் பன்னாட்டு நோனினோ பரிசு 2011 அக்டொபரில் இவருக்கு வழங்கப்பட்டது.

மேற்கோள்

  1. "All prize winners and speakers". Börsenverein des Deutschen Buchhandels. பார்க்கப்பட்ட நாள் 2009-10-06.
  2. "Germans celebrate Goethe festival". BBC News. 28 August 1999. பார்க்கப்பட்ட நாள் 7 October 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீக்பிரீட்_லென்சு&oldid=2563330" இலிருந்து மீள்விக்கப்பட்டது