ஆர். தியாகராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1: வரிசை 1:
'''ஆர். தியாகராஜன்''' என்பவர் ஒரு தமிழ்த்திரைப்பட இயக்குநராவார். இவர் ''தேவர் பிலிம்ஸ்'' சின்னப்ப தேவரின் மூத்த மருமகன் ஆவார். இவர் [[வெள்ளிக்கிழமை விரதம் (திரைப்படம்)|வெள்ளிக்கிழமை விரதம்]] படத்தில் இயக்குநராக அறிமுகமாகி [[தமிழ்]], [[தெலுங்கு]], [[இந்தி]] ஆகிய மொழிகளில் 33 படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய அத்தனைப் படங்களும் தேவிர் பிலிம்ஸ் படங்களாகும். இவர் உடல் நலக்குறைவு காரணமாக தன் 74வது வயதில் 2018 சூலை 1 அன்று சென்னையில் இறந்தார்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article24308506.ece | title=ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களை இயக்கிய இயக்குநர் ஆர்.தியாகராஜன் காலமானார் | publisher=இந்து தமிழ் | work=செய்தி | date=2018 சூலை 2 | accessdate=8 சூலை 2018}}</ref>

== இயக்கியத் திலைப்படங்கள்==
== இயக்கியத் திரைப்படங்கள்==
* [[வெள்ளிக்கிழமை விரதம் (திரைப்படம்)|வெள்ளிக்கிழமை விரதம்]] 1974
* [[வெள்ளிக்கிழமை விரதம் (திரைப்படம்)|வெள்ளிக்கிழமை விரதம்]] 1974
* [[திருவருள்]] 1975
* [[திருவருள்]] 1975

12:17, 17 சூலை 2018 இல் நிலவும் திருத்தம்

ஆர். தியாகராஜன் என்பவர் ஒரு தமிழ்த்திரைப்பட இயக்குநராவார். இவர் தேவர் பிலிம்ஸ் சின்னப்ப தேவரின் மூத்த மருமகன் ஆவார். இவர் வெள்ளிக்கிழமை விரதம் படத்தில் இயக்குநராக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 33 படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய அத்தனைப் படங்களும் தேவிர் பிலிம்ஸ் படங்களாகும். இவர் உடல் நலக்குறைவு காரணமாக தன் 74வது வயதில் 2018 சூலை 1 அன்று சென்னையில் இறந்தார்.[1]

இயக்கியத் திரைப்படங்கள்

மேற்கோள்கள்

  1. "ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களை இயக்கிய இயக்குநர் ஆர்.தியாகராஜன் காலமானார்". செய்தி. இந்து தமிழ். 2018 சூலை 2. பார்க்கப்பட்ட நாள் 8 சூலை 2018. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._தியாகராஜன்&oldid=2554065" இலிருந்து மீள்விக்கப்பட்டது