வான்வெளிப் பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17: வரிசை 17:


இத்துறை முன்னதாக '''வான்கலவோட்டப் பொறியியல் ''' (''Aeronautical engineering'') என அறியப்பட்டிருந்தது. பறப்புத் தொழினுட்பம் மேம்பட்டு விண்வெளியில் இயங்கும் கலங்களுக்கும் பரவிய பின்னர் பரவலான "வான்வெளி பொறியியல்" என்பது பொதுவழக்கில் பயன்படுத்தப்படுகிறது.<ref name=britannica_Engineering>{{cite encyclopedia |title= Engineering |author= Stanzione, Kaydon Al |encyclopedia= Encyclopædia Britannica |volume= 18 |edition= 15 |pages= 563–563 |year= 1989 |location= Chicago}}</ref> வான்வெளி பொறியியல், குறிப்பாக விண்கலவோட்டப் பொறியியல், தவறான பயன்பாடாக இருப்பினும், பொதுவழக்கில் "[[ஏவூர்தி]] அறிவியல்",<ref name=Rocket_Scientist>{{cite book | title=Advice to Rocket Scientists: A Career Survival Guide for Scientists and Engineers | last=Longuski | first=Jim | location=Reston, Virginia | publisher=[[American Institute of Aeronautics and Astronautics|AIAA (American Institute of Aeronautics and Astronautics)]] | year=2004 | page=2 | isbn=1-56347-655-X | quote=If you have a degree in aerospace engineering or in astronautics, you are a rocket scientist.}}</ref> எனப்படுகிறது.
இத்துறை முன்னதாக '''வான்கலவோட்டப் பொறியியல் ''' (''Aeronautical engineering'') என அறியப்பட்டிருந்தது. பறப்புத் தொழினுட்பம் மேம்பட்டு விண்வெளியில் இயங்கும் கலங்களுக்கும் பரவிய பின்னர் பரவலான "வான்வெளி பொறியியல்" என்பது பொதுவழக்கில் பயன்படுத்தப்படுகிறது.<ref name=britannica_Engineering>{{cite encyclopedia |title= Engineering |author= Stanzione, Kaydon Al |encyclopedia= Encyclopædia Britannica |volume= 18 |edition= 15 |pages= 563–563 |year= 1989 |location= Chicago}}</ref> வான்வெளி பொறியியல், குறிப்பாக விண்கலவோட்டப் பொறியியல், தவறான பயன்பாடாக இருப்பினும், பொதுவழக்கில் "[[ஏவூர்தி]] அறிவியல்",<ref name=Rocket_Scientist>{{cite book | title=Advice to Rocket Scientists: A Career Survival Guide for Scientists and Engineers | last=Longuski | first=Jim | location=Reston, Virginia | publisher=[[American Institute of Aeronautics and Astronautics|AIAA (American Institute of Aeronautics and Astronautics)]] | year=2004 | page=2 | isbn=1-56347-655-X | quote=If you have a degree in aerospace engineering or in astronautics, you are a rocket scientist.}}</ref> எனப்படுகிறது.

==பருந்துப் பார்வை==
பறக்கும் ஊர்திகளின் உறுப்புகள் தொடர்ந்த வளிமண்டல அழுத்தம், வெப்பநிலை மாற்றங்களால் உருவாகும் கட்டமைப்புச் சுமைகளுக்கு ஆட்படுகின்றன. எனவே, அந்த உறுப்புகள் பல்வேறு தொழில்நுட்ப, பொறியியல் புலங்களின் கூட்டுவடிவடிவமைப்பால் உருவாகின்றன. இப்புலங்களில் [[காற்றியங்கியல்]], [[Air propulsion|காற்று முற்செலுத்தம்]], [[வான் மின்னனியல்]], [[பொருள் அறிவியல்]], [[கட்டமைப்புப் பகுப்பாய்வு]], [[பொருளாக்கம்]] ஆகிய புலங்கள் அடங்கும்மித்தொழில்நுட்பங்களின் ஊடாட்டம் வான்வெளிப் பொறியியல் எனப்படுகிறது. பலபுலங்கள் அடங்கிய சிக்கலால், வன்வெளிப் பொறியியல் பலதுறைப் புலம வாய்ந்த பொறியாளர் குழுவால் நிறைவேற்றப்படுகின்றது.<ref name=Princeton_review>{{cite web|url=http://www.princetonreview.com/cte/profiles/dayInLife.asp?careerID=5 |title=Career: Aerospace Engineer |accessdate=2006-10-08 |work=Career Profiles |publisher=The Princeton Review |quote=Due to the complexity of the final product, an intricate and rigid organizational structure for production has to be maintained, severely curtailing any single engineer's ability to understand his role as it relates to the final project. |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20060509023617/http://www.princetonreview.com/cte/profiles/dayInLife.asp?careerID=5 |archivedate=2006-05-09 |df= }}</ref>

==வரலாறு==
{{மேலும் காண்க|காற்றியக்க வரலாறு}}
[[File:First flight2.jpg|thumb|left|[[ஆர்வில் ரைட், வில்பர் ரைட்]] ரை பறப்புகலத்தில் பறத்தல், 1903, கிட்டி காவுக், வட கரோலினா.]]



==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

04:54, 31 மே 2018 இல் நிலவும் திருத்தம்

வான்வெளிப் பொறியியலாளர்
அப்பல்லோ 13 திட்டத்தின்போது திட்ட கட்டுப்பாட்டு மையத்தில் நாசா பொறியியலாளர்கள் வானோடிகளின் உயிரைக் காக்க மிகவும் சமயோசிதமாக பணியாற்றினர்.
தொழில்
பெயர்கள் பொறியியலாளர்
வான்வெளிப் பொறியியலாளர்
வகை தொழில்முறைப் பணி
செயற்பாட்டுத் துறை வான்வெளியியல், விண்வெளியியல், அறிவியல்
விவரம்
தகுதிகள் தொழினுட்ப அறிவு, மேலாண்மைத் திறன்
தொழிற்புலம் தொழினுட்பம், அறிவியல், விண்வெளிப் பயணம், படைத்துறை

வான்வெளிப் பொறியியல் (Aerospace engineering) வானூர்தி, விண்கலம் குறித்த வடிவமைப்பு, கட்டமைப்பு மற்றும் அறிவியலின் முதன்மை பொறியியல் பிரிவாகும்.[1] இது இரு முதன்மையான ஒன்றையொன்று மேற்பொருந்திய பிரிவுகளைக் கொண்டுள்ளது: வானூர்திப் பொறியியல் மற்றும் விண்கலப் பொறியியல். முன்னது புவியின் வளிமண்டலத்தில் இயங்கும் வானூர்திகளைப் பற்றியும் மற்றது புவியின் வளிமண்டலத்திற்கு வெளியே விண்வெளியில் இயங்கும் விண்கலங்களைக் குறித்துமான கல்வியாகும். வான் மின்னனியல் Avionics) வான்வெளிப் பொறியியலின் மின்னணுவியல் பிரிவாகும்.

வான்வெளிப் பொறியியலில் வானூர்திகள், ஏவூர்திகள், பறக்கும் கலங்கள், விண்கலங்கள் ஆகியவற்றின் வடிவமைப்பு, கட்டமைப்பு மற்றும் இவற்றின் இயற்பியல் பண்புகளுக்கும் இயக்கும் விசைகளுக்கும் அடிப்படையான அறிவியலையும் பாடங்களாக கொண்டுள்ளது. மேலும் காற்றியக்கவியலின் பண்புகளையும் நடத்தைகளையும் காற்றிதழ், பறப்பு கட்டுப்பாட்டு பரப்புகள், உயர்த்துதல், காற்றியக்க இழுவை மற்றும் பிற பண்புகளையும் ஆராய்கிறது.

இத்துறை முன்னதாக வான்கலவோட்டப் பொறியியல் (Aeronautical engineering) என அறியப்பட்டிருந்தது. பறப்புத் தொழினுட்பம் மேம்பட்டு விண்வெளியில் இயங்கும் கலங்களுக்கும் பரவிய பின்னர் பரவலான "வான்வெளி பொறியியல்" என்பது பொதுவழக்கில் பயன்படுத்தப்படுகிறது.[2] வான்வெளி பொறியியல், குறிப்பாக விண்கலவோட்டப் பொறியியல், தவறான பயன்பாடாக இருப்பினும், பொதுவழக்கில் "ஏவூர்தி அறிவியல்",[3] எனப்படுகிறது.

பருந்துப் பார்வை

பறக்கும் ஊர்திகளின் உறுப்புகள் தொடர்ந்த வளிமண்டல அழுத்தம், வெப்பநிலை மாற்றங்களால் உருவாகும் கட்டமைப்புச் சுமைகளுக்கு ஆட்படுகின்றன. எனவே, அந்த உறுப்புகள் பல்வேறு தொழில்நுட்ப, பொறியியல் புலங்களின் கூட்டுவடிவடிவமைப்பால் உருவாகின்றன. இப்புலங்களில் காற்றியங்கியல், காற்று முற்செலுத்தம், வான் மின்னனியல், பொருள் அறிவியல், கட்டமைப்புப் பகுப்பாய்வு, பொருளாக்கம் ஆகிய புலங்கள் அடங்கும்மித்தொழில்நுட்பங்களின் ஊடாட்டம் வான்வெளிப் பொறியியல் எனப்படுகிறது. பலபுலங்கள் அடங்கிய சிக்கலால், வன்வெளிப் பொறியியல் பலதுறைப் புலம வாய்ந்த பொறியாளர் குழுவால் நிறைவேற்றப்படுகின்றது.[4]

வரலாறு

வார்ப்புரு:மேலும் காண்க

ஆர்வில் ரைட், வில்பர் ரைட் ரை பறப்புகலத்தில் பறத்தல், 1903, கிட்டி காவுக், வட கரோலினா.


மேற்கோள்கள்

  1. Encyclopedia of Aerospace Engineering. யோன் வில்லி அன் சன்ஸ். October 2010. ISBN 978-0-470-75440-5.
  2. Stanzione, Kaydon Al (1989). "Engineering". Encyclopædia Britannica (15) 18. 563–563. 
  3. Longuski, Jim (2004). Advice to Rocket Scientists: A Career Survival Guide for Scientists and Engineers. Reston, Virginia: AIAA (American Institute of Aeronautics and Astronautics). பக். 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-56347-655-X. "If you have a degree in aerospace engineering or in astronautics, you are a rocket scientist." 
  4. "Career: Aerospace Engineer". Career Profiles. The Princeton Review. Archived from the original on 2006-05-09. பார்க்கப்பட்ட நாள் 2006-10-08. Due to the complexity of the final product, an intricate and rigid organizational structure for production has to be maintained, severely curtailing any single engineer's ability to understand his role as it relates to the final project. {{cite web}}: Unknown parameter |deadurl= ignored (help)

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வான்வெளிப்_பொறியியல்&oldid=2535598" இலிருந்து மீள்விக்கப்பட்டது