வேளாண் பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5: வரிசை 5:


==சிறப்புப் புலமைகள்==
==சிறப்புப் புலமைகள்==
வெளான் பொறியளர்கள் கீழ்வரும் பகுதிகளில் பணிபுரிகின்றனர்:
வேளான் பொறியளர்கள் கீழ்வரும் பகுதிகளில் பணிபுரிகின்றனர்:
* வேளாண் கட்டமைப்புகளையும் வேளாண் எந்திரங்களையும் கருவிகளையும் வடிவமைத்தல்
* வேளாண் கட்டமைப்புகளையும் வேளாண் எந்திரங்களையும் கருவிகளையும் வடிவமைத்தல்
* வேளாண் எந்தரங்கள் சார்ந்த உட்கனற் பொறி
* வேளாண் எந்திரங்கள் சார்ந்த உட்கனற் பொறி
* நிலப் பயன்பாடு, நீர்ப் பயன்பாடு உட்பட வேளாண்வள மேலாண்மை
* நிலப் பயன்பாடு, நீர்ப் பயன்பாடு உட்பட வேளாண்வள மேலாண்மை
* பயிர்ப் பாசனத்துக்கும் கால்நடைகளுக்குமான நீர் மேலாண்மையும் காப்பும் தேக்குதலும்
* பயிர்ப் பாசனத்துக்கும் கால்நடை வளர்ப்புக்குமான நீர் மேலாண்மையும் காப்பும் தேக்குதலும்
* [[அளக்கையியல்]], நிலக்கிடப்பும்
* [[அளக்கையியல்]], நிலக்கிடப்பும்
* [[காலநிலையியல்]], [[வளிமண்டலவியல்]]
* [[காலநிலையியல்]], [[வளிமண்டலவியல்]]
* [[மண்]] மேலாண்மை, காப்பு ([அரிமானம்]], அரிமானக் கட்டுபடு உட்பட)
* [[மண்]] மேலாண்மை, காப்பு ([அரிமானம்]], அரிமானக் கட்டுபடு உட்பட)
* பயிர்கள் சார்ந்த [[விதைத்தல்]] [[உழுதல்]], [[அறுவடை]], [[Process (engineering)|செயல்முறை]]
* பயிர்கள் சார்ந்த [[விதைத்தல்]] [[உழுதல்]], [[அறுவடை]], [[Process (engineering)|செயல்முறை]]
* [[கால்நடை]] வளர்ப்பு, [[கோழி]] வளர்ப்பு உட்பட, [[aquaculture|மீன்]], and [[பால்வள]] விலங்குகள் [[கழிவு மேலாண்மை]], விலங்குக் கழிவு உட்பட, வேளாண் எச்சங்கள், உரப் பரவல்
* [[livestock]] production, including [[poultry]], [[aquaculture|fish]], and [[dairy]] animals
* [[உணவுப் பொறியியல்]] வேளாண் விளைபொருள்களைப் பதப்படுத்தல்
* [[waste management]], including animal waste, agricultural residues, and fertilizer runoff
* மின்னோடிகள் சார்ந்த அடிப்படை சுற்றதர்ப் பகுப்பாய்வின் அடிப்படை நெறிமுறைகள்
* [[food engineering]] and the processing of agricultural products
* வேளாண் விளைபொருள்களின் இயற்பியல், வேதியியலின் இயல்புகள்
* basic principles of [[circuit analysis]], as applied to electrical motors
* [[உயிர்வளப் பொறியியல்]] இது சுற்றுச்சூழலின் பாதுகாப்புக்கு மூலக்கூற்று மட்ட எந்திரங்களைப் பயன்படுத்துகிறது.
* physical and chemical properties of materials used in, or produced by, agricultural production
* பயிர் சார்ந்த, கால்நடை வளர்ப்பு சார்ந்த செய்முறைகளை வடிவமைத்தல்
* [[bioresource engineering]], which uses machines on the molecular level to help the environment.
* [[Design of experiments]] related to crop and animal production


== வரலாறு ==
== வரலாறு ==

07:30, 31 மே 2018 இல் நிலவும் திருத்தம்

வேளாண் பொறியியல் (Agricultural engineering) என்பது வேளாண்மை விளைச்சலும் செயல்முறைகளயும் ஆயும் பொறியியல் புலமாகும். வேளாண் பொறியியல் எந்திரப் பொறியியல், குடிசார் பொறியியல், மின்பொறியியல், வேதிப் பொறியியல் ஆகிய பொறியியல் புலங்களின் அறிவையும் வேளாண்மைத் தொழில்நுட்ப அறிவையும் பயன்படுத்தும் பலபுலப் பொறியியல் ஆகும். இதன் முதன்மை இலக்கு வேளாண்மை ந்டஅடைமுறைகளின் திறத்தை மேம்படுத்தி நீடித்து நிலைக்கச் செய்வதாகும்.[1] இத்தொழில்துறையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக அமெரிக்க வேளாண், உயிரியல் பொறியியல் கழகம் அமைகிறது.[1]

வேளாண் பொறியியலில் ASABE செந்தரங்கள்

ASABE செந்தரங்கள் வேளாண் தொழில்துறைக்கான பாதுகாப்பு, ஒழுங்குமுறை செந்தரங்களைத் தருகிறது. இந்தச் செந்தரங்கள், ஒழுங்குமுறைகள் பன்னாட்டளவில் உருவாகியன ஆகும். இவற்றில் உரங்கள், மண் நிலைமைகள், மீன்வளம், உயிர் எரிபொருள்கள், இழுபொறிகள், பிற எந்திரங்கள் ஆகியன் அமைகின்றன.[1]

சிறப்புப் புலமைகள்

வேளான் பொறியளர்கள் கீழ்வரும் பகுதிகளில் பணிபுரிகின்றனர்:

  • வேளாண் கட்டமைப்புகளையும் வேளாண் எந்திரங்களையும் கருவிகளையும் வடிவமைத்தல்
  • வேளாண் எந்திரங்கள் சார்ந்த உட்கனற் பொறி
  • நிலப் பயன்பாடு, நீர்ப் பயன்பாடு உட்பட வேளாண்வள மேலாண்மை
  • பயிர்ப் பாசனத்துக்கும் கால்நடை வளர்ப்புக்குமான நீர் மேலாண்மையும் காப்பும் தேக்குதலும்
  • அளக்கையியல், நிலக்கிடப்பும்
  • காலநிலையியல், வளிமண்டலவியல்
  • மண் மேலாண்மை, காப்பு ([அரிமானம்]], அரிமானக் கட்டுபடு உட்பட)
  • பயிர்கள் சார்ந்த விதைத்தல் உழுதல், அறுவடை, செயல்முறை
  • கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு உட்பட, மீன், and பால்வள விலங்குகள் கழிவு மேலாண்மை, விலங்குக் கழிவு உட்பட, வேளாண் எச்சங்கள், உரப் பரவல்
  • உணவுப் பொறியியல் வேளாண் விளைபொருள்களைப் பதப்படுத்தல்
  • மின்னோடிகள் சார்ந்த அடிப்படை சுற்றதர்ப் பகுப்பாய்வின் அடிப்படை நெறிமுறைகள்
  • வேளாண் விளைபொருள்களின் இயற்பியல், வேதியியலின் இயல்புகள்
  • உயிர்வளப் பொறியியல் இது சுற்றுச்சூழலின் பாதுகாப்புக்கு மூலக்கூற்று மட்ட எந்திரங்களைப் பயன்படுத்துகிறது.
  • பயிர் சார்ந்த, கால்நடை வளர்ப்பு சார்ந்த செய்முறைகளை வடிவமைத்தல்

வரலாறு

வேளாண் பொறியியலின் முதல் பாடத்திட்டம் அயோவா பல்கலைக்கழகத்தில் 1903 இல் பேராசிரியர் ஜே.பி. டேவிட்சனால் நடத்தப்பட்டது. அமெரிக்க வேளாண் பொறியாளர் கழகம், இன்றுஅமெரிக்க வேளண். உயிரியல் பொறியாளர் கழகம் 1907 இல் நிறுவப்பட்டது.[2] வேளாண் பொறியியலை நேரடியாகவோ மறைமுகமாகவோ தாக்கிய முழு வரலாற்று நிகழ்ச்சிகள் இங்கு.

வேளாண் பொறியாளர்கள்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "ASABE". www.asabe.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-13.
  2. "ASABE website". Archived from the original on 14 May 2009. பார்க்கப்பட்ட நாள் May 15, 2009. {{cite web}}: Unknown parameter |deadurl= ignored (help)

மேலும் படிக்க

  • Brown, R.H. (ed). (1988). CRC handbook of engineering in agriculture. Boca Raton, FL.: CRC Press. ISBN 0-8493-3860-3.
  • Field, H. L., Solie, J. B., & Roth, L. O. (2007). Introduction to agricultural engineering technology: a problem solving approach. New York: Springer. ISBN 0-387-36913-9.
  • Stewart, Robert E. (1979). Seven decades that changed America: a history of the American Society of Agricultural Engineers, 1907-1977. St. Joseph, Mich.: ASAE. இணையக் கணினி நூலக மையம் 5947727.
  • DeForest, S. S. (2007). The vision that cut drugery from farming forever. St. Joseph, Mich.: ASAE. ISBN 1-892769-61-1.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேளாண்_பொறியியல்&oldid=2535824" இலிருந்து மீள்விக்கப்பட்டது