திருமால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Jamil2K (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Jamil2K (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 13: வரிசை 13:
}}
}}


'''திருமால்''' அல்லது '''பெருமாள்''' என்பவர் [[வைணவ சமயம்|வைணவ சமயத்தின்]] [[தென்கலை ஐயங்கார்|தென்கலைப் பிரிவினர்]] வணங்கும் கடவுள் ஆவார். [[சங்க காலம்|சங்க காலத்தில்]] [[தமிழர்|தமிழர்கள்]] வணங்கிய [[மாயோன்]] என்ற கடவுள் திருமாலைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. சங்க காலத்திற்குப் பிறகு வந்த [[ஆழ்வார்கள்]] மற்றும் [[வைணவ ஆசாரிய பரம்பரை (தென்கலை)|வைணவ ஆசாரியர்கள்]] ஆகியோரால் திருமால் வழிபாடு தமிழகத்தில் வளர்ச்சி பெற்றது.
'''திருமால்''' அல்லது '''பெருமாள்''' என்பவர் [[வைணவ சமயம்|வைணவ சமயத்தின்]] [[ஸ்ரீவைஷ்ணவம்|ஸ்ரீவைஷ்ணவ பிரிவில்]] உள்ள [[தென்கலை ஐயங்கார்|தென்கலை வைணவர்கள்]] வணங்கும் ஒரு கடவுள் ஆவார். [[சங்க காலம்|சங்க காலத்தில்]] [[தமிழர்|தமிழர்கள்]] வணங்கிய [[மாயோன்]] என்ற கடவுள் திருமாலைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. சங்க காலத்திற்குப் பிறகு வந்த [[ஆழ்வார்கள்]] மற்றும் [[வைணவ ஆசாரிய பரம்பரை (தென்கலை)|வைணவ ஆசாரியர்கள்]] ஆகியோரால் திருமால் வழிபாடு தமிழகத்தில் வளர்ச்சி பெற்றது.


== தமிழ் இலக்கியங்களில் திருமால் ==
== தமிழ் இலக்கியங்களில் திருமால் ==

08:07, 10 சூலை 2018 இல் நிலவும் திருத்தம்

திருமால்
மயிலாப்பூர் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் உள்ள பெருமாள் சிலை
அதிபதிமுல்லை (திணை)
ஆயுதம்சங்கு, சக்கரம், வில் மற்றும் கதாயுதம்
துணைஸ்ரீதேவி, பூதேவி

திருமால் அல்லது பெருமாள் என்பவர் வைணவ சமயத்தின் ஸ்ரீவைஷ்ணவ பிரிவில் உள்ள தென்கலை வைணவர்கள் வணங்கும் ஒரு கடவுள் ஆவார். சங்க காலத்தில் தமிழர்கள் வணங்கிய மாயோன் என்ற கடவுள் திருமாலைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. சங்க காலத்திற்குப் பிறகு வந்த ஆழ்வார்கள் மற்றும் வைணவ ஆசாரியர்கள் ஆகியோரால் திருமால் வழிபாடு தமிழகத்தில் வளர்ச்சி பெற்றது.

தமிழ் இலக்கியங்களில் திருமால்

சங்க இலக்கியத்தில் தமிழர்கள் முல்லை நிலத் தெய்வமாக மாயோன் என்பவரை வணங்கியதாகக் கூறுகிறது. மாயோன் என்ற சொல்லுக்கு கருமை நிறத்தவன் என்று பொருள். எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடல் என்னும் நூலில் திருமாலைக் குறித்து 8 பாடல்கள் உள்ளன. பன்னிரு ஆழ்வார்கள் திருமாலைக் குறித்துப் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது.

பெருமாள் கோவில்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்த நூலில் கூறப்படும் 108 பெருமாள் கோவில்கள் திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன.[1]

காண்க

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமால்&oldid=2551322" இலிருந்து மீள்விக்கப்பட்டது