தேங்காய் சுடும் விழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9: வரிசை 9:


==நடைபெறும் இடங்கள்==
==நடைபெறும் இடங்கள்==
[[கரூர் (கரூர் மாவட்டம்)]] <ref name="dinamani"/> [[சேலம்]],<ref>[https://www.youtube.com/watch?v=Upk47yO7XZE சேலத்தில் தேங்காய் சுடும் விழா கோலாகலமாக நடந்தது; பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டம், News7 Tamil]</ref> [[மேட்டூர்]],<ref>[http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2014/jul/18/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81--939543.html மேட்டூரில் தேங்காய் சுட்டு சுவாமிக்குப் படையல், தினமணி, 18 சூலை 2014]</ref> [[ஈரோடு]],<ref>[http://jayanewslive.com/spiritual/spiritual_71596.html ஆடி முதல் நாளில் நெருப்பில் தேங்காய் சுடும் பண்டிகை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெகு விமரிசையாகக் கொண்டாட்டம் : புதுமணத் தம்பதிகள் ஏராளமானோர் பங்கேற்பு, Jaya TV, 18 சூலை 2017]</ref> [[நாமக்கல்]], [[பள்ளிபாளையம்]], [[குமாரபாளையம்]] பரமத்திவேலூர், [[திருச்செங்கோடு]], ராசிபுரம், சேந்தமங்கலம் <ref>[http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=231674ஆடிமாதம் பிறந்தது தேங்காய் சுட்டு மக்கள் கொண்டாட்டம், தினகரன், 17 சூலை 2016]</ref> உள்ளிட்ட பல இடங்களில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
[[கரூர் (கரூர் மாவட்டம்)]] <ref name="dinamani"/> [[சேலம்]],<ref>[https://www.youtube.com/watch?v=Upk47yO7XZE சேலத்தில் தேங்காய் சுடும் விழா கோலாகலமாக நடந்தது; பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டம், News7 Tamil]</ref> [[மேட்டூர்]],<ref>[http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2014/jul/18/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81--939543.html மேட்டூரில் தேங்காய் சுட்டு சுவாமிக்குப் படையல், தினமணி, 18 சூலை 2014]</ref> [[ஈரோடு]],<ref>[http://jayanewslive.com/spiritual/spiritual_71596.html ஆடி முதல் நாளில் நெருப்பில் தேங்காய் சுடும் பண்டிகை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெகு விமரிசையாகக் கொண்டாட்டம் : புதுமணத் தம்பதிகள் ஏராளமானோர் பங்கேற்பு, Jaya TV, 18 சூலை 2017]</ref> [[நாமக்கல்]], [[பள்ளிபாளையம்]], [[குமாரபாளையம்]], [[பரமத்திவேலூர்]], [[திருச்செங்கோடு]], [[ராசிபுரம்]], சேந்தமங்கலம் <ref>[http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=231674ஆடிமாதம் பிறந்தது தேங்காய் சுட்டு மக்கள் கொண்டாட்டம், தினகரன், 17 சூலை 2016]</ref> உள்ளிட்ட பல இடங்களில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

12:06, 17 சூலை 2018 இல் நிலவும் திருத்தம்

தேங்காய் சுடும் விழா தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆடி 18 அன்று குறிப்பாக காவிரி, அமராவதி உள்ளிட்ட பல ஆற்றங்கரையோரங்களில் கொண்டாடப்படுகின்ற விழாக்களில் ஒன்றாகும்.

நம்பிக்கை

பொதுவாக புதிதாகத் திருமணம் ஆன தம்பதியர், தீய எண்ணங்களை முழுமையாக அகற்றிவிட்டு அங்கு நல்ல எண்ணங்களை விதைத்து சுவையான வாழ்வினைத் தொடங்கவும், விவசாயம் செழிப்பாக அமையவும், செல்வம் பெருகவும், ஆண்டு முழுவதும் குடும்பத்தில் ஒற்றுமை நிலவி மகிழ்ச்சியாக இருக்கவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. [1]

தேங்காய் சுடும் முறை

முற்றிய தேங்காயின் கண்களைத் திறந்து அதிலுள்ள நீரை அகற்றிய பின்னர் சர்க்கரை, வெல்லம் போன்றவற்றை வைத்து அதனை நீண்ட மூங்கில் குச்சியைக் கொண்டு தீயில் வாட்டி, சுட்டு பின் சாப்பிட்டு மகிழ்கின்றனர்.[1] தேங்காயை உரித்து சுத்தம் செய்து மஞ்சள் தடவி, துளையிட்டு, அதில் உள்ள தேங்காய்நீரை எடுத்ததும், ஊறவைத்த பச்சரிசி, நாட்டுச்சக்கரை, பொட்டுக்கடலை, எள், வறுத்த பாசிப்பருப்பு போன்றவற்றை அரைத்து அதனைத் தேங்காயில் போட்டு சுடுவதும் உண்டு.பிரசாதமாக தங்களின் வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர்.[2]

நடைபெறும் இடங்கள்

கரூர் (கரூர் மாவட்டம்) [1] சேலம்,[3] மேட்டூர்,[4] ஈரோடு,[5] நாமக்கல், பள்ளிபாளையம், குமாரபாளையம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, ராசிபுரம், சேந்தமங்கலம் [6] உள்ளிட்ட பல இடங்களில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 கரூரில் தேங்காய் சுடும் விழா, தினமணி, திருச்சி பதிப்பு, 18 சூலை 2017
  2. ஆடி பிறப்பையொட்டி கரூரில் தேங்காய் சுடும் விழா, தினகரன், 18 சூலை 2015
  3. சேலத்தில் தேங்காய் சுடும் விழா கோலாகலமாக நடந்தது; பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டம், News7 Tamil
  4. மேட்டூரில் தேங்காய் சுட்டு சுவாமிக்குப் படையல், தினமணி, 18 சூலை 2014
  5. ஆடி முதல் நாளில் நெருப்பில் தேங்காய் சுடும் பண்டிகை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெகு விமரிசையாகக் கொண்டாட்டம் : புதுமணத் தம்பதிகள் ஏராளமானோர் பங்கேற்பு, Jaya TV, 18 சூலை 2017
  6. பிறந்தது தேங்காய் சுட்டு மக்கள் கொண்டாட்டம், தினகரன், 17 சூலை 2016

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேங்காய்_சுடும்_விழா&oldid=2554057" இலிருந்து மீள்விக்கப்பட்டது