இரகுநாத கிழவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 5: வரிசை 5:

== வாழ்க்கை ==
== வாழ்க்கை ==
இவர் கள்ளர் குலத்து பெண் ஒருவரை காதலித்து பின்னர் அவரை திருமணம் புரிந்தார், பின்னர் தன் மனைவியின் சகோதரரை புதுக்கோட்டையின் தொண்டைமானாக அறிவித்தார். இரகுநாத தொண்டைமான் அவரை முன்னாள் தொண்டைமான் பல்லவராய தொண்டைமானுக்கு பதிலாக மாற்றினார்,பின்னர் இரகுநாத தொண்டைமான் புதுக்கோட்டையில் தொண்டைமான் வம்சத்தை உருவாக்க முயன்றார்.

== Notes ==
== Notes ==

07:09, 30 மே 2018 இல் நிலவும் திருத்தம்

 ஸ்ரீமான் ஹிரன்யகிரப இரவிகுல இராஜ முத்து விஜய இரகுநாத இராஜ இரகுநாத  தேவ கிழவன் சேதுபதி. (1671–1710) இராமநாதபுரத்தின் முதல் அரசன்[1] 1673 முதல் 1708 வரை ஆட்சி செய்தார்.இராமநாதபுரத்தின் நிலப்பிரபுத்துவ அதிகாரத்தின் வளர்ச்சியை ஒரு சக்திவாய்ந்த இராஜ்யமாக மாற்றினார். அவர் ருஷ்டம் கான் கொடுங்கோலிலிருந்து மதுரை நாயக்கரை காப்பாற்றினார், மேலும் தஞ்சாவூர் மன்னருக்கு எதிராக வெற்றிகரமாக பிரச்சாரம் செய்தார், பின்னர் அவருடைய அனைத்து பகுதிகளையும் வெற்றி பெற்றார்.

மதுரை சொக்கநாத நாயக்கர் இவருக்கு பர இராஜகேசரி' அதாவது அயல் நாட்டு அரசர்களுக்கு சிங்கம் என்ற பட்டத்தை வழங்கினார்,மேலும் இவருக்கு உதவியாக இருந்தார். மதுரை ஆட்சிகுட்பட்ட அறந்தாங்கி,பிரணமலை,திருமயம் போன்ற பகுதிகளை இணைத்தார்.இவர் கிறித்துவ மிஷினரி நடவடிக்கைகளை எதித்தார்.மதுரை நாயக்கர்களின் கட்டுப்பாட்டில் இருந்து கிருஷ்ண சேதுபதி மறவ நாட்டை விடுவித்தார்.இராணி மங்கம்மாள் இராணுவத்தை தோற்கடித்தப் பின்னர்,அவர் 1707 ஆம் ஆண்டு சுயாதீனமான (தன்னாட்சி) மறவ நாட்டை அறிவித்தார். அவர் தனது தலைமையகத்தை புகலூர் நகரத்திலிருந்து இராமநாதபுரத்திற்கு மாற்றினார்.கிழவன் சேதுபதி நல்கோட்டால் பாளையம் என்ற சிவகங்கயை (பின்னர் சிவகங்கை ) நிறுவியதோடு உதய தேவரை ஆளுநராக நியமித்தார்.திருவாடானையில்.காளையார் கோவில் கட்டினார் , கோவிலுக்கு கிராமங்கள் வழங்கினார் இது செப்பேடுகள் மூலம் அறியப்படுகிறது. இராமநாதபுரத்திற்கு அருகே ஒரு கோட்ட்டை கட்டினார்,வைகை முழுவதும் அவர் ஒரு அணை கட்டினார்.

வாழ்க்கை

இவர் கள்ளர் குலத்து பெண் ஒருவரை காதலித்து பின்னர் அவரை திருமணம் புரிந்தார், பின்னர் தன் மனைவியின் சகோதரரை புதுக்கோட்டையின் தொண்டைமானாக அறிவித்தார். இரகுநாத தொண்டைமான் அவரை முன்னாள் தொண்டைமான் பல்லவராய தொண்டைமானுக்கு பதிலாக மாற்றினார்,பின்னர் இரகுநாத தொண்டைமான் புதுக்கோட்டையில் தொண்டைமான் வம்சத்தை உருவாக்க முயன்றார்.

Notes

  1. Lists of Inscriptions, and Sketch of the Dynasties of Southern India By Robert Sewell, Archaeological Survey of Southern India
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரகுநாத_கிழவன்&oldid=2534468" இலிருந்து மீள்விக்கப்பட்டது