திருக்குவளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
removed Category:நாகப்பட்டினம் மாவட்டம்; added Category:நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கிராமங்கள் using HotCat |
(edited with ProveIt) |
||
வரிசை 17: | வரிசை 17: | ||
}} |
}} |
||
'''திருக்குவளை''' ([[ஆங்கிலம்]]:Thirukkuvalai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[வட்டம்|வட்டத்தின்]] தலைமையிடம் ஆகும். |
'''திருக்குவளை''' ([[ஆங்கிலம்]]:Thirukkuvalai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[வட்டம்|வட்டத்தின்]] தலைமையிடம் ஆகும். திருக்குவளையில்தான் [[மு. கருணாநிதி]] பிறந்தார். அவர் பிறந்த வீடானது தற்போது [[நூலகம்|நூலகமாக]] பராமரிக்கப்படுகிறது.<ref>{{cite web | url=https://www.maalaimalar.com/News/District/2018/08/08151248/1182518/Karunanidhi-death-thirukkuvalai-DMK-Women-volunteers.vpf | title=கருணாநிதி மறைவு: திருக்குவளையில் பெண்கள் கும்மியடித்து ஒப்பாரி | publisher=தினமலர் | work=செய்தி | date=2018 ஆகத்து 8 | accessdate=8 ஆகத்து 2018}}</ref> |
||
== மக்கள் வகைப்பாடு == |
== மக்கள் வகைப்பாடு == |
||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3674 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref>Rural - Nagapattinam District;Thirukkuvalai Taluk;Thirukuvalai Village2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை</ref> இவர்களில் 1834 ஆண்கள், 1840 பெண்கள் ஆவார்கள். திருக்குவளை மக்களின் சராசரி கல்வியறிவு 21.48% ஆகும். |
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3674 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref>Rural - Nagapattinam District;Thirukkuvalai Taluk;Thirukuvalai Village2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை</ref> இவர்களில் 1834 ஆண்கள், 1840 பெண்கள் ஆவார்கள். திருக்குவளை மக்களின் சராசரி கல்வியறிவு 21.48% ஆகும். |
13:59, 8 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம்
திருக்குவளை | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நாகப்பட்டினம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ஜானி டாம் வர்கீஸ், இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை | 3,674 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
திருக்குவளை (ஆங்கிலம்:Thirukkuvalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு வட்டத்தின் தலைமையிடம் ஆகும். திருக்குவளையில்தான் மு. கருணாநிதி பிறந்தார். அவர் பிறந்த வீடானது தற்போது நூலகமாக பராமரிக்கப்படுகிறது.[4]
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3674 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 1834 ஆண்கள், 1840 பெண்கள் ஆவார்கள். திருக்குவளை மக்களின் சராசரி கல்வியறிவு 21.48% ஆகும்.
படத்தொகுப்பு
-
திருக்குவளையிலுள்ள கருணாநிதி பிறந்த வீட்டில் வைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சி
-
திருக்குவளையில் தமிழக முதல்வர் கருணாநிதி பயின்ற ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி
-
இன்று திருக்குவளையிலுள்ள கருணாநிதி பிறந்த வீட்டில் அமைந்துள்ள அஞ்சுகம் அம்மையார் அவர்களின் திருவுருவச்சிலை
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "கருணாநிதி மறைவு: திருக்குவளையில் பெண்கள் கும்மியடித்து ஒப்பாரி". செய்தி. தினமலர். 2018 ஆகத்து 8. பார்க்கப்பட்ட நாள் 8 ஆகத்து 2018.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ Rural - Nagapattinam District;Thirukkuvalai Taluk;Thirukuvalai Village2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை