சூன் 25: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் ஜூன் 25சூன் 25 க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்
No edit summary
வரிசை 3: வரிசை 3:


== நிகழ்வுகள் ==
== நிகழ்வுகள் ==
*[[1658]] – [[எசுப்பானியப் பேரரசு|எசுப்பானியப்]] படையினர் [[ஜமேக்கா]]வை ஆங்கிலேயர்களிடம் இருந்து கைப்பற்றுவதில் தோல்வியடைந்தனர்.
* [[1678]] - [[எலேனா பிஸ்கோபியா]] [[தத்துவம்|தத்துவவியலில்]] [[முனைவர்]] பட்டம் பெற்ற முதலாவது பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.
*[[1678]] – [[வெனிசு|வெனிசைச்]] சேர்ந்த [[எலினா கார்னரோ பிசுகோபியா|எலேனா பிசுகோபியா]] [[முனைவர்]] பட்டம் பெற்ற முதலாவது பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
* [[1940]] - [[பிரான்ஸ்]] அதிகாரப்பூர்வமாக [[ஜெர்மனி]]யிடம் சரணடைந்தது.
*[[1741]] – [[ஆத்திரியா]]வின் மரீயா தெரேசா [[அங்கேரி]]யின் அரசியாக முடிசூடினார்.
* [[1944]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[நோர்டிக் நாடுகள்|நோர்டிக் நாடுகளின்]] மிகப் பெரும் சமர் [[சோவியத்|சோவியத் ஒன்றியத்துக்கு]] எதிராக [[பின்லாந்து|பின்லாந்தில்]] ஆரம்பமானது.
*[[1788]] – [[வர்ஜீனியா]] [[ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு|ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை]] ஏற்றுக் கொண்ட 10-வது மாநிலமானது.
* [[1950]] - [[வட கொரியா]]வின் [[தென் கொரியா]] மீதான படையெடுப்பை அடுத்து [[கொரியாப் போர்]] ஆரம்பமானது.
*[[1935]] – [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்துக்கும்]] [[கொலம்பியா]]வுக்கும் இடையில் [[பண்ணுறவாண்மை|தூதரக உறவு]] ஏற்படுத்தப்பட்டது.
* [[1967]] - உலகின் முதலாவது [[செய்மதி]]த் [[தொலைக்காட்சி]] நிகழ்ச்சி ''நம் உலகம்'' (''Our World'') 30 நாடுகளில் காண்பிக்கப்பட்டது.
*[[1940]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[பிரான்சு]] அதிகாரப்பூர்வமாக [[செருமனி]]யிடம் சரணடைந்தது.
* [[1975]] - [[இந்தியப் பிரதமர்]] [[இந்திரா காந்தி]] நாட்டில் அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்து தேர்தல்கள், மற்றும் மனித உரிமைப் போராட்டங்களைத் தடை செய்தார்.
*[[1944]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[நோர்டிக் நாடுகள்|நோர்டிக் நாடுகளின்]] மிகப் பெரும் சமர் [[சோவியத்|சோவியத் ஒன்றியத்துக்கு]] எதிராக [[பின்லாந்து|பின்லாந்தில்]] ஆரம்பமானது.
* [[1975]] - [[போர்த்துக்கல்]]லிடமிருந்து [[மொசாம்பிக்]] விடுதலை அடைந்தது.
*[[1950]] – [[வட கொரியா]]வின் [[தென் கொரியா]] மீதான படையெடுப்பை அடுத்து [[கொரியப் போர்]] ஆரம்பமானது.
* [[1983]] - [[லண்டன்|லண்டனில்]] நடந்த [[துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|உலகக் கிண்ணத் துடுப்பாட்ட]]ப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியா]] [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத் தீவுகளை]] 43 ஓட்டங்களால் வென்றது.
*[[1975]] – [[இந்தியப் பிரதமர்]] [[இந்திரா காந்தி]] நாட்டில் [[நெருக்கடி நிலை (இந்தியா)|நெருக்கடி நிலையை]]ப் பிறப்பித்து தேர்தல்கள், மற்றும் மனித உரிமைப் போராட்டங்களைத் தடை செய்தார்.
* [[1991]] - [[குரோவாட்ஸ்க்கா|குரொவேசியா]], [[சிலவேனியா]] விடுதலையை அறிவித்தன.
*[[1975]] – [[போர்த்துகல்]]லிடமிருந்து [[மொசாம்பிக்]] விடுதலை அடைந்தது.
* [[1996]] - [[சவுதி அரேபியா]]வில் கோபார் கோபுரத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 19 [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]] இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
*[[1983]] – [[லண்டன்|லண்டனில்]] நடந்த [[துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|உலகக் கிண்ணத் துடுப்பாட்ட]]ப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியா]] [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத் தீவுகளை]] 43 ஓட்டங்களால் வென்றது.
* [[1997]] - [[புரோகிரஸ் விண்கலம்|புரோகிரஸ்]] ஆளில்லா விண்கலம் [[ரஷ்யா|ரஷ்ய]] விண்வெளி ஆய்வுக்கூடம் [[மீர்|மீருடன்]] மோதியது.
*[[1991]] – [[குரோவாசியா]]வும் [[சுலோவீனியா]]வும் [[யுகோசுலாவியா]]விடம் இருந்து விடுதலையை அறிவித்தன.
* [[1998]] - [[வின்டோஸ் 98]] முதற் பதிப்பு வெளியானது.
*[[1996]] – [[சவூதி அரேபியா]]வில் கோபார் கோபுரத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 19 [[ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள்|அமெரிக்கப் படையினர்]] கொல்லப்பட்டனர்.
* [[2007]] - [[கம்போடியா]]வில் விமானம் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 22 பேரும் கொல்லப்பட்டனர்.
*[[1997]] – ஆளில்லா [[புரோகிரஸ் விண்கலம்|புரோகிரஸ்]] விண்கலம் [[உருசியா|உருசிய]] [[விண்வெளி நிலையம்]] [[மீர்|மீருடன்]] மோதியது.
*[[1998]] – [[வின்டோஸ் 98]] முதற் பதிப்பு வெளியானது.
*[[2007]] – [[கம்போடியா]]வில் விமானம் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 22 பேரும் கொல்லப்பட்டனர்.
*[[2017]] – [[யெமன்|ஏமனில்]] 200,000 இற்கும் அதிகமானோர் [[வாந்திபேதி]]யால் பாதிக்கப்பட்டுள்ளதாக [[உலக சுகாதார அமைப்பு]] மதிப்பிட்டது.


== பிறப்புகள் ==
== பிறப்புகள் ==

09:40, 24 சூன் 2018 இல் நிலவும் திருத்தம்

<< சூன் 2024 >>
ஞா தி செ பு வி வெ
1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30
MMXXIV

சூன் 25 (June 25) கிரிகோரியன் ஆண்டின் 176 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 177 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 189 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

வெளி இணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=சூன்_25&oldid=2545777" இலிருந்து மீள்விக்கப்பட்டது