வீரசிங்கம் ஆனந்தசங்கரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி வி. ஆனந்த சங்கரி, வி. ஆனந்தசங்கரி என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சி வி. ஆனந்தசங்கரி, வீரசிங்கம் ஆனந்தசங்கரி என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

09:32, 15 சூன் 2008 இல் நிலவும் திருத்தம்

படிமம்:Anandasangaree.jpg
வி. ஆனந்த சங்கரி

வி. ஆனந்த சங்கரி ஓர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியாவார். இவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆவார். தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் தேசிய கூட்டமைப்பில் சேரும்பொழுது எழுந்த கருத்து வேறுபாடுகளில் இவரது தலைமை கேள்விக்குட்படுத்தப்பட்டது. இவர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர மறுப்பு தெரிவித்தார். இவரது தலைமை தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் தொடர்ந்து மதிக்கப்படுகின்றதா என்பதில் தெளிவில்லை.


ஆனந்த சங்கரி, தமிழீழ விடுதலைப் புலிகளை விமர்சிக்கும் ஒரு முக்கிய தமிழ் அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் - மடன்ஜீற் சிங் சமரசம் அகிம்சை ஊக்குவிப்போருக்கான பரிசு (UNESCO-Madanjeet Singh Prize for the Promotion of Tolerance and Non-Violence) வழங்கப்ட்டுள்ளது.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரசிங்கம்_ஆனந்தசங்கரி&oldid=253964" இலிருந்து மீள்விக்கப்பட்டது