இங்கிலாந்தின் மூன்றாம் எட்வார்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox royalty | type = முடியாட்சி | name =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

11:31, 17 சூலை 2018 இல் நிலவும் திருத்தம்

மூன்றாம் எட்வார்ட்
Edward III, detail from his bronze effigy in Westminster Abbey
இங்கிலாந்தின் அரசர்
ஆட்சிக்காலம்சனவரி 25, 1327 – சூன் 21, 1377
முடிசூட்டுதல்பெப்ரவரி 1, 1327
முன்னையவர்இரண்டாம் எட்வார்ட்
பின்னையவர்இரண்டாம் ரிச்சார்ட்
பிறப்பு(1312-11-13)13 நவம்பர் 1312
விண்ட்சர் மாளிகை
இறப்பு21 சூன் 1377(1377-06-21) (அகவை 64)
ரிச்மண்ட் இடம், இங்கிலாந்து.
புதைத்த இடம்
துணைவர்Philippa of Hainault
மரபுபிளாண்டாகனெட் மரபு
தந்தைஇரண்டாம் எட்வார்ட்
தாய்பிரான்சின் இசபெல்லா
மதம்கத்தோலிக்க திருச்சபை

மூன்றாம் எட்வார்டு (Edward III, 13 November 1312 – 21 June 1377) சனவரி 1327 முதல் இங்கிலாந்தின் மன்னராகவும், அயர்லாந்தின் பிரபுவாகவும் விளங்கியவர்.

இவரது ஆட்சியில் ஐரோப்பாவின் மிகப் பலம் வாய்ந்த இராச்சியங்களில் ஒன்றாக இங்கிலாந்து விளங்கியது.

14 வயதில் முடிசூட்டப்பட்ட எட்வார்டு மன்னர் 17வது வயதில் மோர்ட்டிமரை யுத்தத்தில் வென்று புதிய சரித்திரம் படைத்தார்