ராஜ்குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தகவற்சட்டம் இணைப்பு
சி தானியங்கி இணைப்பு: en:Rajkumar
வரிசை 24: வரிசை 24:


{{Link FA|kn}}
{{Link FA|kn}}

[[de:Rajkumar]]
[[de:Rajkumar]]
[[en:Rajkumar]]
[[kn:ಡಾ.ರಾಜ್‍ಕುಮಾರ್]]
[[kn:ಡಾ.ರಾಜ್‍ಕುಮಾರ್]]
[[pl:Rajkumar]]
[[pl:Rajkumar]]

06:22, 23 சூன் 2008 இல் நிலவும் திருத்தம்

ராஜ்குமார்
ಡಾ. ರಾಜಕುಮಾರ್
Rajkumar ‌
இயற் பெயர் சிங்கநல்லூரு புட்டசுவாமையா முத்துராஜு
பிறப்பு (1929-04-24)ஏப்ரல் 24, 1929
கஜனூர், தமிழ்நாடு
இறப்பு ஏப்ரல் 12, 2006(2006-04-12) (அகவை 76)
பெங்களூரு, கர்நாடகா
தொழில் நடிகர், பாடகர்
நடிப்புக் காலம் 1954 முதல் 2000
துணைவர் பர்வதம்மா
பிள்ளைகள் சிவராஜ், ராகவேந்திரா, புனீத்

ராஜ்குமார் (கன்னடம்: ಡಾ.ರಾಜಕುಮಾರ್, ஏப்ரல் 24, 1929ஏப்ரல் 12,2006) பரவலாக அறியப்பட்ட‌ கன்னட திரைப்பட நடிகர். அவ‌ரின் ர‌சிக‌ர்க‌ள் அவரை "டாக்ட‌ர் ராஜ்", "ந‌ட‌ச‌ர்வ‌புமா", "அன்னாவ்ரு" போன்ற செல்ல‌ப் பெய‌ர்க‌ளால் அழைப்பார்க‌ள்.

ராஜ்குமார் தமிழ்நாட்டில் க‌ஜ‌னூர் என்னும் ஊரில் பிறந்தார். அவ‌ர் ந‌டிப்பை அர‌ங்கத்தில் தொட‌ங்கினார். 1945 ஆம் ஆன்டில் "பெதார‌ க‌ன்னப்பபா" என்ற‌ திரைப்படத்தில் முத‌ல் முறையாக ந‌டித்தார், மொத்த‌மாக‌ 200 பட‌ங்க‌ளில் ந‌டித்திருக்கிறார். 2000 ஆம் ஆண்டில் ராஜ்குமார் கொள்ளைக்கார‌னான‌ "சந்தனக் கடத்தல்" வீரப்ப‌னால் க‌ட‌த்த‌ப‌ட்டார். 108 நாட்களுக்குப் பின்ன‌ர் விடுவிக்கப்ப‌ட்டார். 2006 ஆம் ஆண்டில் இத‌ய‌ நோயால் இறந்தார்.

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ்குமார்&oldid=256161" இலிருந்து மீள்விக்கப்பட்டது