சுரங்க லக்மால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
பிழை திருத்தம்
வரிசை 97: வரிசை 97:
2008-2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற [[பாக்கித்தான் துடுப்பாட்ட அணி|பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான தொடரில் இடம்பெற்றார். பின் [[இலங்கைத் துடுப்பாட்ட அணி]] வீரர்கள் சென்ற பேருந்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இவர் காயமடைந்தார். <ref name="Sri Lanka name two newcomers for Pakistan Tests">{{cite web|url=http://content.cricinfo.com/srilanka/content/story/388996.html|title=Sri Lanka name two newcomers for Pakistan Tests|date=2009-02-03|publisher=[[Cricinfo]]|accessdate=2009-03-26}}</ref>
2008-2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற [[பாக்கித்தான் துடுப்பாட்ட அணி|பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான தொடரில் இடம்பெற்றார். பின் [[இலங்கைத் துடுப்பாட்ட அணி]] வீரர்கள் சென்ற பேருந்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இவர் காயமடைந்தார். <ref name="Sri Lanka name two newcomers for Pakistan Tests">{{cite web|url=http://content.cricinfo.com/srilanka/content/story/388996.html|title=Sri Lanka name two newcomers for Pakistan Tests|date=2009-02-03|publisher=[[Cricinfo]]|accessdate=2009-03-26}}</ref>


இவர் தமிழ் யூனியன் துடுப்பாட்ட சங்கத்திற்காக விளையாடி வருகிறார்.<ref name="Sri Lanka name two newcomers for Pakistan Tests2">{{cite web|url=http://content.cricinfo.com/srilanka/content/story/388996.html|title=Sri Lanka name two newcomers for Pakistan Tests|date=2009-02-03|publisher=[[Cricinfo]]|accessdate=2009-03-26}}</ref><ref name="Suranga Lakmal">{{cite web|url=http://content.cricinfo.com/srilanka/content/player/49619.html|title=Suranga Lakmal|date=2009-02-03|publisher=Cricinfo|accessdate=2009-03-26}}</ref> மேலும் [[2014 ஐசிசி உலக இருபது20]] போட்டித் தொடரில் கோப்பைவென்ற இலங்கை அணியில் இடம்பிடித்திருந்தார்.
இவர் தமிழ் யூனியன் துடுப்பாட்ட சங்கத்திற்காக விளையாடி வருகிறார்.<ref name="Sri Lanka name two newcomers for Pakistan Tests2">{{cite web|url=http://content.cricinfo.com/srilanka/content/story/388996.html|title=Sri Lanka name two newcomers for Pakistan Tests|date=2009-02-03|publisher=[[Cricinfo]]|accessdate=2009-03-26}}</ref><ref name="Suranga Lakmal">{{cite web|url=http://content.cricinfo.com/srilanka/content/player/49619.html|title=Suranga Lakmal|date=2009-02-03|publisher=Cricinfo|accessdate=2009-03-26}}</ref> மேலும் [[2014 ஐசிசி உலக இருபது20]] போட்டித் தொடரில் கோப்பைவென்ற இலங்கை அணியில் இடம்பிடித்திருந்தார்.[[அம்பாந்தோட்டை மாவட்டம்|அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து]] [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு]] தேர்வான முதல் வீரர் இவர் ஆவார்.<ref>{{cite web|url=http://www.nation.lk/2009/02/15/sports6.htm|title=Suranga Lakmal 1st national cricketer from Hambantota|date=2009-02-15|publisher=The Nation|accessdate=2011-08-21}}</ref>


== சர்வதேச போட்டிகள் ==
== சர்வதேச போட்டிகள் ==
2009 ஆம் ஆண்டில் [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். இதில் தில்ஹாரா ஃபெர்ணான்டோ காயம் காரணாமாக விலகியதால் இவருக்கு இடம் கிடைத்தது. இந்தத் தொடரில் [[நாக்பூர்|நாக்பூரில்]] நடைபெற்ற இரண்டாவது [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டியில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 8 ஓவர்களை வீசி 58 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். ஆனால் இந்தப் போட்டியில் இலக்கினைக் கைப்பற்றவில்லை<ref>{{cite web|url=https://cricketarchive.com/Archive/Scorecards/260/260288.html|title=India v Sri Lanka in 2009/10|publisher=CricketArchive|accessdate=19 December 2009}}</ref>. பின் [[நவம்பர் 23]], [[2010]] [[ஆர். பிரேமதாச அரங்கம்|ஆர். பிரேமதாச அரங்கத்தில்]] நடைபெற்ற [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான இரண்டாவது [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டியில் 114 ஆவது வீரராக அறிமுகமானார்.<ref>{{cite web|url=http://www.islandcricket.lk/news/srilankacricket/82371123/suranga-lakmal-makes-his-test-debut|title=Suranga Lakmal makes his Test debut|publisher=[[Island Cricket]]|accessdate=1 December 2010}}</ref>
2009 ஆம் ஆண்டில் [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். இதில் தில்ஹாரா ஃபெர்ணான்டோ காயம் காரணாமாக விலகியதால் இவருக்கு இடம் கிடைத்தது. இந்தத் தொடரில் [[நாக்பூர்|நாக்பூரில்]] நடைபெற்ற இரண்டாவது [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டியில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 8 ஓவர்களை வீசி 58 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். ஆனால் இந்தப் போட்டியில் இலக்கினைக் கைப்பற்றவில்லை<ref>{{cite web|url=https://cricketarchive.com/Archive/Scorecards/260/260288.html|title=India v Sri Lanka in 2009/10|publisher=CricketArchive|accessdate=19 December 2009}}</ref>. பின் [[நவம்பர் 23]], [[2010]] [[ஆர். பிரேமதாச அரங்கம்|ஆர். பிரேமதாச அரங்கத்தில்]] நடைபெற்ற [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான இரண்டாவது [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டியில் 114 ஆவது வீரராக அறிமுகமானார்.<ref>{{cite web|url=http://www.islandcricket.lk/news/srilankacricket/82371123/suranga-lakmal-makes-his-test-debut|title=Suranga Lakmal makes his Test debut|publisher=[[Island Cricket]]|accessdate=1 December 2010}}</ref>


இந்தப் போட்டியில் இவர் வீசிய முதல் பந்தில் [[கிறிஸ் கெயில்|கிறிஸ் கெயிலின்]] இலக்கினை வீழ்த்தினார். இதன்மூலம் அறிமுகப் போட்டியில் முதல் பந்திலேயே இலக்கினைக் கைப்பற்றிய நான்காவது வீரர் எனும் சாதனை படைத்தார். இதர்குமுன்பாக [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியத் துடுப்பாட்ட அணியின்]] [[கபில்தேவ்]] மற்றும் [[பாக்கித்தான் துடுப்பாட்ட அணி|பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின்]] [[இம்ரான் கான்]] ஆகியோர் [[முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்|முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கத்தில்]] நடைபெற்ற போட்டியில் இந்தச் சாத்னையைக் கைப்பற்றினார்.<ref name="kulasekara left out">{{cite web|url=http://www.bangaloremirror.com/article/71/201012022010120207381857e81afddf/Bravo%E2%80%99s-50-lifts-WI-to-1342-.html|title=Bravo’s 50 lifts WI to 134–2|author=|publisher=BangaloreMirror.com|date=1 December 2010|accessdate=2010-12-05}}</ref>
இந்தப் போட்டியில் இவர் வீசிய முதல் பந்தில் [[கிறிஸ் கெயில்|கிறிஸ் கெயிலின்]] இலக்கினை வீழ்த்தினார். இதன்மூலம் அறிமுகப் போட்டியில் முதல் பந்திலேயே இலக்கினைக் கைப்பற்றிய நான்காவது வீரர் எனும் சாதனை படைத்தார். இதற்கு முன்பாக [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியத் துடுப்பாட்ட அணியின்]] [[கபில்தேவ்]] மற்றும் [[பாக்கித்தான் துடுப்பாட்ட அணி|பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின்]] [[இம்ரான் கான்]] ஆகியோர் [[முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்|முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கத்தில்]] நடைபெற்ற போட்டியில் இந்தச் சாதனையைக் கைப்பற்றினார்.<ref name="kulasekara left out">{{cite web|url=http://www.bangaloremirror.com/article/71/201012022010120207381857e81afddf/Bravo%E2%80%99s-50-lifts-WI-to-1342-.html|title=Bravo’s 50 lifts WI to 134–2|author=|publisher=BangaloreMirror.com|date=1 December 2010|accessdate=2010-12-05}}</ref>


[[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி|தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான துடுப்பாட்டத் தொடரில் இவருக்கு விளையாடும் அணியில் வாய்ப்பு கிடைத்தது.<ref>{{cite web|url=http://www.espncricinfo.com/south-africa-v-sri-lanka-2016-17/content/story/1074295.html|title=Lakmal, a day in the life|date=2016-12-27|publisher=The Nation|accessdate=2016-12-27}}</ref> இந்தத் தொடரின் முதலாவது [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டியில் 5 இலக்குகளைக் கைப்பற்றினார்.இதன்மூலம் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 5 இலக்குகளைக் கைப்பற்றிய இரண்டாவது இலங்கை வீரர் எனும் சாதனை படைத்தார். இதற்குமுன்னதாக [[சானக்க வெலகெதர]] இந்தச் சாதனை படைத்தார்.இருந்தபோதிலும் இந்தப் போட்டியில் 206 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியடைந்தது. இந்தத் தொடரை முழுமையாக இலங்கைஅணி இழந்தது. இதன்முடிவில் 12 இலக்குகளை எடுத்து அதிக இலக்குகள் எடுத்த இலங்கை வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இவரின் பந்துவீச்சு சராசரி 30.83 ஆகும்.<ref>{{cite web|url=http://stats.espncricinfo.com/ci/engine/records/bowling/most_wickets_career.html?id=10709;type=series|title=Records / Sri Lanka in South Africa Test Series, 2016/17 / Most wickets|date=2017-01-12|publisher=ESPNcricinfo|accessdate=2017-01-16}}</ref>
[[அம்பாந்தோட்டை மாவட்டம்|அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து]] [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு]] தேர்வான முதல் வீரர் இவர் ஆவார்.<ref>{{cite web|url=http://www.nation.lk/2009/02/15/sports6.htm|title=Suranga Lakmal 1st national cricketer from Hambantota|date=2009-02-15|publisher=The Nation|accessdate=2011-08-21}}</ref>


[[பெப்ரவரி 8]],[[2018]] இல் [[வங்காளதேசத் துடுப்பாட்ட அணி|வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டியில் [[தமீம் இக்பால்|தமீம் இக்பாலின்]] இலக்கினை வீழ்த்தினார்.இது அவரின் 100 ஆவது இலக்கு ஆகும். இதன்மூலம் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 100 இலக்குகளை வீழ்த்திய நான்காவது [[விரைவு வீச்சு|விரைவு வீச்சாளர்]] ஆவார்.<ref>{{cite web|url=http://www.espncricinfo.com/series/18527/report/1130745/day/1/|title=Sri Lanka on top after 14-wicket first day|date=2018-02-07|publisher=ESPNcricinfo|accessdate=2018-02-07}}</ref>இதற்குமுன்னதாக [[சமிந்த வாஸ்]], [[லசித் மாலிங்க]] மற்றும் [[தில்லார பர்னான்டோ]] ஆகியோர் இந்தச் சாதனை படைத்தனர்.தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக இலக்குகள் வீழ்த்தியவ இலங்கை அணி வீரர்களின் தரவரிசையில் 6 ஆவது இடத்தில் உள்ளார்.<ref>{{cite web|url=http://stats.espncricinfo.com/srilanka/engine/records/bowling/most_wickets_career.html?class=1;id=8;type=team|title=Sri Lanka/records//Test matches/Most wickets|date=2018-02-07|publisher=ESPNcricinfo|accessdate=2018-02-07}}</ref>
[[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி|தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான துடுப்பாட்டத் தொடரில் இவருக்கு விளையாடும் அணியில் வாய்ப்பு கிடைத்தது.<ref>{{cite web|url=http://www.espncricinfo.com/south-africa-v-sri-lanka-2016-17/content/story/1074295.html|title=Lakmal, a day in the life|date=2016-12-27|publisher=The Nation|accessdate=2016-12-27}}</ref> இந்தத் தொடரின் முதலாவது [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டியில் 5 இலக்குகளைக் கைப்பற்றினார்.இதன்மூலம் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 5 இலக்குகளைக் கைப்பற்றிய இரண்டாவது இலங்கை வீரர் எனும் சாதனை படைத்தார். இதற்குமுன்னதாக [[சானக்க வெலகெதர]] இந்தச் சாதனை படைத்தார்.இருந்தபோதிலும் இந்தப் போட்டியில் 206 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியடைந்தது. இந்தத் தொடரை முழுமையாக இலஙகைஅணி இழந்தது. இதன்முடிவில் 12 இலக்குகளை எடுத்து அதிக இலக்குகள் எடுத்த இலங்கை வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இவரின் பந்துவீச்சு சராசரி 30.83 ஆகும்.<ref>{{cite web|url=http://stats.espncricinfo.com/ci/engine/records/bowling/most_wickets_career.html?id=10709;type=series|title=Records / Sri Lanka in South Africa Test Series, 2016/17 / Most wickets|date=2017-01-12|publisher=ESPNcricinfo|accessdate=2017-01-16}}</ref>


== சான்றுகள் ==
== சான்றுகள் ==

05:34, 22 மே 2018 இல் நிலவும் திருத்தம்

சுரங்க லக்மால்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ரனசிங்க ஆரச்சிகே சுரங்க லக்மால்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குபந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் ஏ-தர T20
ஆட்டங்கள் 16 21 3
ஓட்டங்கள் 121 14 1
மட்டையாட்ட சராசரி 8.64 4.66
100கள்/50கள் 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 25* 10* 1*
வீசிய பந்துகள் 2386 1026 70
வீழ்த்தல்கள் 57 30 4
பந்துவீச்சு சராசரி 29.29 28.83 22.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 5/78 5/31 2/20
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
6/– 7/– 0/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், மார்ச்சு 26 2009

ரனசிங்க ஆரச்சிகே சுரங்க லக்மால் (Ranasinghe Arachchige Suranga Lakmal,சிங்களம்: සුරංග ලක්මාල් பிறப்பு: மார்ச்சு 10, 1987), இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் இலங்கை அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம்,ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் வலது கை மட்டையாளர் மற்றும் வலது கை விரைவு வீச்சாளர் ஆவார்.

2008-2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் இடம்பெற்றார். பின் இலங்கைத் துடுப்பாட்ட அணி வீரர்கள் சென்ற பேருந்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இவர் காயமடைந்தார். [1]

இவர் தமிழ் யூனியன் துடுப்பாட்ட சங்கத்திற்காக விளையாடி வருகிறார்.[2][3] மேலும் 2014 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரில் கோப்பைவென்ற இலங்கை அணியில் இடம்பிடித்திருந்தார்.அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு தேர்வான முதல் வீரர் இவர் ஆவார்.[4]

சர்வதேச போட்டிகள்

2009 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். இதில் தில்ஹாரா ஃபெர்ணான்டோ காயம் காரணாமாக விலகியதால் இவருக்கு இடம் கிடைத்தது. இந்தத் தொடரில் நாக்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 8 ஓவர்களை வீசி 58 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். ஆனால் இந்தப் போட்டியில் இலக்கினைக் கைப்பற்றவில்லை[5]. பின் நவம்பர் 23, 2010 ஆர். பிரேமதாச அரங்கத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 114 ஆவது வீரராக அறிமுகமானார்.[6]

இந்தப் போட்டியில் இவர் வீசிய முதல் பந்தில் கிறிஸ் கெயிலின் இலக்கினை வீழ்த்தினார். இதன்மூலம் அறிமுகப் போட்டியில் முதல் பந்திலேயே இலக்கினைக் கைப்பற்றிய நான்காவது வீரர் எனும் சாதனை படைத்தார். இதற்கு முன்பாக இந்தியத் துடுப்பாட்ட அணியின் கபில்தேவ் மற்றும் பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் இம்ரான் கான் ஆகியோர் முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தச் சாதனையைக் கைப்பற்றினார்.[7]

தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான துடுப்பாட்டத் தொடரில் இவருக்கு விளையாடும் அணியில் வாய்ப்பு கிடைத்தது.[8] இந்தத் தொடரின் முதலாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 5 இலக்குகளைக் கைப்பற்றினார்.இதன்மூலம் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 5 இலக்குகளைக் கைப்பற்றிய இரண்டாவது இலங்கை வீரர் எனும் சாதனை படைத்தார். இதற்குமுன்னதாக சானக்க வெலகெதர இந்தச் சாதனை படைத்தார்.இருந்தபோதிலும் இந்தப் போட்டியில் 206 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியடைந்தது. இந்தத் தொடரை முழுமையாக இலங்கைஅணி இழந்தது. இதன்முடிவில் 12 இலக்குகளை எடுத்து அதிக இலக்குகள் எடுத்த இலங்கை வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இவரின் பந்துவீச்சு சராசரி 30.83 ஆகும்.[9]

பெப்ரவரி 8,2018 இல் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் தமீம் இக்பாலின் இலக்கினை வீழ்த்தினார்.இது அவரின் 100 ஆவது இலக்கு ஆகும். இதன்மூலம் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 100 இலக்குகளை வீழ்த்திய நான்காவது விரைவு வீச்சாளர் ஆவார்.[10]இதற்குமுன்னதாக சமிந்த வாஸ், லசித் மாலிங்க மற்றும் தில்லார பர்னான்டோ ஆகியோர் இந்தச் சாதனை படைத்தனர்.தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக இலக்குகள் வீழ்த்தியவ இலங்கை அணி வீரர்களின் தரவரிசையில் 6 ஆவது இடத்தில் உள்ளார்.[11]

சான்றுகள்

  1. "Sri Lanka name two newcomers for Pakistan Tests". Cricinfo. 2009-02-03. பார்க்கப்பட்ட நாள் 2009-03-26.
  2. "Sri Lanka name two newcomers for Pakistan Tests". Cricinfo. 2009-02-03. பார்க்கப்பட்ட நாள் 2009-03-26.
  3. "Suranga Lakmal". Cricinfo. 2009-02-03. பார்க்கப்பட்ட நாள் 2009-03-26.
  4. "Suranga Lakmal 1st national cricketer from Hambantota". The Nation. 2009-02-15. பார்க்கப்பட்ட நாள் 2011-08-21.
  5. "India v Sri Lanka in 2009/10". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 19 December 2009.
  6. "Suranga Lakmal makes his Test debut". Island Cricket. பார்க்கப்பட்ட நாள் 1 December 2010.
  7. "Bravo's 50 lifts WI to 134–2". BangaloreMirror.com. 1 December 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-12-05.
  8. "Lakmal, a day in the life". The Nation. 2016-12-27. பார்க்கப்பட்ட நாள் 2016-12-27.
  9. "Records / Sri Lanka in South Africa Test Series, 2016/17 / Most wickets". ESPNcricinfo. 2017-01-12. பார்க்கப்பட்ட நாள் 2017-01-16.
  10. "Sri Lanka on top after 14-wicket first day". ESPNcricinfo. 2018-02-07. பார்க்கப்பட்ட நாள் 2018-02-07.
  11. "Sri Lanka/records//Test matches/Most wickets". ESPNcricinfo. 2018-02-07. பார்க்கப்பட்ட நாள் 2018-02-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரங்க_லக்மால்&oldid=2528121" இலிருந்து மீள்விக்கப்பட்டது