கொரியா நீரிணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) added Category:தென்கொரியா using HotCat |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) added Category:ஜப்பானின் புவியியல் using HotCat |
||
வரிசை 18: | வரிசை 18: | ||
[[பகுப்பு:தென்கொரியா]] |
[[பகுப்பு:தென்கொரியா]] |
||
[[பகுப்பு:ஜப்பானின் புவியியல்]] |
14:30, 25 மே 2018 இல் நிலவும் திருத்தம்
கொரியா நீரிணை | |
கொரியா நீரிணையைக் காட்டும் நிலப்படம். | |
நிப்பானியப் பெயர் | |
---|---|
Kanji | 対馬海峡/朝鮮海峡 |
ஹிரகனா எழுத்துக்கள் | つしまかいきょう/ちょうせんかいきょう |
Revised Hepburn | Tsushima Kaikyō /Chōsen kaikyō |
தென் கொரியப் பெயர்/வட கொரியப் பெயர் | |
அங்குல் எழுத்துமுறை | 대한해협/조선해협 |
Hanja | 大韓海峽/朝鮮海峽 |
Revised Romanization | Daehan Haehyeop /Chosŏn Haehyŏp |
கொரியா நீரிணை (Korea Strait) தென் கொரியாவிற்கும் யப்பானிற்கும் இடையே வடமேற்கு அமைதிப் பெருங்கடலில் கிழக்கு சீனக்கடல், மஞ்சள் கடல் (மேற்கு கடல்) மற்றும் கிழக்கு கடல்களை இணைக்கும் நீரிணை. இந்த நீரிணையை இட்சுஷிமா தீவு மேற்கு கால்வாய் எனவும் இட்சுஷிமா நீரிணை எனவும் இரண்டாகப் பிரிக்கிறது.