அந்தாலூசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 37°22′0″N 5°58′0″W / 37.36667°N 5.96667°W / 37.36667; -5.96667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்* வேங்கைத்திட்டத்தின் கீழ் உருவாக்கம்
 
வரிசை 128: வரிசை 128:
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{Reflist}}
{{Reflist}}

[[பகுப்பு:எசுப்பானியாவின் தன்னாட்சி சமூகங்கள்]]

15:38, 28 மே 2018 இல் நிலவும் திருத்தம்

அந்தாலூசியா (அந்தாலூசியா)
தன்னாட்சி சமூகம் (Comunidad autónoma)
Flag
Coat of Arms
Official name: Comunidad Autónoma de Andalucía
Motto: அந்தாலூசியா தனக்காகவும் எசுப்பானியா மற்றும் மனிதத்திற்காகவும்
Andalucía por sí, para España y la humanidad [1]
நாடு  எசுப்பானியா
பகுதி ஐபீரிய மூவலந்தீவு
தலைநகரம் & மிகப்பெரும் நகரம் செவீயா
 - center கீழ் அந்தாலூசியா
 - elevation மீ (23 அடி)
 - ஆள்கூறு 37°22′0″N 5°58′0″W / 37.36667°N 5.96667°W / 37.36667; -5.96667
மிகவுயர் புள்ளி முல்ஹாசென்
 - அமைவிடம் சியர்ரா நெவாடா, கார்டில்லேரா பெனிபேடிக்கா,  எசுப்பானியா
 - உயர்வு 3,285 மீ (10,778 அடி)
 - ஆள்கூறுகள் 37°03′12″N 3°18′41″W / 37.05333°N 3.31139°W / 37.05333; -3.31139
மிகத்தாழ் புள்ளி கடல் மட்டம்
 - அமைவிடம் நடுநிலக் கடல்
 - உயர்வு மீ (0 அடி)
பரப்பு 87,268 கிமீ² (33,694 ச.மைல்)
Population 84,49,985 (2012[2])
Density 97 / கிமீ2 (251 / ச மை)
Statute of Autonomy 30 திசம்பர் 1981
first revision 2002
second revision 2007[3][4]
தலைவர் சுசானா டியாசு
Timezone ம.ஐ.நே (UTC+1)
 - summer (DST) ம.ஐ.கோ.நே (UTC+2)
ISO 3166-2 code ES-AN
வட்டாரப்பண் Himno de Andalucía
நாணயம் யூரோ (€)
நாள் வடிவம் dd-mm-yyyy
ஓட்டுதல் வலது-பக்கம்
எசுப்பானியாவில் அந்தாலூசியாவின் அமைவிடம்
எசுப்பானியாவில் அந்தாலூசியாவின் அமைவிடம்
எசுப்பானியாவில் அந்தாலூசியாவின் அமைவிடம்
விக்கிமீடியா பொது: அந்தாலூசியா
Website: www.juntadeandalucia.es

அந்தாலூசியா (Andalusia, எசுப்பானியம்: Andalucía) எசுப்பானியாவின் 17 தன்னாட்சி சமூகங்களில் மக்கள்தொகையில் முதலாமிடம் வகிக்கும் தன்னாட்சி பகுதியாகும்; பரப்பளவில் காஸ்தில் மற்றும் வியோனை அடுத்து இரண்டாமிடத்தில் உள்ளது. இந்த தன்னாட்சிப் பகுதி எட்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன: அல்மீரியா, காதிசு, கோர்டோபா, கிரானடா, உயெல்வா, ஹேன், மலாகா, செவில் இதன் தலைநகரம் செவீயா (எசுப்பானியம்: Sevilla).

அந்தாலூசியா ஐபீரிய மூவலந்தீவின் தெற்கில் உள்ளது. எக்சுட்ரீமதுரா, காஸ்தில்-லா மஞ்சா தன்னாட்சி பகுதிகளுக்கு தெற்கிலும் முர்சியா தன்னாட்சி பகுதிக்கும் நடுநிலக்கடலுக்கும் மேற்கேயும் போர்த்துகல்லுக்கும் அத்திலாந்திக்குப் பெருங்கடலுக்கு கிழக்கிலும் நடுநிலக் கடல் மற்றும் ஜிப்ரால்ட்டர் நீரிணைக்கு வடக்கிலும் அமைந்துள்ளது. சிறிய பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலமான ஜிப்ரால்ட்டர் அந்தாலூசிய மாநிலம் காடிசுடன் ஜிப்ரால்ட்டர் நீரிணையின் கிழக்கு முனையுடன் நில எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

  1. "Símbolos de Andalucía" (in Spanish). Junta de Andalucia. பார்க்கப்பட்ட நாள் 27 July 2013.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Datos demográficos a 1 de enero de 2012" (in Spanish). Instituto Nacional de Estadística de España. பார்க்கப்பட்ட நாள் 27 July 2013.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. "Estatuto de Autonomía" (in Spanish). Junta de Andalucia. பார்க்கப்பட்ட நாள் 27 July 2013.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. Magone, José (2008). Contemporary Spanish Politics. Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-42189-8. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தாலூசியா&oldid=2532925" இலிருந்து மீள்விக்கப்பட்டது