சூலை 5: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Corrected wrong link
No edit summary
வரிசை 3: வரிசை 3:


== நிகழ்வுகள் ==
== நிகழ்வுகள் ==
* [[328]] – [[உருமேனியா]]வுக்கும் [[பல்கேரியா]]வுக்கும் இடையில் [[தன்யூப் ஆறு|தன்யூப் ஆற்றின்]] மீதாக பாலம் கட்டப்பட்டது.
* [[1295]] - [[இங்கிலாந்து]]க்கு எதிராக [[ஸ்கொட்லாந்து]]ம் [[பிரான்ஸ்|பிரான்சும்]] கூட்டை உருவாக்கின.
* [[1594]] – போர்த்துக்கீசப் படைகள் பெதுரோ லோப்பெசு டெ சொயுசா தலைமையில் [[கண்டி இராச்சியம்]] மீது திடீர்த் தாக்குதலை ஆரப்பித்துத் தோல்வியடைந்தனர்
*[[1594]] – [[தந்துறைப் போர்]]: [[போர்த்துகல் பேரரசு|போர்த்துக்கீசப்]] படையினர் [[பேரோ லொபேஸ் டி சூசா]] தலைமையில் [[கண்டி இராச்சியம்]] மீது திடீர்த் தாக்குதலை ஆரம்பித்துத் தோல்வியடைந்தனர்
* [[1610]] - [[நியூபவுண்ட்லாந்து (தீவு)|நியூபவுண்ட்லாந்து]] தீவை நோக்கிய தனது பயணத்தை [[ஜோன் கை]] [[பிரிஸ்டல்|பிறிஸ்டலில்]] இருந்து 39 குடியேறிகளுடன் கடற்பயணத்தை ஆரம்பித்தார்.
*[[1610]] – [[நியூபவுண்ட்லாந்து (தீவு)|நியூபவுண்ட்லாந்து]] தீவை நோக்கிய தனது பயணத்தை ஜோன் கை [[பிரிஸ்டல்|பிறிஸ்டலில்]] இருந்து 39 குடியேறிகளுடன் கடற்பயணத்தை ஆரம்பித்தார்.
* [[1687]] - [[ஐசாக் நியூட்டன்]] தனது புகழ்பெற்ற [[பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா (நியூட்டன்)|பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா]] நூலை வெளியிட்டார்.
*[[1687]] – [[ஐசாக் நியூட்டன்]] தனது புகழ்பெற்ற ''[[பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா (நியூட்டன்)|பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா]]'' நூலை வெளியிட்டார்.
* [[1770]] - [[ரஷ்யப் பேரரசு]]க்கும் [[ஒட்டோமான் பேரரசு]]க்கும் இடையில் செஸ்மா என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.
*[[1770]] – [[உருசியப் பேரரசு]]க்கும் [[உதுமானியப் பேரரசு]]க்கும் இடையில் செஸ்மா என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.
*[[1807]] – [[புவெனஸ் ஐரிஸ்|புவெனசு ஐரிசில்]] [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியப்]] படையினரின் இரண்டாவது ஊடுருவலை உள்ளூர் துணை இராணுவத்தினர் தடுத்தனர்.
* [[1811]] - [[வெனிசுவேலா]] [[ஸ்பெயின்|ஸ்பெயினிடம்]] இருந்து விடுதலையை அறிவித்தது.
*[[1809]] – [[நெப்போலியப் போர்கள்|நெப்போலியப் போர்களின்]] மிகப் பெரும் சமர் [[முதலாம் பிரஞ்சு பேரரசு|பிரான்சுக்கும்]] [[ஆத்திரியப் பேரரசு]]க்கும் இடையில் வாக்ரம் என்ற இடத்தில் இடம்பெற்றது.
* [[1830]] - [[பிரான்ஸ்]] [[அல்ஜீரியா]]வினுள் நுழைந்தது.
*[[1811]] – [[வெனிசுவேலா]] [[எசுப்பானியா]]விடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
* [[1865]] - ''[[இரட்சணிய சேனை]]'' [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] ஆரம்பிக்கப்பட்டது.
* [[1884]] - [[ஜெர்மனி]] [[கமரூன்|கமரூனை]] ஆக்கிரமித்தது.
*[[1884]] – [[செருமானியப் பேரரசு|செருமனி]] [[கமரூன்|கமரூனை]] ஆக்கிரமித்தது.
* [[1900]] - [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]]ப் பொதுநலவாய சட்டம் [[பிரித்தானியா|பிரித்தானிய]] நாடாளுமன்றில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
*[[1900]] – [[ஆஸ்திரேலியா|ஆத்திரேலிய]]ப் பொதுநலவாய சட்டம் [[பிரித்தானியா|பிரித்தானிய]] நாடாளுமன்றில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
* [[1945]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[பிலிப்பீன்ஸ்|பிலிப்பீன்சின்]] விடுதலை அறிவிக்கப்பட்டது.
*[[1940]] – [[இரண்டாம் உலகப் போர்]]: ஐக்கிய இராச்சியமும் [[பிரான்சு]]ம் [[பண்ணுறவாண்மை|தூதரக உறவை]]த் துண்டித்தன.
*[[1941]] – இரண்டாம் உலகப் போர்: [[பர்பரோசா நடவடிக்கை]]: [[நாட்சி ஜெர்மனி|செருமனி]]ப் படையினர் [[நீப்போ ஆறு|நீப்போ]] ஆறை அடைந்தனர்.
* [[1950]] - [[கொரியப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் படைகளுக்கும் [[வட கொரியா]]ப் படைகளுக்கும் இடையில் முதலாவது மோதல் ஆரம்பமானது.
*[[1943]] – இரண்டாம் உலகப் போர்: [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|நேச நாடுகள் அணி]]யின் தாக்குதல் கப்பல்கள் [[சிசிலி]] நோக்கி சென்றன ([[நேச நாடுகளின் சிசிலியப் படையெடுப்பு]], [[சூலை 10]], 1943).
* [[1950]] - [[சியோனிசம்]]: [[யூதர்]]கள் அனைவரும் [[இஸ்ரேல்|இஸ்ரேலில்]] குடியேற அனுமதி அளிக்கும் சட்டம் இஸ்ரேலில் கொண்டுவரப்பட்டது.
*[[1943]] – இரண்டாம் உலகப் போர்: செருமனியப் படைகள் [[சோவியத் ஒன்றியம்]] மீது [[கூர்சுக் மாகாணம்|கூர்ஸ்க்]] மீது தாக்குதலை ஆரம்பித்தன.
* [[1951]] - [[திரிதடையம்|சந்தி திரான்சிஸ்டரை]] [[வில்லியம் ஷொக்லி]] கண்டுபிடித்தார்.
*[[1945]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[பிலிப்பீன்ஸ்|பிலிப்பீன்சின்]] விடுதலை அறிவிக்கப்பட்டது.
* [[1954]] - [[பிபிசி]] தன் முதல் [[தொலைக்காட்சி]]ச் செய்தியை ஒளிபரப்பியது.
*[[1950]] – [[கொரியப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் படைகளுக்கும் [[வட கொரியா]]ப் படைகளுக்கும் இடையில் முதலாவது மோதல் ஆரம்பமானது.
* [[1954]] – [[ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம்]] நிறுவப்பட்டது.
*[[1950]] – [[சியோனிசம்]]: [[யூதர்]]கள் அனைவரும் [[இஸ்ரேல்|இசுரேலில்]] குடியேற அனுமதி அளிக்கும் சட்டம் இசுரேலில் கொண்டுவரப்பட்டது.
* [[1962]] - [[பிரான்ஸ்|பிரான்சிடமிருந்து]] [[அல்ஜீரியா]] விடுதலை அடைந்தது.
*[[1954]] – [[பிபிசி]] தனது முதல் [[தொலைக்காட்சி]]ச் செய்தியை ஒளிபரப்பியது.
* [[1970]] - [[கனடா|கனடிய]] விமானம் ஒன்று [[டொரொண்டோ]] விமான நிலையத்தில் மோதியதில் 109 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1962]] – [[பிரான்ஸ்|பிரான்சிடமிருந்து]] [[அல்ஜீரியா]] விடுதலை அடைந்தது.
* [[1971]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வில் வாக்களிக்கும் வயது எல்லை 21 இலிருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டது.
*[[1971]] – [[ஐக்கிய அமெரிக்கா]]வில் வாக்களிக்கும் வயது எல்லை 21 இலிருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டது.
* [[1975]] - [[போர்த்துக்கல்]]லிடம் இருந்து [[கேப் வேர்ட்]] விடுதலை பெற்றது.
*[[1975]] – [[விம்பிள்டன் கோப்பை]]யை வென்ற முதலாவது கறுப்பினத்தவர் என்ற பெருமையை ஆர்தர் ஆஷ் பெற்றார்.
* [[1977]] - [[பாகிஸ்தான்|பாகிஸ்தானில்]] இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் [[சுல்பிக்கார் அலி பூட்டோ]] பதவி இழந்தார்.
*[[1975]] – [[போர்த்துக்கல்]]லிடம் இருந்து [[கேப் வர்டி]] விடுதலை பெற்றது.
* [[1987]] - [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளின்]] முதல் [[கரும்புலிகள்|கரும்புலி]]த் தாக்குதல் [[மில்லர்|மில்லரினால்]] [[யாழ்ப்பாணம்]], [[நெல்லியடி]] இராணுவ முகாம் மீது நடத்தப்பட்டது.
*[[1977]] – [[பாக்கித்தான்|பாக்கித்தானில்]] இடம்பெற்ற [[இராணுவப் புரட்சி]]யில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது [[பாக்கித்தான் பிரதமர்|பிரதமர்]] [[சுல்பிக்கார் அலி பூட்டோ]] பதவி இழந்தார்.
* [[1992]] - [[இயக்கச்சி]]யில் வை-8 [[விமானம்]] [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளினால்]] சுட்டு வீழ்த்தப்பட்டது.
*[[1980]] – சுவீடனைச் சேர்ந்த டென்னிசு வீரர் [[பியார்ன் போர்டி]] தொடர்ச்சியாக 5வது தடவை [[விம்பிள்டன் கோப்பை]]யை வென்று (1976–1980) சாதனை படைத்தார்.
* [[1996]] - [[குளோனிங்]] முறையில் முதலாவது [[பாலூட்டி]], [[டோலி (ஆடு)|டோலி]] என்ற [[ஆடு]] [[ஸ்கொட்லாந்து|ஸ்கொட்லாந்தில்]] பிறந்தது.
*[[1987]] – [[ஈழப் போர்]]: [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளின்]] முதல் [[கரும்புலிகள்|கரும்புலி]]த் தாக்குதல் [[மில்லர்|மில்லரினால்]] [[யாழ்ப்பாணம்]], [[நெல்லியடி]] இராணுவ முகாம் மீது நடத்தப்பட்டது.
* [[1998]] - [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]]க் கோளுக்கு தனது முதலாவது விண்கலத்தை [[ஜப்பான்]] ஏவியது.
* [[1992]] – [[இயக்கச்சி]]யில் வை-8 [[விமானம்]] [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளினால்]] சுட்டு வீழ்த்தப்பட்டது.
* [[2004]] - [[இந்தோனீசியா]]வில் முதலாவது அதிபர் தேர்தல் இடம்பெற்றது.
*[[1996]] – [[குளோனிங்]] முறையில் முதலாவது [[பாலூட்டி]], [[டோலி (ஆடு)|டோலி]] என்ற [[ஆடு]] [[ஸ்கொட்லாந்து|ஸ்கொட்லாந்தில்]] பிறந்தது.
* [[2006]] - [[வட கொரியா]] குறைந்தது இரண்டு [[குறுகிய தூரம் பாயும் ஏவுகணை]]களையும், ஒரு [[ஸ்கட் ஏவுகணை]]யையும் ஒரு [[நீண்ட தூரம் பாயும் ஏவுகணை]]யையும் சோதித்தது.
*[[1997]] – [[ஈழப் போர்]]: இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் [[அருணாசலம் தங்கத்துரை]] [[திருகோணமலை]] சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
* [[2009]] – [[சீன மக்கள் குடியரசு|சீனா]]வின் [[சிஞ்சியாங்]] மாகாணத் தலைநகர் [[உருமுச்சி]]யில் [[உருமுச்சி கலவரங்கள், ஜூலை 2009|கலவரங்கள்]] வெடித்தன.
*[[1998]] – [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]]க் கோளுக்கு தனது முதலாவது விண்கலத்தை [[ஜப்பான்]] ஏவியது.
* [[2009]] – [[ரொஜர் பெடரர்]] [[விம்பிள்டன் கோப்பை|விம்பிள்டன்]] டென்னிசுத் தொடரில் [[ஆண்டி ரோடிக்]]கை வென்று 15வது [[பெருவெற்றித் தொடர் (டென்னிசு)|பெருவெற்றித் தொடரை]]ப் பெற்று சாதனை புரிந்தார்.
*[[2004]] – [[இந்தோனீசியா]]வில் முதலாவது அரசுத்தலைவர் தேர்தல் இடம்பெற்றது.
*[[2009]] – [[சீன மக்கள் குடியரசு|சீனா]]வின் [[சிஞ்சியாங்]] மாகாணத் தலைநகர் [[உருமுச்சி]]யில் [[உருமுச்சி கலவரங்கள், ஜூலை 2009|கலவரங்கள்]] வெடித்தன.
*[[2009]] – [[ரொஜர் பெடரர்]] [[விம்பிள்டன் கோப்பை|விம்பிள்டன்]] டென்னிசுத் தொடரில் [[ஆண்டி ரோடிக்]]கை வென்று 15வது [[பெருவெற்றித் தொடர் (டென்னிசு)|பெருவெற்றித் தொடரை]]ப் பெற்று சாதனை புரிந்தார்.
*[[2016]] – [[யூனோ (விண்கலம்)|யூனோ]] விண்கலம் [[வியாழன் (கோள்)|வியாழன்]] கோளை அடைந்து தனது 20-மாத ஆய்வை அக்கோளில் ஆரம்பித்தது.


== பிறப்புகள் ==
== பிறப்புகள் ==

11:27, 4 சூலை 2018 இல் நிலவும் திருத்தம்

<< சூலை 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 31
MMXXIV

சூலை 5 (July 5) கிரிகோரியன் ஆண்டின் 186 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 187 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 179 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

வெளி இணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=சூலை_5&oldid=2549267" இலிருந்து மீள்விக்கப்பட்டது